Manithan : கருத்துக்கள் ( 16 )
Manithan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
1
2019
வாரமலர் பழந்தமிழர் நீர் மேலான்மை - மடத்துகருப்பன் என்றால் என்ன (2)
நிறைய கனமான தகவல்களைக் இந்தக் கட்டுரைத்தொடர் கொண்டுள்ளது. மொத்தமாக கட்டுரை போல் எழுதாமல் இடைஇடையே படங்கள், வரைபடங்கள் போன்றவற்றை சேர்ப்பதால் படிக்கும் சுவாரசியம் கூடும். படம் போட்டு எடுத்துக்காட்டுகளுடன் சொல்லும்போது புரிந்து கொள்வதற்கு எளிதாய் இருக்கும். நன்றி   06:13:29 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
23
2019
சினிமா பிக்பாஸ் வீட்டை உடைத்து சேரனை காப்பாற்ற வேண்டும்: அமீர்...
டாபிக் ஆப் தி டவுன்ல்லாம் இல்லை.... ஊடகங்கள் அப்படி ஆக்க முயற்சிக்குறீர்கள்.. விளங்கும் நாடு   08:30:48 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
16
2019
சினிமா நயன்தாரா பற்றி பரவும் மீம்ஸ்...
சரி விடுங்கள் ..அடுத்த முறை நயன்தாரா வரும்போது யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்..அவரும் எந்த நெருக்கடியும் இன்றி சாமி கும்பிடலாம் ....( 40 வருடங்கள் முடிந்திருக்கும்). மனிதர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள் ..இறை நிலையானது ...   07:58:27 IST
Rate this:
1 members
0 members
20 members

ஜூன்
23
2019
வாரமலர் நாசா வியந்த, மீனாட்சி அம்மன் கோவில்!
கொஞ்சம் உண்மை மற்றும் நிறைய கற்பனை கலந்துள்ளது..   20:42:38 IST
Rate this:
3 members
0 members
3 members

ஜூன்
13
2019
சினிமா ராஜராஜ சோழன் பற்றி விமர்சனம் : ரஞ்சித்திற்கு கோர்ட் கண்டனம்...
ரஜினி இவரையும் மதித்து இரண்டு படங்களை நடித்திருக்காவிட்டால் இன்று இவர் கருத்து சொல்லியிருக்கவே மாட்டார்... ரஜினியை வைத்து படம் இயற்றியது இவரது பெரிய அடையாளமாகிப் போனது... ஊடகங்களும் இவரது கருத்துக்கு மதிப்பளித்து அதை ஒளிபரப்புகிறது... எப்பேர்ப்பட்ட இயக்குனரெல்லாம் இயக்கிய ரஜினிக்கு.. கண்ணதாசனுக்கு வனவாசம் போல் இவரிடம் இரண்டு படங்கள் நடித்து இவரைப் பெரியவராக்கி தன்னைத் தாழ்த்திக் கொண்டார்.. எந்த நிலையிலும் தன்னை முன்னிலைப்படுத்தாத தனது பெயரும், உருவமும் கோவிலில் எந்த இடத்திலும் இல்லாமல் சிறு சிற்பிகள் முதல் சிறு நிவந்தங்கள் கொடுத்தவர் பெயர் வரை கோவிலில் கல்வெட்டாய்ப் பொறித்த ராஜரானுக்கு முன்பு நாம் சிறு எறும்பு   07:27:30 IST
Rate this:
0 members
0 members
29 members

ஏப்ரல்
30
2019
சம்பவம் ஆசனவாய்க்குள் தங்கம் மதுரையில் பறிமுதல்
(பட்டாம்பூச்சி) - Pappillon (In Tamil - ரா.கி.ரங்கராஜன் ) என்ற அருமையான உண்மைக்கதை புத்தகத்தில் அதன் நாயகன் இது போல சிறைச்சாலைக்கு செல்லும் முன் சிறிய அலுமினியக் குழாயில் பணத்தை சுருட்டி வைத்து ஆசனவாய்க்குள் வைத்துக் கொள்வது பற்றி சொல்லப்பட்டிருக்கும்... அதுபோல பல நாடுகளில் ரொம்ப காலமாக இது நடந்து வரும் போலிருக்கிறது.. ஆனாலும் 1/2 கிலோ என்பது அதிகம்தான் ...   07:15:48 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
7
2019
பொது வில்லனாக நடித்த மனிதன்!
" எத்தனை முறை சபரிமலை சென்றுள்ளேன் என, கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. பல தடவை சென்றதால், எனக்கு எந்த பெருமையும் இல்லை. ஏனெனில், சபரிமலைக்கே போகாத வர்களில் பலர், என்னை விட நல்லவர்களாக இருக்கின்றனர். " உயர்ந்த மனிதனின் ...உயர்ந்த வார்த்தைகள்.   06:39:34 IST
Rate this:
0 members
0 members
6 members

மார்ச்
4
2019
சினிமா வடிவேலு இஸ் பேக் : பேய்மாமாவாக வருகிறார்...
வா.. என் தெய்வமே .... வந்து எல்லாரையும் சிரிக்க வை என் தெய்வமே...   05:29:01 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
9
2018
பொது இதே நாளில் அன்று இதே நாளில் அன்று
எங்க பெரியப்பா மூணு பொண்ணுக்கு தகப்பன்...அவங்கள கட்டிக்குடுத்தும் அவர் கவலைப்படாத நாளில்லை.. நேரமில்லை ... ஆனா, அவரு கவலை மறந்து சிரிப்பது வடிவேலு காமெடிக்கு மட்டும் தான்.. அவர்போல இன்னும் எத்தனையோ பேர்.. வா..வந்து நடிச்சு நல்லா சிரிக்க வை என் தெய்வமே...   09:02:07 IST
Rate this:
0 members
0 members
17 members

அக்டோபர்
9
2018
பொது இதே நாளில் அன்று இதே நாளில் அன்று
ரஜினி, கமல், விஜய், அஜித் யார் நடிக்காவிட்டாலும் யாருக்கும் நஷ்டமில்லை.... வடிவேலு நடித்ததால் பல குடும்பங்கள் கவலை மறந்து சிரித்தன .. நீ நடிக்கலைன்னா அது உனக்கு இழப்பில்லை தமிழ்மக்களுக்கே இழப்பு ... யோவ் வாய்யா... வா என் தெய்வமே...என் தெய்வமே .. :)   08:57:16 IST
Rate this:
0 members
0 members
16 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X