Raajan : கருத்துக்கள் ( 116 )
Raajan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
14
2020
பொது நடிகர்களுக்காக ரசிகர்கள் இறக்கிறார்கள், சினிமாவை தடை செய்யலாமா? - சூர்யாவுக்கு காயத்ரி கேள்வி
இந்திய அளவில் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் ஒரு சமச் சீர்வை ஏற்படுத்துவது என்று சொல்லித்தான் இங்கே நீட் புகுத்தப்படுகிறது. அது எத்தனை பொய் என்பதைப் பார்ப்போம். தமிழ்நாடு மட்டுமின்றி இன்றும் அசாம் கர்நாடகா, கேரளா, மே.வங்கம், ஆந்திரம், காஷ்மீர் எனப் பல மாநிலங்களிலும் 'நீட்' டுக்கு எதிர்ப்பு தோன்றியுள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள், வணிக நோக்கில்லாத கல்வித்துறையினர், மாநில நலன்களில் அக்கறையுள்ள கட்சியினர் என எதிர்ப்பு உருவாகியுள்ளது. இந்த வகையில் இன்று இந்தியத் துணைக் கண்டம் ஒரு வகையில் இந்தி பேசும் மாநிலங்கள் X இந்தி பேசாதவை என இரு கூறுகளாக எதிர் எதிர் நிலையில் நிற்கின்றன. நீட்' என்பது புதிதல்ல. CBSE பாடத் திட்டத்தில் படித்த வடநாட்டு இந்தி மொழி மாணவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பளிப்பதற்காக ஏற்கனவே நடைமுறையில் இருந்த 'மருத்துவக் கல்விக்கான அனைத்திந்திய முன் தேர்வு' (AIPMT) என்பதன் நீட்சிதான் இன்றைய 'நீட்'. இந்த AIPMT தேர்வு CBSE பாடத் திட்டத்தின்படி CBSE யால் நடத்தப்பட்டது என்பது மட்டுமின்றி அது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகள் அனைத்திலும் 15 சத ஒதுக்கீடு இருந்தது. இதைப் பெரும்பாலும் வட இந்திய ஆங்கிலோ - ஹிந்தி மேல் தட்டினரே பறித்துய்க் கொண்டிருந்தனர். ஒப்பீட்டளவில் வட நாட்டு இந்தி பேசும் மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகள் குறைவு. அந்த வகையில் பிற மாநிலங்களில் வட மாநிலத்தவரைத் திணிப்பதில் இது பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது. இதில் CBSE யில் பயின்ற மேல் தட்டினரே பெரிதும் பலனடந்தனர்.   19:24:32 IST
Rate this:
16 members
0 members
7 members

செப்டம்பர்
14
2020
அரசியல் நாட்டை ஒருங்கிணைப்பதில் ஹிந்தி முக்கிய பங்காற்றியுள்ளது அமித்ஷா
2010 ல் இதே குஜராத்தில் உயர்நீதிமன்றம் ஹிந்தியை தேசிய மொழியாக ஏற்க முடியாது, அது ஒரு மக்கள் பேசும் மொழி மட்டும்தான் என்று தீர்ப்பு கொடுத்தது. இதே அமித் ஷா குஜராத் மந்திரியாக இருந்தார், என்ன மேல் முறையீடு செய்த்தாரா?   19:08:10 IST
Rate this:
15 members
0 members
6 members

ஆகஸ்ட்
16
2020
கோர்ட் 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க சி.பி.ஐ., கோரிக்கை
குற்றம் நடந்ததா ஒரு என்று வரவேயில்லை, ஆனால் ஒரு ராய் என்பவர் போகிறபோக்கில் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு பிரதிபலனை பிசிசிஇ ல் செயலாளர் பதவி வாங்கிக்கொண்டார். அவரிடம் ஆதாரங்கள் இருந்திருந்தால் நீதிமன்றத்தில் பொய் ஒப்படைத்தது இருக்கலாம். இராசா பதவி விலகி எட்டு வருஷம் ஆகிவிட்டது, ஏன் இன்னும் குற்றம் நிரூபிக்க முடியவில்லை. 2G விசாரிக்க சொன்ன மனிதர் வியாபம் ஊழலையும் விசாரிக்க சொல்லி இருக்கலாம்   17:35:50 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
17
2020
பொது இந்தியா வளர்ந்த நாடாக புதிய கல்விக்கொள்கை அவசியம் முன்னாள் துணைவேந்தர் பேச்சு
தாய் மொழியை படிக்கணும் சரிதான் ஒரு பொதுமொழி படிக்கணும் சரிதான், அது என்ன வடநாட்டு மொழியை படிக்கணும். நீங்க எங்கெல்லாம் போய் வேலை பார்த்தீர்கள். தமிழ்நாட்டில் வேலை பார்த்து தமிழ்நாட்டு அரசின் சம்பளம் வாங்கிகிட்டு இப்பொழுது தமிழ்நாடு அரசின் ஓய்வூதியம் வாங்கிகிட்டு இருக்கிறவருக்கு ஏன் இந்தி மொழி படிக்கணும்   17:25:43 IST
Rate this:
3 members
0 members
1 members

