Loganathaiyyan : கருத்துக்கள் ( 9380 )
Loganathaiyyan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
14
2021
சம்பவம் வீட்டில் சர்ச் நடத்தி விபச்சாரம் போதகர் உட்பட 5 பேர் கைது
தூத்துக்குடி எம் பி கனி மொழி உடனே அவர்களை விடுதலை செய்ய வேண்டும்???? என்ன சரிதானே மைனாரிட்டிகள் திராவிஷ ஆட்சியில் கஷ்டப்படக்கூடாது   18:29:07 IST
Rate this:
3 members
0 members
25 members

ஜூலை
14
2021
சம்பவம் வீட்டில் சர்ச் நடத்தி விபச்சாரம் போதகர் உட்பட 5 பேர் கைது
சும்மா இந்த கதை வேண்டாம்??? வெறும் கைது பிறகு ஜாமீன் பிறகு இந்த காட்சிகள் தொடரும் மறுபடியும் அது தானே நடக்கின்றது கம்ம்னிஸ்ட் கேரளாவில்   18:24:39 IST
Rate this:
1 members
0 members
13 members

ஜூலை
14
2021
பொது கோவிட் சூழலில் கன்வர் யாத்திரை எதற்கு? உ.பி., அரசுக்கு உச்சநீதின்றம் கேள்வி
அப்போ ஒன்னு பண்ணலாமா அந்த நாகூரில் எதற்கு சந்தனக்கூடு யாத்திரை???? அதில் மக்கள் இருக்க மாட்டார்களா என்ன??? அதற்கு அரசாணை பிரீயாக சந்தன கட்டை கொடுக்க திராவிஷ அரசிடமிருந்து??? ?பக்ரீத் எதற்கு???இதை ஏன் கேட்கவில்லை அநீதி மன்றமே????என்னமோ பெரிசா அறிவாளி மாதிரி நினைத்துக்கொண்டு உளறுவது???   18:22:17 IST
Rate this:
4 members
0 members
8 members

ஜூலை
13
2021
அரசியல் நீட் தேர்வு குறித்து தி.மு.க., நிலையில் மாற்றம்!
நீட்டினால் பாதிக்கப்படப்போவது அறிவு குறைந்த மாணவர்கள் தான். இது ஒரு தகுதி பரீட்சை. முன்னெல்லாம் ஒரு மருத்துவ சீட் என்றால் ரூ 25 லட்சம் முதல் ரூ 1 கோடி வரை மேனேஜ்மேண்ட் கோட்டாவில் இருந்தது. நீட் விதிகளின் பிரகாரம் 15% தான் மேனேஜ்மேண்ட் கோட்டா அதுவம் வெறும் ரூ 12 லட்சம் ஒரு சீட் மற்றும் நீட்டில் அந்த மாணவர் நீட் கட் ஆப் மரர்க்குக்கு மேலே எடுத்திருக்கவேண்டும் . இந்த கண்டிஷன் படித்து விட்டுத்த்தான் மேனேஜ்மேண்ட்டுக்கு பற்றிக்கொண்டு வருகின்றது வருடத்தில்குறைந்தது ரூ 50 கோடி சுளையாக கிடைத்தது இப்போது நீட் கட் ஆப் ப்புக்கு மேல் இருந்து வெறும் ரூ 12 லட்சம், அக்கிரமம் அநியாயம் இதனால் தான் அவர்கள் கொதித்து எழுகின்றார்கள்???இது கூட புரியாமல் வெறும் உளறவேண்டுமே என்று உளறுவது   18:15:55 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
13
2021
அரசியல் நீட் தேர்வு குறித்து தி.மு.க., நிலையில் மாற்றம்!
ஐயோ திராவிஷ கட்சியா இது???எதிரிக்கட்சியாக இருக்கும் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து அப்படி இப்படி எல்லாம் ஆட்டம் போட்ட கட்சியா இது?????   18:04:01 IST
Rate this:
1 members
0 members
6 members

ஜூலை
13
2021
அரசியல் நடிகை ரம்யாவை அரசியலுக்கு இழுக்க காங்., தலைவர் தீவிரம்
குழந்தாய் இவ்வளவு கெழவி வேண்டாம் கொஞ்சம் எழசா பார்த்து இறக்கு பெரிய ரசிகர் கூட்டம் அப்படி கூடும் ஏன்னா நம்ம மக்களுக்கு சினிமாவிற்கும் நிஜ வாழ்க்கை ஹீரோவுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை   17:58:19 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
13
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
13
2021
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
14
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
12
2021
சம்பவம் போக்சோவில் சிவசங்கர் பாபா மீண்டும் கைது
1000% நிஜம் இந்த திராவிஷ ஆட்சியில்????? இதோ உடனே ஒரு உதாரணம் : நாகூர் முஸ்லீம் கந்தூரி திருவிழாவிற்கு விலையில்லா சந்தனகட்டைகள் அரசாணை வெளியீடு?????   18:16:15 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X