V. Kanagaraj : கருத்துக்கள் ( 7 )
V. Kanagaraj
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
30
2021
கோர்ட் இது உங்கள் இடம் சட்டம் ஓர் இருட்டறை!
அட்வொகேட் ஜெனரல் வாதாடுவது தவறு என்றால் ஒரு உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெட்ரா உடன் ராஜ்ய சபா உறுப்பினராக ஆளுங்கட்சி சார்பில் நியமிக்க படலாமா?   15:18:49 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
20
2021
கோர்ட் அக்.,5ல் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு உத்தரவு
தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திரு செந்தில் பாலாஜியை சென்ற ஆட்சி காலத்தில் மிக அதிகமாக விமர்சித்தார். செந்தில் பாலாஜி தி மு க வுக்கு வந்தவுடன் அவர் புனிதர் ஆகி மிகச்சிறந்த துறைகளின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். திரு ஸ்டாலின் முன்பு சுமத்திய குற்றச்சாட்டுக்கள் என்னவாயின. தி மு க வுக்கு வந்துவிட்டால் அனைவரும் குற்றமற்றவர்கள் ஆகிவி விடுவார்களா. மேலும் அண்ணா .தி.மு.க வில் இருக்கும்பொழுது தி மு க வால் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு தற்பொழுது அமைச்சர்களாக உள்ளவர்களும் புனிதர்களாகி விட்டார்களா   10:09:44 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
20
2021
அரசியல் எத்தனை நாளைக்குத் தான் இதையே சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றுவீர்கள்....
அழகிரி எப்பொழுது தி மு க வில் சேர்ந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி திமுக வுக்கு அடகு வைக்கப்படுத்துவிட்டது. காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தி மு க வுக்கு முட்டுக்கொடுப்பதில் தி மு க காரர்களையே மிஞ்சி விடுகிறார்கள்   09:54:04 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
16
2021
அரசியல் 3 மாதத்தில் ரூ.40 ஆயிரம் கோடி கடன் தி.மு.க., மீது எச்.ராஜா குற்றச்சாட்டு
இதை தானே அவங்களும் செஞ்சாங்க. நிதி இல்லாததால் தானே கடன் வாங்கவேண்டியிருந்தது.   17:49:22 IST
Rate this:
2 members
0 members
7 members

மார்ச்
4
2021
பொது தினமலர் முன்னாள் ஆசிரியர் டாக்டர்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்   14:00:54 IST
Rate this:
0 members
0 members
2 members

பிப்ரவரி
26
2021
அரசியல் இந்திய கம்யூ., மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்
நல்ல மனிதர். மிகவும் எளிமையானவர். தன் கருத்துக்களை எளிய முறையில் சொல்பவர். ஒரு நல்ல அரசியல் வாதியை இழந்துள்ளோம். அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.   11:30:15 IST
Rate this:
5 members
0 members
11 members

டிசம்பர்
22
2020
அரசியல் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் கவர்னரிடம் ஸ்டாலின் புகார்
ஊழல் புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் அதை வைத்து நீதி மன்றத்தில் வழக்கு தொடர வேண்டியதுதானே.   13:48:51 IST
Rate this:
0 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X