G. Madeswaran : கருத்துக்கள் ( 33 )
G. Madeswaran
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
29
2022
பொது மஞ்சப்பை மறந்த மாநகராட்சி... பாலித்தீனே சாட்சி!
தடை செய்ய வேண்டியது பிளாஸ்டிக் பைகளை அல்ல, தனியாக அங்கங்கே வைக்கவேண்டியது பிளாஸ்டிக் மறுசுழற்சி குப்பைத்தொட்டிகள் மற்றும் மக்களுக்கு பிளாஸ்டிக் பைகளை முறையாக கையாள சொல்லிக்கொடுப்பது மட்டும் நிரந்திர தீர்வு.   08:49:47 IST
Rate this:
1 members
0 members
6 members

ஏப்ரல்
29
2022
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
3
2021
சினிமா ஜூனியர்கள் வேண்டாம்…. சீனியர்களிடம் கதை கேட்கும் ரஜினி...
The Best ஜூனியர் - கார்த்திக் சுப்புராஜ், The Best சீனியர் - KS Ravikumar for next தலைவர் movie(s). We know thalaivar want to give good entertainement movie with light story line to keep all hearts very light and happy. தலைவரின் நடை, உடை, பாவனைகளில் இன்றைய தலைமுறைக்கு பிடிக்கும் வரையில் சில சிறிய அதிரடி புதிய மாற்றங்கள் தேவை. No deep voice sounds please, in some scenes in Annatthe clearly it reflects age- தாழ்மையான வேண்டுகோள் for our lovely Superstar   23:15:18 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
24
2021
சிறப்பு கட்டுரைகள் சாதிக்க வயது தடையில்லை சொல்கிறார் வில்லன் நடிகர் ‛பெசன்ட் ரவி
சூப்பர் பெசன்ட் ரவி சார், திரையில் நீங்கள் வில்லனானாலும், நிஜத்தில் மிக பண்பாடான மிக எளிமையான மனிதர், உண்மை வார்த்தைகள், வாழ்த்துக்கள்   09:43:07 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
25
2021
பொது தாதா சாகேப் பால்கே விருது பெற ரஜினி தன் குடும்பத்தினருடன் டில்லி பயணம்
வாழ்த்துக்கள் சூப்பர்ஸ்டார் Mr.Right ரஜினி ... You are well deserved for this award... முள்ளும் மலரும், தளபதி, மன்னன், அண்ணாமலை, பாட்ஷா படங்களில் உங்களின் மிகசிறந்த நடிப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பாதவர்களே இங்கு இல்லை.   10:34:22 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
1
2021
அரசியல் குப்பையில்லாத நகரங்களே தூய்மை இந்தியாவின் இலக்கு
குப்பைகளுக்கு முதலில் மற்ற நாடுகளை போல் அவரவர்களின் குப்பைகளின் அளவிற்கேற்றாற்போல் குப்பை அகற்றும் சேவை வரி விதிக்க வேண்டும், இதற்கு 5 லிட்டர், 10 லிட்டர்,15 லிட்டர் அளவுகளில் அரசு முத்திரை இட்ட பாலிதீன்/போன்ற இதர பைகளை மக்களுக்கு கடைகளின் மூலம் வழங்க வேண்டும்(இந்த குப்பை பைகளின் விலை அரசாங்கத்திற்கு குப்பை வாரியாக செல்லும்), இதன்மூலம் அவரவர் வீடுகளில் குப்பைகளை இந்த பைகளின் மூலம் சேகரித்து, குப்பை வண்டி வரும்போது சிந்தாமல், சிதறாமல் கொட்டலாம். பெரிய குப்பை தொட்டிகளை அங்கங்கு மூலைகளில் வைப்பதை நிறுத்திவிட்டு, சிறு சிறு மூடி போட்ட குப்பை தொட்டிகளை Trash, Recycle என்று பிரித்து குறிப்பிட்ட இடைவெளிகளில் பொது வெளிக்கு பயன்படுத்தலாம். இதை கார்பொரேஷன் தினமும் வந்து எடுத்து செல்வார்கள். உணவு மிச்சங்களை தனியாக போடும் பழக்கத்தை நம் மக்கள் கடைபிடிக்கலாம், இது மற்ற விலங்கினங்களுக்கு மறுசுழற்சி முறையில் பயன்படுத்த முடியும், துர்நாற்றத்தை தவிர்க்கமுடியும். அவரவர்களின் குப்பை அளவிற்கேற்ற வரி விதிப்பது ஒன்றே சுத்தமான சுகாதாரமான இந்தியாவிற்கு நிரந்திர தீர்வு, அப்போதுதான் நம் மக்கள் முழுவதுமாக இதை உணருவார்கள். முதலில் சுத்தத்தை நம் பெரிய காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் போன்ற மிகப்பெரிய கழிவுகளில் இருந்து அரசாங்கம் முறைப்படுத்த வேண்டும்....இதை ஒழுங்காக செயல்படுத்த நம் சுத்தம், சுகாதாரம் துறை அரசு அதிகாரிகள் இன்னும் வேகமாக, முறையாக சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும். திட, திரவ கழிவு நீர் மேலாண்மை ஓர் நல்ல அரசாங்கத்தின் திறமையில் தான் இருக்கிறது. நகை கடன் தள்ளுபடி போன்ற திட்டங்களை தவிர்த்து, சுத்தம் சுகாதாரத்திற்கு அந்த பணத்தை அரசு முறையாக பயன்படுத்தலாம்.   04:11:39 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
27
2021
பொது நாடு முழுதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டம் பிரதமர் மோடி துவக்கி வைப்பு
மிக நல்ல மக்களுக்கு பயனுள்ள திட்டம். Based on income everyone contribute to healthcare and it will huge single fund. This can very good healthcare tem thought the country uniformly and keeps good our own medical history whenever visiting to hospital and for related money claims etc. Sick, rich, poor all can be benefitted, Very good initiative by Govt. of India and our dynamic PM Modi. No worry about data theft and all. its like Aadhar card for healthcare ID for each individual.   21:53:22 IST
Rate this:
0 members
0 members
1 members