ஆகஸ்ட்
11
2020
பொது இரு மொழி கொள்கையால் பாதிப்பு முன்னாள் துணைவேந்தர் கொதிப்பு
யாரு சொன்னது தாய்நாட்டு மொழி ஹிந்தி என்று. ஹிந்தி வடநாட்டு மொழி மட்டும்தான். ஹிந்தி படித்த வடநாட்டுக்காரன் ஏன் தமிழ்நாட்டில் வந்து வேலை பார்க்கிறான்.   16:55:00 IST
Rate this:
4 members
1 members
5 members

ஆகஸ்ட்
11
2020
சிறப்பு பகுதிகள் திமுக கனிமொழி கூறியதும் ஜால்ரா அடிப்பதா...?
மூன்றாவது மொழியாக எந்த மொழியிலேயும் படிக்கலாம், என்று சொல்வதற்கு இங்கே தமிழுக்கே ஆசிரியர்கள் குறைவாக இருக்கிறது. இதுல மற்ற ஒவ்வொரு மொழிக்கும் எங்கேயிருந்து ஆசிரியர்கள் தேட? ஏற்கனவே உள்ள பாடத்திட்டத்தில் படிக்கிறதே மிகச்சிறந்தது.   16:50:58 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
25
2020
சிறப்பு பகுதிகள் ஹிந்துக்களுக்கு எதிரான கருப்பர் கூட்டம் பின்னணியில் தி.மு.க .,அம்பலம்
தென்மாவட்டங்கள் ஏன் வளரவில்லை என்று சொல்லும் ஒருவர் வடநாட்டில் எந்த மாநிலம் தமிழ்நாட்டைவிட கல்வி அறிவு வளர்ந்திருக்கிறது.   21:14:53 IST
Rate this:
6 members
0 members
4 members

மே
16
2020
பொது திருநெல்வேலியில் ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா
தயவு செய்து பிற மாநிலங்களிலிருந்து நமது சொந்தவூருக்கு வருபவர்களை நோகடிக்காதீர்கள் அவர்கள் மிகவும் நொந்துபோய்தான் நமது பிறந்த ஊருக்கு வருகிறார்கள். முடிந்தளவு அவர்களுக்கு ஆறுதல் சொல்லி நோய் தொற்று இருந்தால் மட்டும் மருத்துவ மனைகளுக்கு அனுப்பி தனிமை படுத்துங்கள். மும்பையில் சில இடங்களில் மக்கள் தனது உயிரை கையில் பிடித்து கொண்டு வாழ்கிறார்கள். எப்படியாவது ஊர் போய் நமது சொந்தங்களோடு சேரவேண்டும் என்ற எண்ணம்தான். ஏனென்றால் வருமானம் கிடையாது குழந்தைகள் சிறிய வீட்டுக்குள் உள்ளே இருக்கமாட்டேங்குது.   15:22:32 IST
Rate this:
0 members
1 members
9 members

மே
15
2020
பொது தமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா ஒரே நாளில் 434 பேர் பாதிப்பு
தயவு செய்து பிற மாநிலங்களிலிருந்து நமது சொந்தவூருக்கு வருபவர்களை நோகடிக்காதீர்கள் அவர்கள் மிகவும் நொந்துபோய்தான் நமது பிறந்த ஊருக்கு வருகிறார்கள். முடிந்தளவு அவர்களுக்கு ஆறுதல் சொல்லி நோய் தொற்று இருந்தால் மட்டும் மருத்துவ மனைகளுக்கு அனுப்பி தனிமை படுத்துங்கள். மனிதன் செய்த இயற்க்கை தவறுகளால் தான் இன்றைக்கு கொடுமையான வியாதி உருவெடுத்தியிருக்கிறது   09:33:30 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
6
2020
அரசியல் நிதி கொடுங்கள் அல்லது அதிகாரத்தை கொடுங்கள்தெலுங்கானா முதல்வர்
அவங்க அவங்க கட்சி நிதியை எடுத்து செலவு செய்ய வேண்டியது தானே. எல்லா MLA & Governor & Ministers சம்பளத்தை ஆறு மாதம் நிறுத்துங்க பென்ஷனை கேன்சல் பண்ணிவிடுங்கள்   17:07:08 IST
Rate this:
4 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X