R S BALA : கருத்துக்கள் ( 500 )
R S BALA
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
8
2020
பொது பரவியது வீடியோ உணவகத்தில் கூடிய கூட்டம்
ஒரு நாள் கூத்து பண்ணாம தினமும் ஆதரவு கொடுக்க வேண்டும் ...   16:23:13 IST
Rate this:
1 members
0 members
7 members

அக்டோபர்
2
2020
அரசியல் சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? கமல் கேள்வி
மொத முறையா புரியரா மாறி ஒரு பழமொழி சொல்லிருக்காருபா ....   13:05:00 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
1
2020
சம்பவம் மின்னல் தாக்கியதில் 65 ஆடுகள் கருகி சாவு
அட கொடுமையே இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன ... அந்த வாயில்லா ஜீவன்கள் பட்ட வேதனை நினைத்தாலே நெஞ்சம் கணக்கிறதே ..   17:27:09 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
30
2020
அரசியல் அந்த நாயை துாக்கிட்டு போங்கப்பா தொண்டருக்கு ராஜா தந்த மரியாதை
கொடுத்த குவாட்டருக்கு மேல கூவியிருக்கான்யா தொண்டன் ... அதுல என்ன கோவம் ராசா ...   09:51:58 IST
Rate this:
0 members
1 members
31 members

செப்டம்பர்
30
2020
பொது நடிகர் சோனு சூட்டுக்கு ஐ.நா., மனிதாபிமான விருது
இளம் வயதில் தர்ம சிந்தனை இருப்பது பாராட்டுக்குரியது .. இக்கால இளைய தலைமுறைகள் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் பண்ணாமல் இவரை முன்மாதிரியாக கொண்டு அவரவர் சக்திக்கேற்ப சேவையாற்ற முயற்சி செய்தல் வேண்டும் .   09:29:50 IST
Rate this:
0 members
0 members
15 members

செப்டம்பர்
27
2020
சம்பவம் டிஆர்டிஓ.,வில் மாயமான இரிடியம் தூத்துக்குடியில் மீட்பு 5 பேர் கைது
வழக்கமா போலி இரிடியத்த காட்டி விரைவில் பணக்காரனாக விரும்புபவர்களை ஏமாற்றுவார்கள் ...இப்போ ஒரிஜினலையே கொண்டுவந்துட்டானுகலா ..   16:02:16 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
27
2020
பொது எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல் எழுதுங்கள் வாசகர்களே!
உறவாடும் நெஞ்சம் படத்தில் வரும் பாடலான ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் என்ற பாடல் ஜானகி அம்மாவுடன் பாடி அசத்தியிருப்பார் பாலு சார் ... அவ்வளவு இனிமையாக பாடி இருப்பார் ,எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் அது ...   12:59:29 IST
Rate this:
0 members
0 members
7 members

செப்டம்பர்
27
2020
கோர்ட் இல்லாத கொரோனாவிற்கு கூடுதல் கட்டணம் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கைக்கு உத்தரவு
ஒரு 5 ஆயிரமோ 10 ஆயிரமோ செலுத்திவிட்டு அதற்கு மேல் உங்களிடம் இல்லை என்று தெரிந்தால் மறு நாளே டிஸ்சார்ஜ் பண்ணி அனுப்பிச்சிருப்பாங்க ...   12:35:40 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
27
2020
அரசியல் பா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு?
அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பான்னு ஒரு வசனம் இருந்தாலும் , அதற்கும் ஒரு அளவில்லையா?   12:27:30 IST
Rate this:
1 members
0 members
11 members

செப்டம்பர்
26
2020
பொது சென்னையில் பிரிந்து கோவையில் இணைந்த எஸ்.பி.பி.,- இளையராஜா!
இருவருக்குமான பிரச்னையை இப்போது நினைவு கூர்வது சரியல்ல ... குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.   13:55:19 IST
Rate this:
1 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X