jambukalyan : கருத்துக்கள் ( 376 )
jambukalyan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
13
2021
அரசியல் ரூ.6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி முதல்வர் அறிவிப்பு
பட்டியலின மக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரது கடன்களும், ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி, அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படவேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை - அதைத்தானே தேர்தல் அறிக்கையிலும் சொல்லியிருந்தனர் - நிறைவேற்றுவார்களா?   19:33:00 IST
Rate this:
2 members
0 members
1 members

ஆகஸ்ட்
22
2021
பொது கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு தரிசனத்திற்கு தடை தொடர்வது ஏன்?
வழிபாட்டுத்தலங்கள் என்ற பிரிவில் சர்ச்சுகள் மற்றும் மசூதிகள் வராதோ? அவைகளில் ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் எல்லோரும் அனுமதிக்கப் படுகின்றனரே. ஏன் இந்த ஒருதலைப்பட்சமான உத்தரவு?   21:49:34 IST
Rate this:
0 members
0 members
9 members

ஆகஸ்ட்
4
2021
அரசியல் இலங்கைக்கு அழுத்தம் வேண்டும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
மின், மீன் பிரச்னைகள் திமுக ஆட்சிக்கு வந்தாலே ஆரம்பிக்கின்றனவே, என்ன காரணம்?   14:10:07 IST
Rate this:
0 members
0 members
21 members

ஆகஸ்ட்
2
2021
அரசியல் தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தின் கடனை எல்லாம் அடைச்சுடுவீங்களா...
மேலும் கடன் சுமையை அதிகரிக்காமல் இருந்தாலே போதும்   13:41:29 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூலை
26
2021
அரசியல் பல லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் தமிழகத்திற்கு தேவையா மேல்சபை
கடன் வாங்குவதில் திமுகவிற்கு ஈடு இணையே கிடையாது. கலைஞர் காலத்தில் வாங்கிய கட்டுக்கடங்காத கடனை, அதிமுக ஆட்சியில் பலமடங்காக வளர்த்தனர் - மக்கள் நலன்களுக்கு செலவிடப்படுவதோ ஒரு சிறு பகுதியே - மீதமெல்லாம் கட்சிக்காரர்களின் குடும்பநலனுக்கு சிலவிடப் பட்டவையே - எந்த அரசாவது ஒரு தொகையைக் குறிப்பிட்டு அதற்குமேல் சிலவிடமாட்டோம் என்று உத்திரவாதம் அளிக்கின்றனரா? மக்கள் வரிப்பணம் பாழாகிறது.   22:21:40 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
18
2021
அரசியல் இது உங்கள் இடம் குழு அமைப்பதில் தவறில்லை!
குழு அமைப்பதில் தவறில்லை அவர்கள் (உறுப்பினர்கள்) அந்தந்த துறையில் வல்லுநர்களாகவும், நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதையே சொல்பவர்களாக/ செய்பவர்களாகவும் இருக்கவேண்டும் ஆளும்கட்சிக்கோ, ஆள்பவர்களுக்கோ ஜால்ரா போடுபவர்களாக இருக்கக்கூடாது. குழு உறுப்பினர்கள் நடுநிலையாளர்களாகவும், களங்கமில்லாதவர்களாகவும், கறைபடியாத கரமுடையவர்களாகவும் இருக்கவேண்டும். “என்னவளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்தவேண்டும் அயல்நாட்டில்” என்ற சொல்லுக்கேற்ப தகுதியுடைய மண்ணின் மைந்தர்களையே குழு உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். அவர்களின் அறிவுரைகளை, சுயநலம் பாராது பொதுநலம் மட்டுமே கருத்தில்கொண்டு, மாற்றமில்லாமல் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். இதெல்லாம் நடக்குமா?   08:50:58 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
2
2021
அரசியல் இது உங்கள் இடம் மூட மாட்டார் மது ஆலைகளை!
ஹா.ஹா.ஹா...எங்களுக்குத் தெரியாதா, நீங்கள் இம்மாதிரியான எசகுபிசகு கேள்விகளெல்லாம் கேட்பீர்களென்று..அதனால்தான் தேர்தலுக்கு முன் டாஸ்மாக் கடைகளை எல்லாம் மூடவேண்டும் என்று போராடிய நாங்கள் (திமுக), தேர்தல் அறிக்கையில் இதைப்பற்றி பேசவேயில்லையே. இதிலிருந்தே எங்கள் புத்திசாலித்தனம் உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறோம்.   17:26:45 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூன்
28
2021
அரசியல் அமெரிக்காவிலும் அணிலால் மின் தடை அதிகம் அமைச்சர் செந்தில் பாலாஜி
எடப்பாடி ஆட்சி செய்த ஐந்து வருடங்களில் அணில்களை வலைவைத்துப் பிடித்தனரோ? மின் தடையே இல்லாமல் இருந்ததே.   09:22:25 IST
Rate this:
2 members
0 members
30 members

ஜூன்
20
2021
பொது ரூ.40 ஆயிரம் கோடி கடனுதவி தமிழகத்துக்கு தருகிறது நபார்டு
இதை யாரும் திரும்பக் கட்டப்போவதில்லை அப்புறம் அதை கடன் என்று ஏன் சொல்ல வேண்டும்?   11:11:39 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூன்
16
2021
சம்பவம் மாணவியரை சீரழித்த சாமியார் சிவசங்கர் பாபா கைது வேட்டை தீவிரம்
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சந்தேகமெல்லாம் ஏன் இவைகள் எல்லாம் இந்துக்கள் (குறிப்பாக பிராமணர்கள்) நடத்தும் பள்ளிகள் மீது மட்டும் எடுக்கப் படுகின்றன. அதுவும் எப்போதோ நடந்த (அல்லது நடந்ததுபோல் சித்தரிக்கப்பட்ட) சம்பவங்களின்மீது ஏன் நடவடிக்கை? மற்ற மதத்தினர்/ இனத்தவர் நடத்தும் பள்ளிகளில் எல்லாம் இம்மாதிரியான ஒழுங்கீனங்கள் நடைபெறுவதில்லையா? ஏன் அரசு பாரபட்சம் காட்டுகிறது ? அப்படி முன்னாட்களில் நடந்த தவறுகள்/ஊழல்கள் இவைகளின்மீது நடவடிக்கை என்றால், நாடு சுதந்திரம்பெற்ற நாள்முதல் தவறுசெய்தவர்கள் அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டியதுதானே?   07:50:45 IST
Rate this:
8 members
0 members
19 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X