Ramasamy Chakravarthy : கருத்துக்கள் ( 12 )
Ramasamy Chakravarthy
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
19
2020
சம்பவம் வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.,பிச்சை எடுத்து மூதாட்டி போராட்டம்
இந்த செய்தியையும் படத்தையும் ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும்   22:04:42 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
2
2020
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
23
2019
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
3
2019
கோர்ட் 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு
தேதி 30-07-2019 என்று குறிப்பிடப்பட்டுள்ளது   06:31:51 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
19
2019
பொது ஏரியை தூர் வார மக்களுக்கு அனுமதி கொடுத்த கலெக்டருக்கு... சபாஷ்!
காஞ்சிபுரம் கொசு தொல்லையை கட்டுப்படுத்தினால் மிகவும் பாராட்டலாம் /   09:39:16 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
30
2019
அரசியல் அம்போ? தி.மு.க.,வுக்கு ஹிந்துக்கள் ஓட்டு கிடைக்காது? கிருஷ்ணர் பற்றி வீரமணி அவதூறால்
அழகிரி சொன்னது சரிதான் (கருப்பு சட்டையும் கருப்பு துண்டும் ஸ்டாலின் கூட இருந்தால் போதும் ஒருநாளும் ஜெயிக்க முடியாது )   08:00:21 IST
Rate this:
4 members
0 members
23 members

மார்ச்
7
2018
சம்பவம் போலீஸ் துரத்தியதில் வேன் மோதி பெண் பலி
வாகன சோதனை செய்யும் போலீஸ்காரர்களுக்கு தக்க பயிற்சிகள் அளிக்கவேண்டும். பெரும்பாலும் வாகன சோதனை வசூலுக்காகவே நடத்தப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் சென்றால் அவர்களே விபத்துகளுக்கு பொறுப்பு . அதைவிட்டு அவர்களை திருடர்களை போல் துரத்திப் பிடிப்பது வண்டியில் செல்பவர்களை நிலைகுலையச் செய்ய வண்டியில் சென்றுகொண்டிருக்குமபோது கம்பால் அடிப்பது இவையெல்லாம் அராஜகம். என்றுதான் திருந்துவார்களோ...   09:09:13 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
21
2017
அரசியல் இரு சக்கர வாகனத்தில் இருவர் செல்ல தடை கர்நாடக அரசு முடிவு
முதலில் சாதாரண டவுன் பஸ்களில் கண்ணாடி ஜன்னல்களை, ஏசி பஸ்களைப் போல் திறக்க முடியாதபடி செய்யவேண்டும். பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டு யாராவது பஸ் அருகில் வந்து கொண்டிருக்கிறார்களா என்று கூட பார்க்காமல் எச்சில் துப்பும் பழக்கம் இங்கு அதிகமாக உள்ளது. உள்ளே காற்று வரவேண்டும் என்றால் மேல் பகுதியில் காற்று வரும்படி கிரில்கள் அல்லது FAN வைக்கலாம். போக்குவரத்து அமைச்சர் இதையெல்லாம் அறிந்து நடவடிக்கை எடுத்தால் பாராட்டலாம். நிச்சயமாக இரு சக்கர வாகனத்தில் இருவர் செல்லக்கூடாது என்று தடை விதித்தால் அது மக்களின் கோபத்திற்கும் ஆட்சியாளர்களுக்கு தேர்தலில் எதிரான முடிவுகளும்தான் வரும். போலீஸ் காட்டில் மழை   09:33:00 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
26
2017
பொது தடையின்றி ஏ.டி.எம்.,ல் பணம் ரிசர்வ் வங்கி உத்தரவு
பெங்களுர் கனரா வங்கி ஏடிஎம் இயந்திரங்கள் பணம் இல்லாமல் நோ கேஷ் போர்டு தொங்கவிடப்பட்டிருக்கும், சனி ஞாயிற்றுக்கிழமைகளில் இது வாடிக்கையாக நடப்பது. வங்கி கிளை வாசலில் உள்ள ஏ டி எம்ல் கூட வங்கி திறந்திருக்கும் நேரத்தில் பணம் இல்லை என்ற போர்டு இருக்கும். பல முறை சொல்லி பயனில்லை. வங்கி அலுவலர்களுக்கு சேவை மனப்பான்மை குறைந்துவிட்டது.   07:32:57 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூலை
15
2017
அரசியல் பெங்களூரு சிறையில் நடப்பது என்ன வீடியோ வெளியானதால் பரபரப்பு
பேசாம தமிழ் நாட்டு சிறைக்கு அனுப்பிடலாம்   07:16:43 IST
Rate this:
12 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X