தற்போது உலகெல்லாம் ஒருவித போதையில், மயக்கத்தில் இருக்கிறது எங்குநோக்கினும் தீவிரவாதம், அத்துமீறல்கள் வரம்பு மீறல்கள், மதமாச்சரியங்கள் இதனுடைய அறிகுறி. மக்களிடம் மனசாட்சி கேள்விக்குறி ஆகிவிட்டது. நியாயம் குறைந்து அநியாயம் வளர்ந்துவிட்டது. அநியாயம் செய்பவர்கள் நல்லவர்களாக அக்கப்பட்டு விட்டார்கள். பணம் மட்டுமே உலகாகி விட்டது, பணம் இருப்பவனே ஞாயவான் அவன் திருடனாகினும்??. எல்லாம் ஒருநாள் மாறும், உங்கள் கவலைகள் யாவும் தீரும், தருமம் என்றும் அழியாது என்றும் நீதி மட்டுமே வெல்லும்.
30-ஜூன்-2022 15:31:12 IST
துாத்துக்குடியின் நிலை இப்படி நாசமாக போனதற்கு யார்காரணம், உங்களுக்கல்லாம் இது இன்று நினைவுக்கு வந்ததுதான் ஆச்சர்யம். துாத்துக்குடி மட்டுமல்ல ஒவ்வொரு மாவட்டத்திலும் எதாவது ஒரு முக்கிய தொழில் மூலமாக அங்கிருந்த தொழிற்பேட்டைகள் மூலமாகவும் ஒவ்வொரு மக்களும் அவர்களின் திறமைக்கேற்ப வாழ்ந்து வந்தார்கள். பிறகு நமது கழக கண்மணிகளின் உபாயத்தால் அவர்களின் தன்குடும்பங்களுக்கான திறமையான திட்டமிடல் மற்றும் அதன் மூலமான குடும்பங்களின் தனிப்பட்ட வளர்ச்சியாலும், காமராஜ் போன்ற பிழைக்கத்தெரியாத சிலர் மக்களைப்படிக்க வைத்து வருங்காலங்களின் தேவைக்கு தகுந்த அளவில் வடிவமைத்து பிற்காலத்தை சிந்தித்து அதற்காக செயல்பட்ட ஒருவரை அசிங்கமாக தோற்கடித்து, பின் இந்தநாட்டை குடிக்க வைத்து செயல்இழக்க செய்ததற்கு காரணமானவர்களை பூந்தொட்டிலில் வைத்து அழகு பார்த்த இந்த அழுக்கு பிடித்த தமிழர்களுக்கு எதற்கு தேவை இதுபோன்ற தொழில் நிறுவனங்கள். அப்படியே யாராவது நான் தொழில் தொடங்குகிறேன் என்றாலும் அவர் பணத்தினை முடக்கி நிறுவனத்தை கட்டிமுடிப்பதுவரை கண்கொத்திப்பாம்பாக இருந்து கவனித்துக்கொண்டு உற்பத்தியை ஆரம்பித்தவுடன் அவரை பலவழிகளிலும் காயப்படுத்தி அசிங்கப்படுத்துவதுதானே BRANDNEWதமிழர்களின் தற்போதைய தொழில் யாராவது மறுக்க முடியுமா இதை ??
18-ஜூன்-2022 12:38:30 IST
அப்புறம் ரெண்டு வருடத்துக்குப்பின் ஆக்மி நிறுவனம் வெளியிடும் ஹைட்ரஜன் மற்றும் அம்மோனியாவால் எங்களுக்கு அந்த நோய் வந்தது இது வரும் என்பார்கள் வல்லுனர்களாகிய brandnew தமிழர்கள் எனவே ஆக்மி நிறுவனம் இப்போதே சுதாரித்துக்கொண்டுவிட்டது....
11-ஜூன்-2022 15:09:49 IST
இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை அந்த செய்தியை ஒளிபரப்பிய நிறுவனம் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதையும் கில்டு சொல்லலாமே?? ஏன் பயமாக இருக்கிறதா நடவடிக்கை எடுக்க??
அதெப்படி ஒரு விவாதத்தில் ஒருபக்கம் மட்டும் பார்க்கப்படுகிறது அப்படியென்றால் இந்தியர்களை முட்டாள்களாகவே காண்கிறார்களா அரபு தேசத்து புனிதர்கள்
09-ஜூன்-2022 11:34:59 IST
ஹா...ஹா...ஹா... இது நல்ல நகைச்சுவை ///பின்னர், நீதிமன்றம் மூலம் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது/// திருடன் கையில் திறப்பாளை கொடுத்துவிட்டு..... (கலகலப்பு பட சந்தானம் காமெடியை போல்). போலீசும் நீதிமன்றமும் சுத்தி சுத்தி இதை மட்டுமே பார்க்க வேண்டும்.
04-ஜூன்-2022 18:33:43 IST
அதை குப்பை ஆக்குகிறதே நம்மதானே TVயை புடுங்கி போடுறது இருக்கையை கிழிக்குறது மற்றும் எந்த வகையிலாவது கைப்பிடியை திருகி உடைக்கிறது போன்றவை மற்றும் கழிவறையை நல்லபடியாக பயன்படுத்த இயலாமை போன்ற செயல்களுக்கு பயணிகளே பொறுப்பு. ஏன் கன்யாகுமாரி ரயில் அருமையாக இருக்கிறது, காரணம் ஒழுங்கான பயன்பாடு
04-ஜூன்-2022 18:22:24 IST
செயல் பாபு, நாரவாயனாக விடியலிடம் அடிமையாக ஓடினாலும், நல்லவாயனாக கோயில் குளம் என சுத்தி அந்த பாவங்களை கழுவ முயற்சிக்கிறார். அந்த ஈசுவரன் காக்கட்டும், சொல்ல முடியாது நாளை அவர் பா.ஜ.கவில் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை
04-ஜூன்-2022 17:56:44 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.