Karthikeyan K Y : கருத்துக்கள் ( 327 )
Karthikeyan K Y
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
28
2021
பொது ரஜினி அறக்கட்டளை துவக்கம் மகத்தான மாற்றம் வருமாம்!
ivanai பார்ப்பதற்கு இவனுடைய ரசிகர்கள் Rs.500 செலுத்தி 500 வந்து இவனோடு புகைப்படம் எடுத்து கொண்டார்கள் அல்லவே அதற்க்கு வெளியே எல்லோரும் காசு கொடுத்து சாப்பிடார்கள் இவன் அறக்கட்தலை துவக்குவது இவனுடைய சொத்தை பாதுகாத்து தன்னுடைய மகள்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக , இவன் யாரவது ஏழை எளிய மக்களுக்கு உதவி இருக்கிறாரா என, சினிமாவில் நடித்து இருக்கிறார்கள்   11:06:07 IST
Rate this:
1 members
0 members
10 members

டிசம்பர்
10
2021
அரசியல் இது உங்கள் இடம் தி.மு.க., வரலாறு தெரிந்தோருக்கு புரியும்.. அதெல்லாம் வெறும் வேஷம்!
தமிழகத்திர்ற்கு வெள்ள நிவாரண நிதியை இந்த MP கள் எல்லாம் வாங்கி கொடுக்கலாம், இவர்கள் நிதியை மக்களுக்கு அளிக்கலாம். சென்னையில் நடந்த வெள்ளதை பாலு, தமிழச்சி போன்றவர்கள் பார்வையிடவே இல்லை வெறுமனே விளம்பரம் மட்டும் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்   10:46:04 IST
Rate this:
0 members
0 members
8 members

டிசம்பர்
10
2021
அரசியல் அரசுக்கு எதிரான செய்திகள் பதில் அளிக்க தனி அதிகாரிகள்
திமுக காரன் பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தால் அது கருத்து சுதந்திரம் மற்றவர்கள் செய்தால் அது அவதூறு, இது ஸ்டாலின் நிர்வாக ஆளுமையை கேள்வி குறியாக்குகிறது, ஊடகங்களை முடக்கி விட்டால் Maridas போன்றவர்களை கைது செய்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமா ?   08:43:23 IST
Rate this:
3 members
0 members
18 members

டிசம்பர்
8
2021
பொது இது உங்கள் இடம் தமிழ்ப் புத்தாண்டை மாற்றும் கோமாளித்தனத்தை நிறுத்துங்கள்!
தேர்தல் வாக்குறுதியாக கொடுத்ததற்கு இப்போது செய்ய முடியாது அதற்க்கு காரணம் மத்திய அரசு என்ற கோமாளித்தனமான பொறுப்பற்ற பதிலை அதிமேதாவியான பழனிவேல் ராஜனும் இவர்கள் செய்யும் அல்லது செய்ய போகும் சாகசங்களை பொருளாதார மேதைகளை நியமித்து மற்றுமொரு சர்க்கஸ் கூடாரம் என்று நிரூபித்தார்கல் , மறுபுறம் தமிழ்நாடு கலாச்சாரம் திராவிடம் என்ற பெயரில் திருமாவளவனும் ஸ்டாலினும் சீரழித்து கொண்டு இருக்கிறார்கள் இதற்க்கு பல தூக்கு தூக்கிகள் வைகோ போன்றவர்கள் ஜால்ரா அடித்து கொண்டு இருக்கிறார்கள் தமிழக மக்கள் திருந்த வேண்டும் அரசியல் வாதிகள் ஆட்சி என்ற பெயரில் தமிழக மக்களை, இளைஞர்களை , பொருளாதாரத்தை , கலாச்சாரத்தை , சரித்திரத்தை சீரழித்து கொண்டு இருக்கிறார்கள்   13:41:53 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
7
2021
அரசியல் திருமாவளவனுக்கு அம்பேத்கர் வியாபார பொருள் அண்ணாமலை
திமுகவுக்கு ப்ராமண துவேஷம் ஹிந்துக்கள் எதிர்ப்பு, பி ஜே பி ராமர், திருமாவளவனுக்கு தலித், ஹிந்து எதிர்ப்பு, ஹிந்து நம்பிக்கைகளை கேவலமாக பேசுதல், தாம்பரம் முதல் மரக்காணம் வரை கட்ட பஞ்சாயத், அம்பேத்கரை அரசியல் காயாக மாற்றி அவர் செய்து வரும் தலித் நாடகம். பதவிக்காக, பணத்துக்காக திருமாவளவன், வைகோ, ராமதாஸ், கிருஷ்ணசாமி போன்றவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வர், மக்கள்தான் இவர்களை அடையாளம் காண வேண்டும்.   09:31:34 IST
Rate this:
1 members
0 members
13 members

