யாரு இவர்கள் பின்னால் சென்றாலும் அவர்கள் சுயநலவாதிகள் தான் அப்படி போகிறவர்களை மக்கள் நம்பினால் நாடு நல்லா இருக்காது.தயவு செய்து சிந்தியுங்கள் மக்களே.
08-பிப்-2021 18:36:28 IST
இது எப்படி சாத்தியமாயிற்று இது உண்மை என்றால் அங்குள்ள இது சம்பந்தமான அநைத்து அதிகாரிகளையும் தண்டிக்கவேண்டும்.அங்கிருக்கும் அரசும் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.இது மாபெரும் மன்னிக்க முடியாத தவறு . பொய்யான தகவல் எனில் அவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும்.இது நாட்டின் ஒற்றுமையை மையப்படுத்தும் ஒரு செயல்.இதில் எந்த தவறும் நடக்காமல் பார்த்துக்கொள்வது அரசின் கடமை.
04-பிப்-2021 18:53:02 IST
மனித உரிமையை யாரு மீறியது கபட நாடகதாரிகள் பேசுவது வியப்பில்லை.போலீஸும் மனிதர்கள் தானே,அவர்களை எதற்க்காக நாம் வைத்துள்ளோம்.கண்ட கண்டவர்கள் எல்லாம் அடிக்கும்பொழுது பார்த்துவிட்டு இருக்கவா.மனித உரிமையை இந்தியாவுக்கு யாரும் சொல்லித்தர வேண்டியது இல்லை .
04-பிப்-2021 18:44:27 IST
ஏதோ ஒரு நாள், இரண்டு நாள் என்று போராட்டம் செய்திருந்தால் பரவாயில்லை. இப்படி மாதக்கணக்கில் இந்த விவசாய தரகர்கள் போராட்டம் நடத்தினால் அங்குள்ள மக்கள் எவ்வளவு காலம் தான் பொறுமை காப்பார்கள். அவர்களுடைய அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமே என்று கூட தெரியாத அளவுக்கு போராட்டக்காரர்கள் கண்மூடி தனமாக தங்களின் சொந்த நலனுக்கே முன்னுரிமை கொடுத்ததின் விளைவு தான் இப்போது போது மக்களின் எரிச்சலுக்கு காரணம். இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஒரு முட்டாள் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
29-ஜன-2021 18:33:22 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.