R S BALA : கருத்துக்கள் ( 188 )
R S BALA
Advertisement
Advertisement
ஏப்ரல்
19
2019
சம்பவம் தாய் சித்ரவதை சிறுவன் பலி
மிருகம்ன்னு சொல்லி திட்ட கூட மனசு வரல ... எந்த ஓர் மிருகமும் அரவணைப்பில் மனிதனை விட மேலானதாக காண்கிறோம் ... இவள் தாய் எனும் பேய் அரக்கி ...   14:38:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
19
2019
சினிமா மீண்டும் பாட வந்த காந்தக் குரலார்...
உழவன் மகன் என்ற படத்தில் ,உன்னை தினம் தேடும் தலைவன் என்ற பாடலை திரு டி .எம் .எஸ் .அவர்கள் பாடி அசத்தியிருப்பார் ... எம் ஜீ ஆர் சிவாஜி காலத்திற்கு பின் அப்போது அடுத்த தலைமுறையிலும் பாடிய பாடல் அது . இப்பொது அது போல இந்த தலைமுறைக்கு இது வித்தியாசமாகவும் இனிமையாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை..   21:17:00 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
17
2019
பொது ஆண்டிப்பட்டி சோதனை வருமான வரித்துறை விளக்கம்
நேர்மையான அரசியலும் அரசியல்வாதியும் இனி எந்நாளும் காணப்போவதில்லை என்பதனை நினைத்து மனம் மிக வேதனை படுகிறது ,வாக்குக்கும் வக்காளர்களுக்கும் ஜனநாயகத்தில் இவ்வளவுதான் மதிப்பா? ஊழல் பணமும் கருப்பு பணமும் ஏழைகளையும் நடுத்தர மக்களையும் மேலும் மேலும் வறுமையில் தானே தள்ள போகிறது ...   15:24:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
13
2019
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
13
2019
சினிமா அதிகப் படங்களால் மிரண்ட 2019 மார்ச் மாதம்...
தடம் என்ற படம் ஓரளவிற்கு வசூல் தந்ததா? அப்படி ஒரு படம் வந்ததே தெரியாதேப்பா எனக்கு...   16:01:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
12
2019
சினிமா பிரகாஷ்ராஜிற்கு விசில் போடும் விஷால்...
அரசியல் சாக்கடை யாக மாறி பல வருடம் ஆகுது அது இப்போ பாதாள சாக்கடையாக மாறி ரொம்ப நாளாச்சுங்க...   19:09:30 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஏப்ரல்
8
2019
அரசியல் ஹிந்து மதத்தை அவமதித்த ஊர்மிளா மீது போலீசில் புகார்
காங்கிரஸ் ல சேர்ந்துட்டா உடனே இந்து மதத்துக்கு எதிரா பேசணுமா என்ன ?   16:37:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
8
2019
சினிமா கிருஷ்ணரை விமர்சிப்பதா.? - வீரமணிக்கு ராஜ்கிரண் பதிலடி...
ஐம்பது வருடத்துக்கும் மேலாக பேசிய நாற்ற வாய் இவனுங்க. எனக்கு தெரிந்து மோடி அவர்கள் ஆட்சிக்கு பின்புதான் இந்துக்கள் ஒவ்வருவரும் தனது உரிமை பேச ஆரம்பித்துள்ளார்கள். இனிமேல் இந்த திமிர் பேச்சுக்கள் எல்லாம் எடுபடாது. மீறி பேசினால் உதைபடுவார்கள். உங்கள் தெளிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி ராஜ் கிரண் சார்.   15:01:14 IST
Rate this:
0 members
0 members
45 members
Share this Comment

ஏப்ரல்
8
2019
அரசியல் விபரம் புரியாத சீனக்குதிரை
ஓஹோ இத எழுதினது சாரு நிவேதிதா வா அப்ப சரி ...   11:43:48 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
8
2019
சினிமா அஜித் செய்யாதது... விஜய் செய்வது......
விஜய்க்கு ஒரு ஆதரவான ஒரு செய்தியா சூப்பர் , விஜய் உங்கள் நல்ல எண்ணங்கள் தொடர வாழ்த்துக்கள்   11:33:43 IST
Rate this:
15 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X