kuppusamy : கருத்துக்கள் ( 35 )
kuppusamy
Advertisement
Advertisement
Advertisement
மே
2
2021
அரசியல் இறுதியில் நாங்கள் வென்றுவிட்டோம் வானதி ஸ்ரீனிவாசன் பெருமிதம்
நீங்கஜெயிச்சுட்டீங்க அவங்கதோத்துப்புட்டாங்க   05:48:59 IST
Rate this:
2 members
0 members
6 members

மே
2
2021
அரசியல் 5 முனை போட்டியில் அபார வெற்றி 6 வது முறை திமுக ஆட்சி
நல்ல ஆட்சி வேண்டாம் யாரோ ஆளட்டும் என்று மக்கள்முடிவு செய்துவிட்டால் நாம் என்னசெய்ய .துன்பத்தை கட்டி சுமக்க துணிந்தவன் சொன்னாலும் கேட்பானோ ஞானப்பெண்ணே .உப்பு கல்லை வைரம் என்று சொன்னால் அதை நம்புகின்ற மனிதருக்கு முன் நாம் பதறி என்ன கதறியென்ன ஆகப்போவது ஒன்றுமில்லை   06:11:53 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
15
2021
அரசியல் அதிகரிக்கும் கொரோனா பிரதமர் நாளை ஆலோசனை
வாஷிங்மெஷின் பத்தாயிரம் ரூபா என்றல் நாலுகோடி பேருக்கு எவ்வளவு ஆகும் தெரியுமா அவ்வளவு மெஷின் தயாரிக்கமுடியுமா ?மக்கள் முட்டாளாக இருக்கும்வரை இப்படிப்பட்ட கூத்துக்கள் நடைபெறும்   07:06:54 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
14
2021
அரசியல் பா.ஜ., முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தாராபுரத்தில் முருகன் போட்டி
இரண்டு பேர் வெற்றி பெறலாம் பதினெட்டு திமுகக் கூட்டணிக்கு தாரை வர்த்தது போல் ஆகிவிட்டது இதேபோல் காங்கிரஸில் ரெண்டு வெற்றி மீதம் அதிமுகாவுக்குத்தான்   16:01:32 IST
Rate this:
2 members
0 members
3 members

பிப்ரவரி
28
2021
அரசியல் 178? தி.மு.க., போட்டியிட உள்ள மொத்த தொகுதிகள் கூட்டணி கட்சியினருக்கு 56 இடங்கள் ஒதுக்கீடு
காங்கிரஸ் 25 தொகுதி அதிகம் பத்து தொகுதிகள் போதும் அதில் இரண்டு வெற்றி அடைந்தால் பெரியவிஷயம்   05:13:27 IST
Rate this:
0 members
0 members
12 members

பிப்ரவரி
25
2021
அரசியல் தி.மு.க., - காங்., தொகுதி பங்கீடு அறிவாலயத்தில் இன்று பேச்சு
அப்போ நாப்பது இடங்களில் அதிமுக வெற்றி உறுதி   06:32:30 IST
Rate this:
0 members
0 members
5 members

பிப்ரவரி
17
2021
அரசியல் பழனிசாமி ஆட்சி வராது அடித்து சொல்லும் வைகோ
முன்பு அப்படித்தானே சொன்னார் விஜயகாந்த் முதல்வர் என்று .என்ன ஆயிற்று எத்தனை ஆண்டுகாலம் அரசியல் செய்தாலும் இவருக்கு நாட்டுநடப்பு புரியவில்லையே   06:02:25 IST
Rate this:
1 members
0 members
14 members

பிப்ரவரி
3
2021
அரசியல் நல்லா கல்லா கட்டுறாங்கப்பா!
இவர்களை நம்பி கட்சி தொடங்கினா என்ன நடக்கும் .நல்லவேளை ரஜினி அரசியல் வேண்டாம் என முடிவு செய்த ரஜினி தப்பிநார் .   05:42:56 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜனவரி
30
2021
அரசியல் அ.தி.மு.க., பா.ஜ. கூட்டணி உறுதிபடுத்தினார் ஜே.பி.,நட்டா
பாஜகவுடன் கூட்டணி அதிமுகவை அழிக்கும் ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் ஒருஇடத்தில்கூட வெற்றிபெறாமல் தோல்வியை சந்தித்தது .என்னசெய்வது விநாசகலம் விபரீத புத்தி   07:19:49 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
12
2021
அரசியல் தி.மு.க.,வில் முதல்வர் வேட்பாளர் யார் முருகனுக்கு சந்தேகம்
அடுத்த கட்சியில் என்னநடக்கிறது என்று யோசிக்கும் நீ உங்ககட்சி டெபாசிட் வாங்குமா பாருங்க   16:46:32 IST
Rate this:
6 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X