Tamilachi : கருத்துக்கள் ( 112 )
Tamilachi
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
21
2021
அரசியல் இன்னும் 6 மாதத்தில்.. சிதம்பரம் பாணியில் சிக்கும் தமிழக வி.ஐ.பி.,
சபரீசன் இப்போவே ஜாமீன்கு ரெடி பண்ணுவாங்களா ? இல்ல டெல்லியில கால்ல விழ போவாங்கலோ?   10:05:21 IST
Rate this:
4 members
0 members
11 members

செப்டம்பர்
30
2021
அரசியல் கருணாநிதி தான் நம்பிக்கை துரோகி துரைமுருகனுக்கு அ.தி.மு.க., எச்சரிக்கை
என்ன இவ்வளவு சீக்கிரம் ரெண்டு பெரும் அறிக்கை விட்டுட்டீங்க? இன்னும் ஒரு ஒரு மாசம் கழிச்சு கொடுக்கலாமே? என்ன ஒரு வேகம் என்ன ஒரு கோபம்?   10:10:43 IST
Rate this:
3 members
0 members
0 members

ஆகஸ்ட்
22
2021
அரசியல் தி.மு.க., - எம்.பி.,க்கள் அதிருப்தி
அப்போ உன்னோட ஆதாயத்துக்கு மட்டும் தான் நாங்க ஒட்டு போட்டவங்க பேசனும்? எங்களுக்காக எங்க மாநிலத்துக்காக நீயும் சரி ஜெயிச்ச எம்பிக்களும் சரி பேச மாட்டீங்க?   12:27:29 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
15
2021
அரசியல் தன்னை துணை பிரதமராகவும், மகனை முதல்வராக்கவும் காய் நகர்த்தும் ஸ்டாலின்பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
ஒரு மத்திய அரசு அதிகாரி எந்த மாநிலத்துல வேல செய்யறாரோ அந்த மாநில அரசுக்கும் மக்களுக்கும் உண்மையா இருக்கணும்.... அதை தான் செய்தார்...இங்குள்ளவர்களைப்போல் தெலுங்கு பேசிகிட்டு தமிழர்னு சொல்லி மக்களை ஏமாற்றவில்லை....   10:13:39 IST
Rate this:
1 members
0 members
0 members

ஆகஸ்ட்
15
2021
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
14
2021
பொது இது உங்கள் இடம் விட்டு கொடுப்பரா எம்.எல்.ஏ.,க்கள்?
அறிவாலயத்துல உங்க குடும்பத்துக்கு இருக்கற லட்சக்கணக்கான கோடி சொத்தை நீங்க மக்களுக்காக விட்டுத்தருவீங்கன்னு நாங்க எதிர் பார்க்கறோம்.....எப்படி வசதி...   15:45:31 IST
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
5
2021
அரசியல் கோவில் நிலத்தில் கல்லுாரிகள் அமைச்சர் சேகர்பாபு தகவல்
நீதிமன்றத்தில் நிரந்தர தடை பெற வேண்டிய விஷயம்... இவனுங்களுக்கு ஏன் எப்போது பார்த்தாலும் கோவில் நிலத்தின் மீதே கண் உள்ளது...   10:49:55 IST
Rate this:
0 members
0 members
19 members

ஜூலை
28
2021
பொது கேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு?
பக்ரீத்துக்கு எல்லா கட்டுப்பாடுகளையும் தன்னுடைய மருமகனுடைய மதத்தவருக்காக தளர்த்திய இந்த விஜயன் இப்போதெல்லாம் வாய் திறக்க மாட்டாரோ...   14:50:39 IST
Rate this:
2 members
0 members
33 members

ஜூலை
23
2021
அரசியல் அமைச்சரின் அறிக்கையை கிழித்த திரிணமுல் எம்.பி., சஸ்பெண்ட்
இந்த ரவுடி கட்சியையும் மம்தா பேகத்தையும் எதுவுமே இந்த மத்திய அரசால் செய்ய முடியாதா? இது தான் இந்தியாவின் எதிர்காலமா?   13:56:25 IST
Rate this:
2 members
0 members
20 members

ஜூலை
19
2021
பொது அரசு கட்டுபாட்டில் கோவில்கள் விடுவிக்க வலியுறுத்தல்
கரூர் என்னுடைய சொந்த ஊர். நேற்று ஈரோடு செல்லும் வழியில் உள்ள கொடுமுடி சென்றிருந்தேன். எங்குமே ஒரு தூய்மை இல்லை. அதுவும் காவேரி ஆற்று கரையில் சொல்லவே முடியவில்லை. அதுவும் அந்த மரத்தடி விநாயகர் கோவிலுக்கு எதிரிலேயே ஆற்றில் அவ்வளவு அசுத்தங்கள். ஒரு குடம் நல்ல தண்ணீர் எடுக்க முடியளவில்லை. உடை மாற்றும் அறைக்கு முன்னாள் கோவில் ஊழியர் நின்று கொண்டு மிக கெடுபிடியாக உடை மாற்றும் அறைக்கு ஐந்து ரூபாய் வசூலித்து கொண்டு இருந்தார். அவரிடம் இந்த கோவிலில் அறநிலையத்துறைக்கு எவ்வளவு வருமானம் வருகிறது? அப்படி இருக்க இதோ இந்த கரை மற்றும் படிக்கட்டுக்கள் ஏன் இவ்வளவு கேவலமாக வைத்திருக்கின்றீர்கள் என்று கேட்டேன் அதற்க்கு அவர் இந்த சிகப்பு கார்கள் பதித்துள்ள பகுதி மட்டும் தான் அறநிலையத்துறைக்கு சொந்தம்....அதற்க்கு கீழ் உள்ள படிக்கட்டு மற்றும் ஆற்று படித்துறை எல்லாம் கொடுமுடி பஞ்சாயத்துக்கு சொந்தம்....அதனை அவர்கள் தான் பார்க்க வேண்டும் என்றார்...எவ்வளவு முட்டாள் தானம் நாம் செய்து கொண்டிருக்கிறோம்...வருமானத்தை இவர்கள் எடுத்து கொள்ள சுத்தம் செய்ய பஞ்சாயத்து வர வேண்டுமாம்....வேதனையின் உச்சம்....   10:06:42 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X