Jay : கருத்துக்கள் ( 189 )
Jay
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
28
2021
அரசியல் காங்.,கை கழற்றி விட்டு பா.ஜ.,வுடன் கூட்டணி? மெகா திட்டம்?
பாஜக திமுகவுடன் சேர் வேண்டிய அவசியம் இல்லை. திமுகாவின் இரட்டை நிலைப்பாடுகளை சுட்டி காட்டி மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.   17:03:58 IST
Rate this:
0 members
0 members
7 members

அக்டோபர்
13
2021
அரசியல் லஞ்சம் வாங்கினாரா சிவக்குமார்? காங்., நிர்வாகிகள் பேசிய வீடியோ வெளியானதால் பரபரப்பு
கர்நாடகாவில் மைக் முன்னாடி லஞ்சம் ஊழல் பற்றி விரிவாக பேசுவது பொதுவாக நடக்கும் ஒன்றுதான். இதற்கு முன் இதேபோன்று பிஜேபி தலைவர்கள் பேசிக்கொண்டனர். டி கே எஸ் உண்மையில் அடைய போடுவதில் கில்லாடி தான்.   13:18:57 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
26
2021
பொது மம்தா பானர்ஜி இத்தாலி செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு
, வெளியுறவு துறை மாநில அரசின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது. வெளிநாட்டு மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்பதை ராஜ தந்திரத்துடன் முடிவெடுக்க வேண்டும். அதெல்லாம் வெளியுறவு குழுவினர் முடிவெடுப்பார்கள்   21:27:40 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
26
2021
அரசியல் டில்லி திரும்பினார் பிரதமர் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு
நான்கு நாட்களில் அமெரிக்கா சென்று வருவது என்பது மிகக் கடினமான ஒன்று. நேர மண்டலம் மாற்றம் உடலுக்கு கேட இருக்கும். 71 வயதில் இப்படி ஒரு பயணம் யாரும் விரும்பாத ஒன்று. பெறும்பற்று இருந்தால் மட்டுமே இது முடியும்.   19:49:24 IST
Rate this:
0 members
0 members
8 members

செப்டம்பர்
22
2021
அரசியல் இது உங்கள் இடம் ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா? என்னங்க அரசின் நியாயம்?
சிறுபான்மையினர் மூலமாக மட்டுமே திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது, ஆகவே நிச்சயம் அவர்களுக்கு சாதகமாக மட்டுமே நடந்து கொள்வார்கள். இதில் ஒன்றும் சந்தேகமில்லை. நீங்கள் இந்து மதத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் போராட வேண்டியது திமுகவுடன் அல்ல. வாரம் ஒரு முறை கோயிலுக்குச் செல்லுங்கள். வாரம் ஒரு முறை யோக செய்யுங்கள் குழந்தைகளுக்கு வழிபாடு சொல்லிக் கொடுங்கள். இதன் மூலம் உங்களுக்கும் மனத்திற்கு ஆத்ம திருப்தி கிடைக்கும். வாய்ப்பு கிடைக்கும் பொழுது ஐயப்ப தரிசனம், அறுபடைவீடு தரிசிப்போம், மேல்மருவத்தூர் தரிசனம் செய்யுங்கள்   12:17:33 IST
Rate this:
0 members
0 members
12 members

செப்டம்பர்
13
2021
அரசியல் மாணவன் தற்கொலைக்கு திமுக.,வே காரணம் பழனிசாமி
மாணவர்களே தற்கொலை செய்யச் சொல்லி தூண்டிவிட்டு இவர்கள் கல்லா கட்ட நினைக்கிறார்கள். படித்துதான் பெரிய ஆளாக வேண்டும் என்பதில்லை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். போராடித்தான் முன்னுக்கு வர முடியும். நீட் தேர்வில் நல்ல மார்க் வாங்கினால் கூட அதன் பிறகும் கடும் போராட்டம் தான், போராடுங்கள்   21:04:32 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
13
2021
அரசியல் பிரசாந்த் கிஷோரால் தான் காங்கிரசுக்கு எழுச்சியை தர முடியும் வீரப்ப மொய்லி
சந்தேகமே இல்லை ராகுல் காந்திக்கு பிரசாந்த் கிஷோர் நூறு மடங்கு மேலானவர். பிரசாந்த் கிஷோர் தலைவராக்கினார் காங்கிரஸ் உருப்பட ஒரு வாய்ப்பு உண்டு. ஒரு குடும்பத்துக்கு அடிமைப்பட்டு கட்சி ஏன் கிடக்க வேண்டும்? திறமை உள்ளவரை தலைவர் ஆக்கினால் கட்சிக்கு லாபம், மற்ற இடைநிலை தலைவர்களும் கல்லா கட்டலாம்   20:59:46 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
13
2021
அரசியல் வீடியோ நீட் தீர்மானமா? புத்தி இருக்கா? ராசா சொன்னது ஞாபகம் இருக்கா? | Edappadi Vs Raja | Neet Exam 2021
கேப்பையில் நெய் வடிகிறது கேட்கிற உங்களுக்கு புத்தி எங்க போச்சு? அரசியல்வாதிகள் அரசியல் லாபத்துக்கு இரண்டு அறிக்கைகளையும் இஷ்டத்துக்கு தீர்மானங்களையும் கொண்டு வருவார்கள். மாணவர்கள் குழப்பம் அடையாமல் தேர்வுகளுக்கு தயார் ஆக வேண்டும்.   20:56:17 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
9
2021
அரசியல் 7 ஆண்டுகளில் 177 எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் காங்.,குக்கு முழுக்கு
ஆட்சியைப் பிடிக்க அதெல்லாம் அப்புறம், முதல்ல கட்சியை காப்பாத்துங்க காங்கிரஸ்   14:42:27 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
10
2021
பொது கேரளாவை போல ரயில்வே அமைச்சர் தமிழகத்திலும் நியமிக்கப்படுவாரா?
50 கோடி 100 கோடி செலவு செய்து எம்பி ஆகி அந்த காசை திருப்பி எடுப்பதற்கு படாத பாடுபடுகின்றனர் நமது எம்பிகள். இதில் நலத் திட்டம், மக்கள் நலன் அதெல்லாம் வரும் காமெடி தான். ரயில்வே திட்டம் வரணும் அப்படின்னு யாரும் ஓட்டுப் போடுவதில்லை கிடைக்கிற 100 200 திருப்தி இப்படி மக்கள் நினைத்தால் மத்திய அரசின் திட்டங்கள் என்றும் வரப்போவதில்லை.   14:38:40 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X