Rajasekaran : கருத்துக்கள் ( 44 )
Rajasekaran
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
1
2020
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
31
2020
அரசியல் புல்வாமா தாக்குதலில் அரசியல் ஏன்? எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் கேள்வி
எதிர் கட்சிகள் தங்கள் பொறுப்பு குறித்து சற்று குழம்பியுள்ளனர் போலும். அவர்கள் நாட்டின் நலனுக்காக செயல் படவேண்டும். ஆளும் கட்சிக்கு எதிராக செயல் படுவதாக நினைத்துக் கொண்டு நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படக் கூடாது.   11:29:33 IST
Rate this:
2 members
1 members
10 members

அக்டோபர்
27
2020
பொது முதல்வரின் ஆசியுடன் கோவில் சொத்து அம்போ!
சிவன் கோயில் சொத்து, குல நாசம்   04:47:55 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
25
2020
அரசியல் 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் ராகுல் லண்டன் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளார்
கூரையேறி கோழி பிடிக்காதவன், வானமேறி வைகுண்டம் போன கதை   10:10:47 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
25
2020
அரசியல் உ.பி., அரசு போல் செய்தால் ராஜஸ்தான், பஞ்சாப் சென்று நீதி கிடைக்க போராடுவேன் ராகுல்
இது ஒரு சமாளிப்பு. இவர்களின் ஆளுகையின் கீழ் குற்றங்கள் நடந்தால் அது புனிதச் செயலாகிவிடுமா?   13:29:56 IST
Rate this:
1 members
0 members
9 members

அக்டோபர்
24
2020
அரசியல் ‛காங்., ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிங்க ராகுல்
இது அரசியல். தமது கட்சி ஆட்சிசெய்யும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கண்டிப்பதால் எந்த அரசியல் பயனும் இல்லை. அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை இழந்தபின்தான் அனைத்து குற்றங்களையும் பாகுபாடின்றி கண்டிக்கலாம். அதற்கு மக்கள் உதவ வேண்டும். செய்வார்களா?   04:50:36 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
24
2020
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
காமாலைக்காரனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்   18:34:22 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
11
2020
உலகம் தோல்வியை மறைக்க பொய் சொல்லும் அமெரிக்கா சீனா பதிலடி
சீனா தன் மீது படிந்திருக்கும் சந்தேகத்தை தீர்த்து விட்டு அடுத்த வார்த்தை பேசட்டும். குற்றம் அவர்கள் மீது இல்லையென்றால் ஏன் சர்வதேச விசாரணையை சந்திக்கத் தயார் என ஒப்புக்குக் கூட தெரிவிக்கவில்லை?   18:03:17 IST
Rate this:
0 members
0 members
13 members

ஏப்ரல்
11
2020
உலகம் ஊரடங்கை தளர்த்தினால் மீண்டும் வைரஸ் தாக்கும் உலக சுகாதார அமைப்பு
இந்த மனிதர் இந்தக்கிருமியை அழிக்கப் போராடுகிறாரா அல்லது?   09:49:02 IST
Rate this:
1 members
0 members
11 members

ஏப்ரல்
9
2020
பொது கொரோனாவை அரசியலாக்குவது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம்
அனுபவசாலி, தொற்றுநோயை வைத்து அரசியல் செய்து நெருப்போடு விளையாட்டை ஆரம்பித்து வைத்தவரின் அறிவுரை   16:36:09 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X