nation first : கருத்துக்கள் ( 45 )
nation first
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
16
2021
அரசியல் நீட் தேர்வு வரப்பிரசாதம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை
நீங்கள் நீட்டிர்க்கு முன் பின் கட்டண விபரத்தை தெளிவாக மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். சிமெண்ட் விலை ஏற்றம் குறித்து போராட்டம் நடத்தவேண்டும். வாழ்க வளமுடன்.   17:22:57 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
15
2021
பொது மாஸ் காட்டிய மக்கள்! பத்திரப்பதிவில் லஞ்சமயம் அமைச்சரிடம் தில் முறையீடு!
இந்த நிலை எல்லா துறைகளிலும் தொடர வேண்டும். மக்கள் தங்களை தாங்களே காத்து கொள்ளவேண்டும். ரோட்டின் அவல நிலை பற்றி யாரிடம் கூற முடியும். மணல் கடத்தல்.... நீட் தேர்வு குறித்து வேண்டாத விவாதம் நடவடிக்கை ஓர் தைரியமான , நேர்மை யான IAS அதிகாரிகள் இல்லையா சரியானதை எடுத்து சொல்ல நேற்று டிவி நேர்பட பேசு நிகழ்ச்சியில் SMT. GAYATHIRI அவர்களை முழுமையாக பேசவே விடவில்லை என்ன கொடுமை. ஆனால் நீட் பயிற்சி CENTER விளம்பர வெளியிட்டு அதில் லட்ச கணக்கில் காசு பார்ப்பார்கள்.வெட்கம் கெட்ட மனிதர்கள். காசுதான் குறி. கடவுளே என் இனிய தமிழ்நாட்டை காப்பாற்று. வாழ்க வளமுடன்.   07:11:52 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூலை
13
2021
அரசியல் இது உங்கள் இடம் கல்வி துறைக்கு திண்டுக்கல் பூட்டு!
SRI SALAMON POPPIAH IS THE MOST SUI GENTLEMAN FOR THIS THAN MR. LEONI SRI SALOMON SIR'S MEANING FOR THIRUKKURAL IS CLASSIC EXAMPLE FOR HIS ELIGIBILTY FOR THIS IMPORTANT POST. THIS GOVERNMENT WANT yes men. Good luck 👍   08:31:52 IST
Rate this:
0 members
0 members
19 members

ஜூலை
11
2021
உலகம் ஆப்கனிலிருந்து பாதுகாப்புடன் டில்லி திரும்பிய இந்திய தூதரக அதிகாரிகள்
தாலிபான்கள் வெற்றி பாகிஸ்தானுக்கு பாதிப்பு என்று Money contol என்ற magazinil படித்தேன் எவ்வாறு என்று புரியவில்லை. யாரேனும் நண்பர்கள் விளக்க முடியுமா   16:28:35 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
10
2021
சிறப்பு கட்டுரைகள் வீம்புக்கு விலை போகும் வாழ்க்கை!
Excellent eye ing article . We need more like this . May God bless 🙏 him. Good லக்   11:17:42 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
11
2021
பொது ரூ.3,500 கோடி தொழில் முதலீடு கோட்டை விட்டது தமிழகம் பலன் அடைந்தது தெலுங்கானா
ஒன்றிய அரசு ஜெய்ஹிந்த் போன்ற கதைக்கு உதவாத விஷயங்களை பேசுவதால் யாருக்கு என்ன பிரயோஜனம்? பக்கத்து மாநிலம் கடத்திக்கொண்டு போய்விட்டான். நீங்கள் வெட்டிகதை பேசிக்கொண்டு கோட்டை விட்டீர்கள். தயவுசெய்து Sterlite போன்ற ஏதாவது உருப்படியான condition pottu ஆலையை திறக்க பாருங்கள். தன்னம்பிக்கையுடன் செயல் படுங்கள்.   09:52:53 IST
Rate this:
3 members
0 members
20 members

ஜூலை
11
2021
Rate this:
0 members
0 members
9 members

ஜூலை
11
2021
அரசியல் பா.ஜ., இரட்டை நிலை மைத்ரேயன் பாய்ச்சல்
கம்யூனிஸ்ட் காங்கிரஸ் தான் இரட்டை நிலைப்பாடு. தி மு க மத்திய அரசில் அங்கம் வகிக்கும் போதுதான் நீட் ஆதரவு அளித்தனர். மக்களை ஏமாற்றும் திராவிட கட்சிகள்.   07:14:02 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
11
2021
அரசியல் பா.ஜ., இரட்டை நிலை மைத்ரேயன் பாய்ச்சல்
சட்டத்திற்கு உட்பட்டு நடப்போம் என்றனர். வாழ்க வளமுடன்   07:05:57 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
9
2021
அரசியல் பா.ஜ. சித்தாந்தத்தை அனைத்துவீட்டுக்கும் எடுத்துச் செல்வோம் அண்ணாமலை சபதம்!
வாழ்த்துக்கள். நிர்வாக அனுபவம் ok ஆனால் அரசியல் அனுப வம் வாழ்க வளமுடன்.   16:57:56 IST
Rate this:
2 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X