நவம்பர்
22
2021
பொது ஜெய்பீம் படத்திற்கு வாங்கிய சம்பளம் சூர்யாவுக்கு திருப்பி அனுப்பிய எழுத்தாளர்
ஜெய் பீம் மொத்த குழுவின் மேல் ஜாதி கலவரத்தை தூண்டுவதாக கேஸ் போட்டு இவர்களை ஜாமினில் உள்ளே வைத்து ஆயுள் தண்டனை கொடுத்தால் எவனும் இனிமேல் இது போல் நடித்து மக்களையும் சமூகத்தையும் அமைதியையும் கெடுக்க மாட்டான் . சூர்யா குடும்ப சம்பாதிப்பதற்காக இப்படி ஒரு நாடகம் இதற்க்கு ஸ்டாலின் பாராட்டு வேற ஏற்கனவே ஜாதி கட்சிகளின் அட்டகாசம் அவர்களின் அராஜகம் வேற ராமதாஸ், பூவை ஜெகன் மூர்த்தி, திருமாவளவன், கிருஷ்ணசாமி, வேல்முருகன் , கொங்கு ஈஸ்வரன், கருணாஸ், மூவென்றால் சேதுராமன், போன்றவர்கள் தலைவர்கள் என்று இவனுங்களே போட்டு கொண்டு இளைஞர்களை சீரழித்து கொண்டு ஆணவ கொலைகளை ஊக்குவித்து கொண்டு இருக்கிறார்கள் , முஸ்லீம் லீக், பி ஜே பி போன்ற கட்சிகள் மதத்தை வைத்து அரசியல் செய்து கொண்டு, திமுக ஜாதி, மதம், இனம் வைத்து அரசியல் செய்து பிழைப்பு , மக்கள் என்று திருந்த போறார்கள்   14:08:39 IST
Rate this:
2 members
0 members
14 members

நவம்பர்
21
2021
சினிமா ஜெய்பீம் பட சர்ச்சை இயக்குனர் ஞானவேல் விளக்கம்...
ஒரு முதலைமைச்சர் இந்த படத்தில் இருக்கும் வன்மத்தையும் வன்முறையை தூண்டும் காட்சிகளை பாராட்டுகிறார், கதையும் நடிகரும் ஜாதி வெறியை தூண்டுகிற சாயலில் இருப்பதாய் இவர்கள் கொடுக்கும் பெட்டியில் தெரிகிறது. எப்படி வேணுமானாலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் இவர்களின் மேல் ஏன் இதுவரை தீவிரவாத சட்டம் பாயவில்லை நடிகர் சிவகுமார் ஏன் மெளனமாக இருக்கிறார்   09:58:01 IST
Rate this:
2 members
0 members
6 members

