Endrum Indian : கருத்துக்கள் ( 9165 )
Endrum Indian
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
1
2020
பொது தனித்த சித்தா சிகிச்சைக்கு வரவேற்பு 514 பேர் நலமுடன் வீடு திரும்பினர்
700 நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், 514 பேர் குணமடைந்து. இதைத்தானே இப்போதைய செய்தியும் கூறுகின்றது 56% பேர் குணமடைந்து உள்ளனர் அல்லோபதி சிகிச்சையினால் அப்படியென்றால் அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம். சும்மா வெறும் விளம்பரம் தேடும் நோக்கில் உள்ளது இது. நேற்று எனக்கு வந்த வாட்ஸ ஆப்பில் முற்றிலும் இலவசம் ஆயுர்வேத சிகிச்சை சென்னை சாலிகிராமத்தில் என்று. ஆயுர்வேதமோ அல்லோபதியோ யுனானியோ ஹோமியோபதியோ குணமானால் மிக்க நல்லது தான்.   16:56:23 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
2
2020
சினிமா உடல் உறுப்புகள் தானம் செய்த ஜெனிலியா - ரித்தேஷ்...
அம்மாடி டப்பா சத்தம் தாங்கல்லைடா சாமி. அட்லீஸ்ட் ரத்ததானம் செய்தார்கள் என்றால் ரத்தம் கொடுத்தார்கள் என்று அர்த்தம். உறுப்பு தானம் என்றால் அப்போ அவர்கள் 2 கிட்னியில் ஒன்று கொடுத்தார்களா இல்லை இரண்டு நுரையீரல்களில் ஒன்றை கொடுத்தார்களா "செத்தால் விபத்தில், அவர்கள் உறுப்புகளை எடுத்து மற்றவர்களுக்கு பொறுத்துவார்கள் அதுவும் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில்" வெறும் ஒரு கையெழுத்து போட்டிருக்கின்றார்கள் அவ்வளவு தான். இதுக்கு இவ்வளவு அழும்பு   16:48:32 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
2
2020
பொது இன்றைய (ஜூலை 2) விலை பெட்ரோல் ரூ.83.63, டீசல் ரூ.77.72
நான் ரூ 1500 க்குத்தான் பெட்ரோல் நிரப்புவேன் எனது காரில் அப்போது 20.05 லிட்டர் பெட்ரோல் இன்று 18.27 லிட்டர் பெட்ரோல், கிட்டத்தட்ட 2 லிட்டர் வித்தியாசம் அதாவது சுமார் 160 ரூ அதிகம் இப்போது அதாவது 10% பெட்ரோல் விலை ஏறி விட்டது அன்றும் இன்றும்   16:29:52 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
2
2020
பொது பாக்., மூலம் பொம்மலாட்டம் சீனாவின் புதிய தந்திரம்
சர்மா ஒலி, இந்தியாவுக்கு எதிரான கோஷத்தை? ஒலி - கோஷம் இது இயற்கையின் இணைப்பு தானே   16:23:59 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
2
2020
பொது இளம் வயதினரை அதிகம் குறி வைக்கும் கொரோனா
இளம் வயதினரை அதிகம் குறி வைக்கும் கொரோனா??தலைப்பே மாறிப்போச்சே??முன்னாடி எல்லாம் 65க்கு மேல் வயதுடையவர்களைத்தான் அதிகம் தாக்குகின்றது என்று இந்த 4 மாதம் வரை செய்தி வந்ததே??இப்போ சங்கதி மாறிவிட்டதா???   16:19:48 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
30
2020
அரசியல் தார்மீக உரிமையை இழந்த முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
1) தார்மீக உரிமையை இழந்த முதல்வர் : ஸ்டாலின் குற்றச்சாட்டு தார்மீக உரிமையை இழந்த புதல்வர் ஸ்டாலின் : குற்றச்சாட்டு. கோலனை இரு புள்ளியை மாற்றினால் தான் உண்மை அர்த்தம் வருகின்றது. 2) காரணம் அறிவாய் சுடலை மாயாண்டியே வெறும் காரியத்தை பார்க்க்காதே. இதுக்குத்தான் சொல்றது போயி பகவத்கீதையை படி இல்லை தெரிந்தவரிடம் கேட்டு உணர். காரணம் இன்றி காரியம் நடை பெறாது. நிச்சயம் இதன் பின்னே சொந்த பகை சொத்து தகராறு ஏதோ ஒன்று இருக்கவேண்டும்.   16:44:28 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூன்
30
2020
அரசியல் பா.ஜ., கூறுவது, மேக் இன் இந்தியா அரசு வாங்குவது சீன பொருட்கள்
'பா.ஜ., கூறுவது, 'மேக் இன் இந்தியா : அரசு வாங்குவது சீன பொருட்கள்' சொன்னதில் என்ன தவறு?? இத்தாலிய இறக்குமதி தானே காங்கிரஸ் செய்திருக்கின்றது??ஏன் ஒரு இந்தியன் இல்லையா காங்கிரஸ் தலைவராக தகுதி என்று எவ்வளவு அழகாக சுட்டிக்காட்டியிருக்கின்றார் என்று அதன் உள் பொதிந்த அர்த்தத்தை உணருங்கள்.   16:36:46 IST
Rate this:
1 members
0 members
8 members

ஜூன்
28
2020
சினிமா 105வது பிறந்த நாள்: நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்த சாண்டோ சின்னப்பா தேவர்...
அன்னக்கி டி வியில் பார்த்தேனே எம் ஜி ஆர் சரியான தொப்பை 2 டயருடன்??? உடற்பயிற்சி செய்ததினால் இப்படி வந்ததா???   16:32:25 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
1
2020
உலகம் பின்லேடன் தியாகியா? இம்ரான் கானுக்கு கண்டனம்
பின் லாடன் தியாகி தான்??எவ்வளவு பேரை அவர்கள் கடவுளிடம் அனுப்பி வைத்தவன் அல்லவா???   16:29:25 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
1
2020
பொது டில்லி ஜும்மா மசூதி ஜூலை 4ல் மீண்டும் திறப்பு
அதிசயமாக இருக்கின்றது ஜும்மா மசூதி திறக்கப்போவதாக?????   16:27:49 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X