Rajamani K : கருத்துக்கள் ( 115 )
Rajamani K
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
21
2021
உலகம் மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கும் தலிபான்கள்
தாலிபான்களுக்கு மனிதன் என்றால் ஆண்கள் மட்டுமே. பெண்கள் ஆண்களை பெண்களை மீண்டும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை.   22:04:57 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
21
2021
பொது ஆழ்வார் பிறந்த இடத்தில் வணிக வளாகம் தி.மு.க., பிரமுகர் அட்டூழியம்!
ரோஷம் உள்ள இந்து வக்கீல்கள் வழக்குப் போட வேண்டும்.   10:06:34 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
21
2021
உலகம் சிறுபான்மையினரை பாதுகாக்க சட்டம் ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை
இன்றைய நிலவரத்தில் பிராமணர்களே சிறுபான்மையினர். ராஜா காலங்களில் அப்படித்தான். அவர்கள் பிராமணர்களை பாத்து காத்தார்கள். இப்போதும் அரசு பாதுகாக்க வேண்டும்.   10:00:29 IST
Rate this:
2 members
0 members
10 members

அக்டோபர்
15
2021
உலகம் ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு 30 பேர் பலி ?
மனித நேயம், அமைதி மார்க்கம் என்றெல்லாம் கூறுகிறார்கள். இஸ்லாமியர்களுக்கு தங்களுள்ளேயே அவை இல்லையே. இப்போது உள்ள நிலவரப்படி ஹிந்து மதத்தினர் மட்டுமே மனித நேயத்துடனும் அமைதியாகவும் உள்ளனர்.   20:17:52 IST
Rate this:
0 members
0 members
9 members

அக்டோபர்
15
2021
சம்பவம் தலிபான் பாணியில் இளைஞர் கொலை விவசாயிகள் போராட்ட களம் அருகே பரபரப்பு
யாருக்குமே அமைதியாக மக்களை வாழவிட விருப்பமில்லை போலும். கலிகாலம்.   13:07:32 IST
Rate this:
0 members
0 members
7 members

அக்டோபர்
15
2021
உலகம் வங்க தேசத்தில் கோவில்கள் சூறை துர்கா பூஜை விழாவில் வன்முறை
மார்க்கத்தினர் கொஞ்சம் மெஜாரிட்டி ஆனால் இந்தியாவிலும் இது நடக்கும்.   07:35:25 IST
Rate this:
1 members
0 members
16 members

அக்டோபர்
14
2021
பொது வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் வழிபட பக்தர்களுக்கு அனுமதி
நெட் தேர்வு விஷயமாக கவர்னரைப் பார்க்கப் போனதா சொன்னாங்க. கோவில்களை திறங்கன்னு "நீட்டா", சொல்லிட்டாரோ என்னவோ?   20:14:09 IST
Rate this:
0 members
0 members
15 members

அக்டோபர்
14
2021
முக்கிய செய்திகள் அமித் ஷா தலைமையில் பா.ஜ., வார் ரூம் கூட்டம்
இரண்டு கட்சிகளும் மாறி மாறி தமிழகத்தில் ஆட்சியப் பிடிப்பதற்கு குடி மகன்களும், கிரிப்டோ கிருத்துவர்களும் தான் காரணம்.   16:18:03 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
9
2021
அரசியல் பிரியங்காவை முன்னிலைப்படுத்த காங்., திட்டம் அரசியல் செய்ய ராகுல் திணறுவதால் அதிரடி
இந்தக் குடும்பம் காங்கிரசில் இருக்கும்வரை காங்கிரஸ் உருப்படாது   07:36:11 IST
Rate this:
1 members
0 members
2 members

அக்டோபர்
6
2021
உலகம் வேலியே பயிரை மேய்ந்ததா? சீனாவுக்கு உதவிய அதிகாரி!
அ......அகிலம் உ .....உலகம் ஊ.... ஊழல்.   06:57:02 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X