நவம்பர்
21
2021
அரசியல் தமிழகத்தில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் கலக்கம்?
தலைப்பு திகிலாக இருந்தாலும், ஒன்றும் நடப்பதில்லை எ. திமுகவை சேர்ந்த ஸ்டாலின், கனிமொழி, பாலு, ராசா, அழகிரி [முன்னாள் திமுக உறுப்பினர்] ஜெகத்ரக்ஷகன், நேரு, துரை முருகன், தயாநிதி மாறன், கலாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் இவர்களுக்கு எப்படி பணம் வந்தது பி. அடுத்து பாரிவேந்தர் என்கின்ற பச்சமுத்து, எ சி சண்முகம், crescent அப்துல் ரஹ்மான் [இப்போது அவரது பிள்ளைகளுக்கு], சாஸ்த்ரா சேதுராமன் எப்படி பணம் வந்தது சி. தினகரன், சசிகலா, திவாகரன், எடப்பாடி, வேலுமணி, தங்கமணி, வீரமணி, மலைமுழுங்கி பன்னீர்செல்வம் தம்பிதுரை அன்புமணி, ராமடோஸ் , வைகோ, இவர்களுக்கு எப்படி பணம் வந்தது கலைத்துறையில் இருப்பவர்கள் ரஜினி, விஜய், அஜித், ஷங்கர், சிவகார்த்திகேயன், தனுஷ், நயன்தாரா, மற்றும் பலர் வருமான வரி காட்டுகிறார்களா அரசாங்கம் இவர்கள் எப்படி சம்பாதித்தார்கள் என்று காட்ட வேண்டும் அல்லது அவர்களாவது தார்மீகமாக வெளியிட வேண்டும் இதில் சூர்யா, விஜய், ரஜினி, போன்றவர்கள் ஜாதி, மத, இந கலவரத்தை கலை என்ற போர்வையில் கலவரத்தை உண்டு பண்ணி கொண்டு இருக்கிறார்கள் , இவர்களை எந்த சட்டத்தின் கீழ் கொண்டு வருவது   13:43:36 IST
Rate this:
0 members
0 members
16 members

நவம்பர்
20
2021
அரசியல் ஜெய்பீம் சர்ச்சை சூர்யா, ஜோதிகா மீது போலீசில் பா.ம.க., புகார்
அப்பன் சிவகுமார் திருப்பதியை பற்றி இழிவாகி பேசினான் மனைவி தஞ்சாவூர் கோவிலை இழிவாகி பேசினால் இப்போது சூர்யா ஜாதியை இழிவாக பேசுகிறான் இவன் எதோ ஒரு வகையில் இந்து மதத்தையும் ஜாதி வாதத்தையும் தூண்ட பார்க்கிறார்கள் விளம்பரம் தேடி கொண்டு இருக்கிறார்கள் குடும்பத்துக்கே மேதாவி என்ற நினைப்பு , கேள்வி கேட்கிற அன்புமணி குடும்பம் பணம் சம்பாதிக்க ஜாதியை கையில் எடுத்து வன்மத்தையும் கலவரத்தையும் உண்டு பண்ணவர்கள்   17:48:14 IST
Rate this:
5 members
0 members
6 members

நவம்பர்
18
2021
பொது சப்பைக்கட்டு கட்டுவது சிறந்த பண்பு அல்ல.. சூர்யா கண்டிக்கத்தக்கவரே
தினமலர் ஒன்றுதான் தைரியமாக இது போன்ற கருத்துக்களை எந்த அரசாங்கத்திலும் பிரசுரிக்கிறது . நடிகன் எல்லாம் கருது சுதந்திரம் என்ற பெயரிலே என்ன வேண்டுமானாலும் பேசலாம் நடித்து விட்டால் எல்லாம் தெரிந்த மேதாவி என்று நினைக்கின்றார்கள் அது ஒரு நடிப்பு தான் அது ஒரு பிரதிபலிப்பு தான் என்ற நினைப்பு இல்லை. இவனுங்க விஞ்ஞானியடிவான் விவசாயிடுவான் கல்வியாளராயிடுவான் அரசியல்வாதியாடிவான் ராணுவ வீரர் போன்ற பல வேதங்கள் ஆகி விடுவான் இவனுங்க கிட்டே பேட்டி எடுப்பாங்க இது போன்றா எம்ஜிஆர் சிவாஜி ஜெய்ஷ்ங்கர் முத்துராமன் சிவகுமார் போன்ற நடிகர்கள் செய்தார்கள் நடித்து சம்பளம் வாங்கி சென்றார்கள் விவேக் எல்லாம் படத்திலும் ப்ராஹ்மணர்களை சீர்திருத்தம் என்ற பெயரிலே ப்ராஹ்மணர்களின் பழக்கத்தை இழுவு படுத்துவார் என்ன எதிர்ப்பு செய்தார்கள்   15:46:34 IST
Rate this:
3 members
0 members
16 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X