P.Sekaran : கருத்துக்கள் ( 98 )
P.Sekaran
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
20
2022
அரசியல்  பரிதாபத்தில் காங்கிரஸ் ‛டில்லி உஷ்ஷ்ஷ்...
காங்கிரஸை ஓரங்கட்ட திமுக ரெடி அதற்காக ராஜீவ் கொலையாளிகளை திமுக கட்டி தழுவியதையும் பாராட்டியதையும் தமிழ்க காங்கிரம்சும் பார்த்துகொண்டுதான் இருந்து என்ன பயன்   11:31:41 IST
Rate this:
0 members
0 members
11 members

நவம்பர்
17
2022
அரசியல் தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து வருகிறது அமைச்சர் துரைமுருகன் ஒப்புதல்
பஜக வளர்ந்துவிட்டது என்று ஒத்துகொண்டதற்கு நன்றி இதில் நாற்பதற்கு நாற்பது என்று மீண்டும் மீண்டும் சொல்வதிலிருந்து தாங்கள் பயந்துள்ளீர்கள் என்றுதானே அர்த்தம். இந்த தடவை பஜக வெல்வது உறுதி   09:54:58 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
18
2022
அரசியல்  ராஜிவ் கொலையாளிகளை விட்டீங்களே விடுதலை கேட்கிறார் 80 வயது சாமியார்!
பேரரிவாளன் விடுதலை செய்தபொழுதே சீராய்வு மனு போட்டிருக்கனும் அதை விட்டு இப்பொழுது போட்டு என்ன. இதுமாதிரி என்னற்றோர் வருவார்கள். உச்சநீதிமன்றம் அதற்கு தயாராக இருக்கவேண்டும். ஒருவர் சொன்னது போல நீதிமன்றத்தை இழுத்து மூடிவிட்டு போகலாம்.   09:44:28 IST
Rate this:
0 members
0 members
8 members

நவம்பர்
16
2022
பொது பிரேத பரிசோதனைக்கு லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி
இதுவரையில் லஞ்சம் வாங்குவதை பற்றி முதலவர் வாய் திறக்காதிலிருந்தே அவருக்கும் அதில் பங்கு உண்டுதானே அர்த்தம். துறை ஈதியான நடவடிக்கையும் இல்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சி   09:50:56 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
14
2022
பொது திமுகவுக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடு உண்டு காங்., தலைவர் போட்டார் ‛‛குண்டு
ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்க வேண்டும். முதல்வர் பேரரிவாளனை கட்டி அனைத்தது அதிக ஆண்டுகாலம் சிறையில் இருந்தவர்களை இந்த முன்னுதார தீர்ப்பை வைத்து சிறையிலிருந்து நீக்கி சிறை செலவை குறைக்கலாமே. குற்றவாளிகளை உடனே மன்னித்து விடுதலை செய்யலாமே. இதில் நன்னடத்தை காரணமாக விடுவித்தோம் என்று வீணான வாதத்தை வைக்கிறார்கள். இதெல்லாம் கேலி கூத்தாக இருக்கிறது.   11:38:03 IST
Rate this:
0 members
0 members
6 members

நவம்பர்
11
2022
முக்கிய செய்திகள் ராஜிவ் கொலையாளிகள் விடுதலைக்கு காங்., எதிர்ப்பு!
இனிமேல் துணிந்து தற்கொலை தாக்குதல் செய்யலாம் திமுக அதற்கு துணை நிற்கும்.காப்பாற்றிவிடும். இதற்கு கோவை குண்டு வெடிப்பு சாட்சியாகும். கொலைக்கு குற்றவாளிகள் தமிழர்களாக இருந்தாலும் வடமாநிலத்தவறாக இருந்துலும் அதற்கு துணை போவதை திமுக நிறுத்தியாகனும். வரும் தேர்தலில் நாம் நிரூபிக்கவேண்டும்.   12:19:42 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
12
2022
அரசியல் வணக்கம் மோடி பதிவு டிரெண்டிங்கில் முதலிடம்!
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டார் பாஜக அதிக இடங்களில் வரும். திராவிட மாடல் ஆட்சி வாக்கு பெறுவதற்காக சொல்லியவைகளை எல்லாம் திரும்பி பெற்றுகொண்டனர்.   11:50:27 IST
Rate this:
0 members
1 members
8 members

அக்டோபர்
13
2022
இந்தியா ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு
முஸ்லீம் நாடான ஈரானில் மக்கள் இதுபற்றி தெருவில் இறங்கி போராடும் பொழுது பள்ளிக்கு உள்ள சீருடையில் செல்லாமல் ஹிஜாப் அணிந்துதான் செல்ல வேண்டுமா? இங்குள்ள கீழ்தரமான அரசியல் தலைவர்களு ஒத்து ஊதினார்களே அவர்கள் முகத்தை எங்கு வைத்திருக்கிறார்கள்.   10:51:30 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
11
2022
அரசியல் வன்முறையை ஊக்குவிக்கும் சினிமா இயக்குனர்கள் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி
இப்போ எடுக்கும் சினிமாக்கள் எப்படி திருடுவது எப்படி தப்பிப்பது, எப்படி கொலை செய்வது அதில் இருந்து எப்படி தப்பிப்பது என்று சொல்லி கொடுப்பதே சினிமாவின் வேலை. பழைய காலத்தின் சினிமா பார்த்தால் பாசம் தெரியும். அன்பு தெரியும் இப்பொழுதெல்லாம் வன்முறைதான் தலைவிரித்தாடுகிறது.   10:30:56 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
11
2022
இந்தியா எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கு விபரம் கேட்கிறது சுப்ரீம் கோர்ட்
இது விரைவில் முடியும் விஷயம் அல்ல வருட கணக்கில் நடக்கும் கேஸாகும். நிறைய எம் எல் ஏ, எம் பி க்கள் மேல் கேஸ் பதிவாகி இருக்கிறது தேர்தலில் நின்று வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இது உடனே முடியும் விஷயம் அல்ல. தேர்தல் துறையும் இதில் அக்கரை எடுக்காது.   10:16:04 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X