நமது உறுப்புகள் அனைததும் ஒரே மாதிாியாகவா இருக்கிறது இல்லையே முதலில் விரலை எடுத்து்ககொள்வோம் அது சிறிதும் பொிதும் குட்டையாகவும் அல்லவா இருக்கிறது அப்படி இருக்கையில் இந்திய நாட்டுக்கு ஒரே ரேஷன் கொண்டுவந்தது சாியில்லை. தென் பகுதிகள் அனைத்தும் அாிசி வடமாநிலங்கள் அனைத்தும் கோதுமை. இப்படி இருக்கையில் தேர்தல் பணி என்பது சிரமம் தான் அத்றகுத்தான் தனி ஆணையம் செயல்படுகிறது அதில் மோடி அரசு தலையிடாமல் இருந்தாலே போதும். ஜனநாயக நாடு என்பதற்கு என்ன அடையாளம். அமொிக்கா தேர்தல்வேறு .இந்தியாவின் தோ்தல்வேறு. இந்த கொள்கை சாியில்லை.
26-நவ-2020 15:38:43 IST
பணம் பலம் மற்றும் ஆட்சிபலம் இரண்டும் சேர்ந்து மக்களை மடையர்களாக்கி விட்டது. தேர்தல் என்ற ஒரு பகடைக்காய் . மஹாபாரதகதை போல் பகடையை நன்றான உருட்டியுள்ளது. காலம் பதில் சொல்லும். அரசன் அன்று கொல்வான் . தெய்வம் நின்று கொல்லும்.
13-நவ-2020 08:51:33 IST
ஜெகனாதா அவர்கள் ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள். நாம் இந்துமதத்தைச் சார்ந்தவர்கள். இந்தியநாடு இந்துக்களின் நாடு இதை நன்கு புாிந்துகொள்நண்பா? தற்சமயம் வேல்பயணம் தேவையா ? அனைத்தகோவில் சாமிகளும் புசாாிகளும் குருக்களும் தான் பார்க்கமுடியும் அப்படி இருக்கும் போது நீ என்ன பழனி முருகனா நீ ஒரு சாதாரண ஒரு கட்சியின் தலைவன் . அதுவும் சாமிக்கே சோறு போட முடியாமல் செய்த தலைவன். சாமியை கும்பிடு என்று சொல்லும்போது அது அனைவரும் ஒன்று கூடிசெய்யும் ஒரு திருவிழா அந்த திருவிழாவுக்கே வேட்டு வைத்த கட்சியின் ஒரு மாநிலத்தலைவன் நீ. எனவே நீ அனைவருக்கும் முன் மாதிாியாக இருக்கவெண்டியவன் . அப்படி இருந்தும் நீ வேல் தூக்கி முருகனாக மாறுகிறாயா? இந்த செயல் முருகனுக்கு அடுக்களை .
13-நவ-2020 08:37:30 IST
சபாநாயகர் என்ன முடிவு எடுக்கவுள்ளார். மூன்று வருடம் இன்னும் ஒரு இரண்டுவருடம். சட்டமன்றம் காலாவதியாகிவிடும் அப்புரம் என்ன?ஜெயா தீர்ப்பை ஒத்திவைக்கலாம். பன்னீர் வழக்கை ஒத்திவைக்கக்கூடாது. எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஒத்தி வைக்கலாம். இது தான் ஒரு ஜன நாயக நாடா்சசே?
04-பிப்-2020 21:10:13 IST
இந்த ஒரு சாமியாருக்கு எவ்வளவு உதவிகள் செய்யமுடியுமோ அவ்வளவு உதவியும் செய்கிறது மத்தியஅரசு. ஒரு சாதாரண சாமியாரை கண்டுபிடிக்க முடியவில்லையா? எதற்கு இத்தனை அதிகாரம் இன்டர்போல் சிபிஐ எதற்கு கைகளை பிசைந்துகொண்டு இருக்கிறாயா?
21-ஜன-2020 08:04:27 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.