Saint Father : கருத்துக்கள் ( 3 )
Saint Father
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
3
2017
கோர்ட் புதிய அணைகளை கட்டாதது ஏன்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
நம்ம அமைச்சர்களுக்கு பணம் சுரண்டதான் தெரியும். அணை கட்ட தெரியாது ஜட்ஜ் அவர்களே.   01:50:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
14
2016
அரசியல் கம்யூனிஸ்ட் எம்.பி., ராஜாவின் மகள் உட்பட 10 பேருக்கு வலை வீச்சுதேசவிரோத கோஷம் எழுப்பிய வழக்கில் போலீஸ் தீவிரம்
இந்த மாதிரி கட்சி தலைவரை எல்லோரையும் கைது செய்ய வேண்டும். அது மட்டும் இல்லாமல் எல்லா அரசு ஆபீசிலும் மகாத்மா காந்தி,பிரணாப், மோடி போட்டோ மட்டும் தான் வைக்க வேண்டும். மற்ற போட்டோ எல்லாவற்றையும் எடுக்க வேண்டும். தேசிய கொடியை ஏற்ற வேண்டும். கட்சி கொடியை எடுக்க வேண்டும். கட்சி தலைவர்கள் போட்டோவை எடுக்க வேண்டும். இதை உடனே அமுல் படுத்த வேண்டும்.   01:47:40 IST
Rate this:
1 members
0 members
52 members
Share this Comment

ஜனவரி
7
2016
உலகம் ஏர் - இந்தியா நிறுவனம் மீது அமெரிக்க பல்கலை புகார்
ஏர்லைன்ஸ்கு அமெரிக்க பயணம் பத்தி நிறைய பொறுப்பு இருக்கு. அது வுங்களுக்கு புரிய வில்லை என்றால் நான் ஏதும் செய்ய முடியாது. ஏர்லைன்ஸ் கம்பெனி தான் விசா மற்றும் ஹ1ப தாள்கள் இருகிறதா என்று இந்திய ஏர்போர்ட்லே செக் செய்ய வேண்டும். ஒரு அமெரிக்க பயணத்தை மேற்கொண்டு அதை கற்று கொள்ளவும். அவர்கள் இத்தனை ஆண்டு காலமாக அதை செய்து கொண்டு இருகிறார்கள். பிற நாட்டில் இருந்து மக்கள் சேர்ந்து வுள்ளர்கள்.   04:12:40 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X