G.Kirubakaran : கருத்துக்கள் ( 175 )
G.Kirubakaran
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
20
2020
சம்பவம் ஸ்வப்னாவுக்கு நெருக்கடி? ஆடியோவால் பரபரப்பு
இது வேண்டும் என்றே இட்டுக்கட்டி, போலியாக தயாரித்த வாய்ஸ் பிட். அப்போது தான் விஜயன் -கேரளா முதலமைச்சர் தங்க கடத்தல் விசாரணையை திசை திருப்ப முடியும்   09:33:29 IST
Rate this:
1 members
0 members
10 members

நவம்பர்
17
2020
அரசியல் மக்களை வெளியேற்றினால் விளைவு மோசமாகும் மெஹபூபா
நீயே ஒத்துக்கொண்டாய் அரசு நிலத்தில் இருப்பவர்களை வெளியேற்றுகிறார்கள் என்று நீ முதலமைச்சர் அகா இருந்தபோது அத்தனை சமூக வோரோத செய்லகளுக்கும் உடனடி என்று நிரூபணம் ஆகிறது   11:05:51 IST
Rate this:
0 members
0 members
18 members

நவம்பர்
14
2020
பொது இந்தியா - பாக்., பேச்சுவார்த்தை மெகபூபா கோரிக்கை
இந்த மாதிரி ஆளுங்க முதலமைச்சர் ஆக இருந்தபோது.பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்திருப்பாங்க . என்ன செய்வது? நம் தேசத்தின் தலை விதி . அதனால் தான் பாஜக ,இவரை வெளியே விரட்டியது போலும்.   22:16:35 IST
Rate this:
1 members
0 members
10 members

நவம்பர்
12
2020
அரசியல் எல்லாரும் நம்முடன் திட்டத்தில் திமுக.,வுக்கு 20 லட்சம் உறுப்பினர்கள்
இருபது சதவீதம் அமெரிக்கர்கள், ஆங்கிலேயர்களும் அடங்கும்   13:55:18 IST
Rate this:
0 members
0 members
8 members

நவம்பர்
10
2020
அரசியல் விலைவாசியை கட்டுப்படுத்த பிரதமருக்கு மம்தா கடிதம்
உள்ளூர் விவசாயிகளை கூப்பிட்டு , பேசி, நல்ல விளைச்சலுக்கு ஏட்பாடு செய்ய வேண்டியது மணிலா முதலமைச்சரின் வேலை . மமதாவின் கூற்று தேர்தலுக்கு ஸ்டண்ட்   10:24:07 IST
Rate this:
1 members
0 members
6 members

நவம்பர்
9
2020
அரசியல் கமலா ஹாரிசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தமிழில் வாழ்த்து கடிதம்
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா - கவுண்டமணிக்கு ,இவருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை   23:12:42 IST
Rate this:
1 members
0 members
11 members

நவம்பர்
7
2020
முக்கிய செய்திகள் நீர்வழித்தட ஆக்கிரமிப்பு கட்டடம் துாள் துாள்
சமுதாயப்பணி மிகவும் பாராட்ட பட வேண்டிய விஷயம் . அதன் பணி தொடரட்டும்.   13:40:56 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
5
2020
பொது பரவலாக மழை பெய்தும் ஏரிகள் நிரம்பாதது ஏன்?
திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் தமிழ்நாட்டின் ஏரி ,குளம், ஆறுகளை அகரமித்து -தமிழக மக்களின் மிக அடிப்படை வாழ்வு ஆதாரத்தை சீரழித்துத்தான் மிச்சம்.காமராஜர்,சத்தியமூர்த்தி பின்னர் யாரும் ஏரிகளை பற்றி கவைலை படவில்லை. எம்ஜிஆர் மிகுந்த முயட்சியில் கிருஷ்ணா நீரை கொண்டு வந்தார் . மற்றவர்கள் தூர் வரும் பணத்தில் கொள்ளை அடித்து வாழ்கின்றனர்   10:59:19 IST
Rate this:
1 members
0 members
3 members

நவம்பர்
2
2020
அரசியல் கோட்டையில் தி.மு.க. ஆட்சி என சபதம் எடுப்போம்
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே   10:21:52 IST
Rate this:
0 members
0 members
5 members

ஏப்ரல்
9
2020
அரசியல் கொரோனாவிடம் மோடி சரண் ராகுல் சொல்கிறார்
இந்த சரண் அடைவது எல்லாம், பேசாத பிரதமர் ,மன்மோகன் சிங்க் தான் பண்ணுவார். அதுவும் ஊழல் குடும்பத்திடம்.   12:27:07 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X