alwar : கருத்துக்கள் ( 6 )
alwar
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
23
2020
பொது பிரிட்டன் பயணியரை கண்டறிய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை
இவனுக எல்லாம் பிரிட்டன் காரன் வைரஸ் பத்தி விஷயத்தை வெளி விடுவதற்கு முன்பு வந்தவர்கள் , எல்லா வெளி நாடு பயலுகளும் மத்த நாட்டுக்கு வைரஸ் உள்ள ஆளுங்கள அனுப்பிச்சிட்டு கொஞ்ச நாள் கழிச்சு இந்த மாதிரி புது வைரஸ் ஒன்னு வர மாதிரி இருக்கு . எல்லாரும் ஜாக்கிரதை ரொம்ப லேட்டா சொல்றது தான் பெற்ற துன்பம் இவ்வையகம் அனைத்தும் பெற வேண்டும்   21:51:43 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
22
2020
சிறப்பு பகுதிகள் உடலுறவும் உணவுப்பழக்கமும் முறைப்படுத்தப்பட்டது ஏன்?
திருவருள் செல்வர் படம் பாருங்கள். அதில் பாண்டியமன்னன் தினமும் நடனமாட வரும் அழகு மங்கையரிடம் தன்னை பறிகொடுப்பான். அவர்களுடன் உல்லாசமாக இருப்பான். ஆனால் ஒரு நாள், ஒரு அறிவும் மன்னரிடம் மதிப்பும் உடைய ஒரு அழகு மங்கை நீங்கள் இங்கு இருக்கும் தட்டில் நூறுக்கும் மேற்பட்ட இனிப்பு பண்டங்களில் எது உங்களுக்கு பிடித்திருக்கிறது மற்றும் அது எதனால் என்று கேட்பாள் . அதற்க்கு மன்னன் எல்லாம் ஒவ்வொரு சுவை மேலும் அவை வெவேறு வகை என்று கூறுவான். இதில் எல்லாம் வெவேறாக இருந்தாலும் மூல பொருள் ஒன்றே அது என்ன சர்க்கரை. அது போலத்தான் சிற்றின்பமும் . மன்னன் அந்த நொடியே துறவறம் மேற்கொண்டு சிவ பக்தன் ஆகி விடுவான்   12:43:27 IST
Rate this:
0 members
0 members
7 members

டிசம்பர்
15
2020
அரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணியா? ஓவைசி சிறப்பு பேட்டி
ஒவாய்சி மிக பெரிய உலக மகா தீவிரவாத நச்சு பாம்பு, அதை வளர்ப்பவர்கள் அதனால் சாவார்கள்.   13:06:09 IST
Rate this:
4 members
1 members
27 members

டிசம்பர்
6
2020
அரசியல் ராஜிவ் காந்தி உயிர் தொழில்நுட்ப மையத்திற்கு கோல்வால்கர் பெயர் - கேரள முதல்வர் எதிர்ப்பு
இவ்வ்ளவு நாளும் பாபர் அக்பர் அண்ணி பெசன்ட் நேரு ராஜிவ் இந்திரா திப்பு ஜார்ஜ் வெச்சபோது எங்க போனீங்க   23:13:20 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
6
2020
அரசியல் வெளிநாட்டில் வசிப்பவர்களை மீட்பதில் மத்திய அரசுடன் மோதும் கேரளா
முதல்ல யானையை கொன்றதற்கு பதில் சொல்லு . வெளிநாட்டுல யார் சொன்னா மக்கள் தவிக்கறாங்கன்னு . நாங்க நல்லாதான் இருக்கோம் . எங்களை பத்தி கவலை படுவதை விடு .   08:09:44 IST
Rate this:
6 members
0 members
15 members

ஜனவரி
28
2019
சினிமா ஆம்பளையா இருந்தால் செய் : டுவிட்டரில் வெளுத்து வாங்கிய சின்மயி...
தமிழ்நாடு ஒரு வெட்கம் இல்லாத சூடு சொரணை இல்லாத மாநிலமாக மாறி ரொமப நாள் ஆயிற்று. அங்கே நாம் நல்ல விஷயங்களை எதிர்பார்க்க முடியாது   02:11:06 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X