இந்திய நாட்டு மாணவர்கள் பத்திரமாய் தாயகம் திரும்பினார். இதில் எல்லா நாடுகளும் தங்கள் நாட்டு மாணவர்களை பாதுகாத்துள்ளனர். பிற நாட்டு மானவர்கள் மீட்கப்பட்ட விபரங்கள் தமிழக ஊடகங்களில் வெளிவராதது எங்கேயோ உதைக்கிறது. இதனை தமிழக ஊடகங்கள் கூறாதது மோடி எதிர்ப்பு இது அரசியல் ஆகிவிட்டது.
08-ஏப்-2022 15:10:12 IST
தமிழக ஆளுனருடன் மோதல் பி ஜெ பி வளர்ச்சிக்கு உதவுகிறது என்பதை காட்டுகிறது. ஆம் ஆப்தி கட்சி ராஜஸ்தானை பிடித்ததை ஸ்டாலின் நினைவில் வைத்தல் நல்லது. இதன் விளைவுதான் ஸ்டாலின் டெல்லி பயணம்.
08-ஏப்-2022 14:56:06 IST
காசிமணி பாஸ்கரன் கருத்துக்கு சிறுது மாறுபடுகிறேன். படத்தில் வரும் சம்பவங்கள் மறைக்கப்பட்ட உண்மை. முஸ்லிம்கள் மீது வெறுப்பை வளர்க்கும் படம் என்பது தவறான கணிப்பு.
19-மார்ச்-2022 16:03:49 IST
உண்மை ஒரு நாள் வெளி வரும் என்பதற்கு இந்த திரைப்படம். இந்த படத்தை விருப்பமில்லாதவர்கள் பார்க்கவேண்டாம்.. காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. உண்மை. இல்லை என்று தலைமை பதவி விட்டுக்கொடுக்காததும் உண்மை. உண்மையில் தோற்றது யார்? பி ஜி. பி வோட்டு % குறைந்துள்ளது. எது உண்மை? படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவல் தான் எதார்த்த உண்மை.
19-மார்ச்-2022 15:54:37 IST
தி மு க வின் வாழ்வு ஆதாரமே குடும்ப அரசியலே ஒரு குடும்பம் மட்டும் இல்லை. இந்த கட்சியில் வட்டம் மாவட்டம் முதலாக எல்லா பதவிகளும் குடும்ப அரசியல்தான். புரையோடியது வருடங்கள் கழிந்து மொத்தமாய் போகும்
19-மார்ச்-2022 15:32:22 IST
அமைதியான முறையில் வணிகம் அவனை நாடுவதில்லை. ஆனால் விளம்பரயுக்தி இலவசம் கவர்ச்சியான விளம்பரம் இவைகளை ஆதாரம் கொண்ட வணிக நிலையங்களை மொய்க்கிறோம். இது அரசியல் தேர்தலுக்கு பொருந்தும்.
19-மார்ச்-2022 15:23:36 IST
உண்மை சம்பவத்தை வைத்து பல நாவல்கள் வருகின்றன. அதனை பொய் என்று ஆசிரியர் எழுத்து திறமையில் கதையின் போக்கை மாற்றலாம். இது வாசகர்களின் ரசனையை பொறுத்தது.. முன்னாள் காஸ்மீர் முதல்வர் கருத்து கூறியுள்ளார். அதனை நம்புவர்கள் படத்தை பார்க்கவேண்டாம். நாணயத்திற்கு இரு பக்கங்கள் போல் திரைப்படத்திற்கு மாறுபட்ட விமர்சனங்கள்.
19-மார்ச்-2022 15:12:40 IST
பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியது சாதனை என்றாலும் அங்கு அமைதி நிலவுகிறது உலகம் அறியவேண்டுமென்றால் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த காஸ்மீர் ஹிந்து பண்டிட்டுகள் அங்கு குடியேறவேண்டும்.
19-மார்ச்-2022 14:57:04 IST
வீதிகளிலும் நடை பாதைகளிலும் போக்குவரத்தை சரிசெய்திட இயலாது என்பது அரசுக்கும் தெரியும். காவல்துறைக்கும் தெரியும். வீடு அடுக்கு மாடி கட்டடம் முகப்பு நடைபாதையில் உள்ள வாகனங்களை காவல்துறையால் ஏன் காவல்துறையால் அகற்றமுடியவில்லை.? இதற்கு விடைகிடைத்தால் தீர்வு கிடைக்கும். சர்க்கஸில் கையறுமீது நடப்பது சுலபம். ஆனால் சாலையை கடப்பது சாலை ஓரத்தில் நடப்பது தினப்படி சர்க்கஸ்.
19-மார்ச்-2022 09:27:33 IST
திறமை என்பதுதான் நீட் தேர்வு. இது மாணவர்களுக்கு மட்டும் அல்ல. எல்லோருக்கும் பொருந்தும். மக்கள் வரி பணத்தில் செய்திடும் நியமனங்கள் பட்டயங்கள் பரிசுகளும் நீட் போன்ற அமைப்பு தேவை
17-மார்ச்-2022 11:20:36 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.