ஆகஸ்ட்
28
2021
உலகம் பெரும் தொழிலதிபராக உருவெடுத்த ரஜினி ரசிகர் துவங்கியது புராஜெக்ட் சூப்பர்ஸ்டார்
சூப்பர்ஸ்டார் ரஜினி ஒரு எனர்ஜி பூஸ்டர். அவர் படங்களை பார்த்து, அவரை போன்று முழு முயற்சியால் முன்னுக்கு வந்தவர்களுக்கு அது நிச்சயம் புரியும், ஆம் உழைப்பவர்களுக்கு வாழ்வில் மேலும் உத்வேகம் வர ரஜினி அவர்கள் ஓர் மாபெரும் மின்காந்த சக்தி. வாழ்த்துக்கள் கிரேட் கிரிஷ்   21:19:51 IST
Rate this:
5 members
0 members
20 members

ஆகஸ்ட்
13
2021
அரசியல் தமிழக நிதிநிலையைச் சரி செய்ய மூன்றாண்டு தேவை!
நகை கடன், சுயஉதவிக்குழு மற்றும் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யாமல், குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து அரசு வசூலிக்க வேண்டும், கடன் வைத்துள்ள பெரும்பானவர்கள் அரசு தள்ளுபடி செய்யும் என்று தெரிந்தே கூட்டுறவு வாங்கி போன்றவைகளில் அனுபவம் வாய்ந்த, கடன் வாங்கும் மனப்பான்மை கொண்ட வசதி படைத்தவர்கள் என்பது நிதர்சனமான உண்மை. மழை, வெள்ளம், வறட்சி போன்ற காலநிலைகளால் உண்மையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்தல் நன்று, மற்றவை ஏப்பம்...   03:40:31 IST
Rate this:
2 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X