Naki : கருத்துக்கள் ( 9 )
Naki
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
18
2021
பொது உயிரிழப்புகள் அதிகம் மறைக்கிறதா அரசு? ஏப்ரல், மே மாதத்தில் மிரட்டிய கொரோனா
இது தமிழ்நாட்டில் மட்டும் இல்லை நாடு முழுவதும் கணக்கு குறைத்து தான் காட்டப்படுகிறது. கொரோனவால் இறந்தவர்களுக்கு ஏதேனும் நோய இருந்தால் அந்த நோயால் இறந்ததாக டெத் செர்டிபிகேட் தருகிறார்கள்   10:42:05 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூன்
23
2020
சிறப்பு பகுதிகள் பிணத்தை பார்த்து பயப்பட மாட்டேன்!
சபாஷ் சகோதரி ................வாழ்த்துக்கள்   12:03:18 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
15
2019
பொது தம்பதியிடம் கெடுபிடி 2 போலீசார் இடமாற்றம்
நான்கு பெரியவங்க போனா தான் தவறு . பெற்றோர்களும் குழந்தைகளும் போவது சட்ட படி தவறு இல்லை   14:50:47 IST
Rate this:
1 members
0 members
9 members

அக்டோபர்
6
2019
வாரமலர் தொலைத்து விட்ட தெய்வம்!
காசி ல இப்படி அதிகமா பார்க்கலாம் சார்   12:27:33 IST
Rate this:
0 members
0 members
8 members

ஆகஸ்ட்
14
2019
பொது கேரளாவில் நோய்கள் பரவும் அபாயம்
சென்னையில் வெள்ளப்பெருக்கு அதனால தான் வந்ததோ   12:56:55 IST
Rate this:
2 members
0 members
1 members

ஆகஸ்ட்
16
2018
சம்பவம் குமரியிலும் உலுக்கி எடுக்கிறது மழை
கன்னியாகுமரி மக்கள் தமிழ்நாட்டோடவும் சேர முடியாது கேரளாவோடவும் சேர முடியாது அங்கே போனால் மலையாளி என்பார்கள் இங்கே போனால் பாண்டி என்பார்கள். யாரிடம் இருந்தும் உதவி கிடைக்காது ஆனால் குறை சொல்ல நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது புரிகிறது   11:55:17 IST
Rate this:
1 members
0 members
8 members

ஆகஸ்ட்
16
2018
சம்பவம் குமரியிலும் உலுக்கி எடுக்கிறது மழை
இப்போ ஒரே மாநிலத்திற்குள்ளேயும் பிரிவை கொண்டு வந்து விட்டார்கள்   11:49:48 IST
Rate this:
1 members
0 members
7 members

ஜூலை
15
2018
வாரமலர் இது உங்கள் இடம்!
நாங்களும் தபால் துறை பற்றி எங்கள் குழந்தைக்கு சொல்லி ஒரு இன்லேண்ட் லெட்டர் எழுதி போட வைத்தோம். ஆனால் அது வரவேயில்லை, விசாரித்தால் போஸ்ட்மேன் ரொம்ப குறைவு அதனால் லெட்டர் டிஸ்ட்ரிபூட் பண்ண முடியாது என்கிறாரகள்.   12:53:54 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
9
2018
சினிமா இயக்குனர் மீது நடிகை பாலியல் புகார்...
உப்பும் முளகும்   12:58:55 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X