Ranganathan PS : கருத்துக்கள் ( 15 )
Ranganathan PS
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
28
2021
சினிமா விஜய்க்கும், அவரது அம்மாவுக்கும் மனக்கசப்பு இல்லை - எஸ்.ஏ சந்திரசேகரன்...
தயவு செய்து தினமலர் இதை போன்று செய்திகளை போட வேண்டாம் இதை போன்ற செய்தி பத்திரிகை வரும் நல்ல செய்திகளை மறைத்துவிடுகிறது   10:13:46 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
13
2021
விவாதம் தமிழ பட்ஜெட் திருப்தியா ?
திமுக பொய்யுரை பட்ஜெட் கடன் அதிகமாக இருக்க இப்பொழுது தேவையா மெட்ரோ விரிவாக்கம்   10:20:56 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
7
2021
அரசியல் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை
கற்சிலைக்கு பூக்கள் எதற்கு என்று கூறிய பகுத்தறிவு இன்று இறந்தவர் என்ன வாசனையுடன் உறங்குவாரா , என்ன ஒரு பகுத்தறிவு பாசறை கூட்டம் .   11:20:29 IST
Rate this:
2 members
0 members
22 members

ஆகஸ்ட்
2
2021
சினிமா தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக சின்னி ஜெயந்த் மகன்...
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் (தந்தை)   14:25:58 IST
Rate this:
0 members
0 members
16 members

ஜூலை
21
2021
அரசியல் மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி
இனி நேரடி போட்டி பிஜேபி மற்றும் சிவசேனா   16:27:33 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
15
2021
அரசியல் அடுத்த தேர்தலில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் அண்ணாமலை நம்பிக்கை
அடுத்த தேர்தலில் பத்து அல்லது பதினைந்து சீட்டு வெற்றி பெறலாம்   14:06:37 IST
Rate this:
8 members
2 members
1 members

ஜூலை
15
2021
அரசியல் அடுத்த தேர்தலில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் அண்ணாமலை நம்பிக்கை
அடுத்த தேர்தலில் பத்து அல்லது பதினைந்து சீட்டு வெற்றி பெறலாம்   14:06:37 IST
Rate this:
8 members
2 members
1 members

ஜூலை
14
2021
உலகம் 24 ஆண்டு... 5 லட்சம் கி.மீ., பயணம் கடத்தப்பட்ட மகனை தேடி கண்டுபிடித்த சீன தந்தை
பெத்த மனசு பித்து அப்பா என்றால் எல்லாம் அவர்தான். தங்களுக்கு தலை வணங்குகிறான்   11:45:06 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
13
2021
அரசியல் தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி ஒதுக்கீடு பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
அவங்க கடிதம் எழுதின அது கையாலாகாத அரசு இவங்க எழுதின அது மொத பந்துல சிக்ஸர்   14:33:37 IST
Rate this:
1 members
0 members
14 members

ஜூலை
13
2021
கோர்ட் " ரீல் ஹீரோவாக இருக்காதீர்கள் விஜய் "- ஐகோர்ட் சூடு
இவர் மட்டும் இல்ல எல்லா நடிகர்களும் இப்படித்தான் இருக்காங்க இது நம்ம சமூகம் வலந்தவிதம்   14:29:43 IST
Rate this:
1 members
0 members
16 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X