இங்கிலாந்து இப்போதும் தனது ஆட்சியில் சூரியன் அஸ்தமிக்காது என நினைத்துக்கொண்டிருக்கிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகினாலும் ஐயர்லாந்து வடக்கு அயர்லாந்து ( இங்கிலாந்து கையகப்படுத்திய அயர்லாந்துப்பகுதி என்றும் கூறலாம் ) இடையே தடையில்லா வர்த்தகம் வேண்டுமென ஆடம் பிடிக்கிறது. இதை ஐரோப்பிய யூனியன் ஒருநாளும் ஏற்கப்போவது இல்லை
08-செப்-2020 09:11:47 IST
முதலில் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட வீடோ அதிகாரத்தை சைனாவுக்கு வழங்க சிபாரிசு செய்ததே இந்தியா தானாம் ஐம்பதுகளில் . கொள்ளிக்கட்டையால் தலையை சொறின்து கொண்டு இப்போது கதறி என்ன பயன் ?
29-ஆக-2020 20:12:13 IST
அமெரிக்கா தயாரித்தால் சாதனை மற்ற நாடுகள் தயாரித்தால் அவசர தயாரிப்பு மருந்து சரியானதா இல்லையா என்பது சோதனையின் முடிவுகள் காட்டும் புடின் தன மக்களுக்கே கொடுத்திருக்கிறார் என்றால் அவர் உண்மையை மெச்ச வேண்டும்.
26-ஆக-2020 15:24:38 IST
இவ்வளவு சுற்றுச்சூழநிலை பற்றி கூறி உலக மக்களை சாடும் துன்பெர்க் ஆடு மாடு சாப்பிடுவதை தவிர்த்தல் எழுபது சதவிகித கார்போன் டை ஆக்சிடு வெளியாவதை தவிர்க்கும் என்பதை கூறி ஒருபோதும் ஆடு மாடு உண்ணுதலை தவிர்க்க அறிவுரை கூற மாட்டார் ஊருக்கு உபதேசம் உனக்கில்லடி கண்ணே என்றானாம்
26-ஆக-2020 15:17:40 IST
சி எம் ஆக வேண்டுமென்றால் பின்னால் நின்று ஆதரவு தருவதற்கு வேண்டிய அளவு சட்டசபை உறுப்பினர்கள் வேண்டும் ஓ பி எஸ்க்கு அது இருக்கா என்பதை அவரே யோசிக்க வேண்டும் தேர்தல் நேரத்தில் சின்னம்மா வேறு விடுதலை ஆகி வந்து விடுவார்கள் ஆசை இருக்கு தாசில் பண்ண என்ற கதை ஆகி விடக்கூடாது
16-ஆக-2020 08:24:22 IST
பல முறை தமிழ் நாடு விமான நிலையங்களை பயன் படுத்தும் பொதும் எனக்கு இத்தகைய அனுபவம் நடந்துள்ளது ஒரு முறை திருச்சியில் ஹிந்தியில் பேசாத காரணத்தால் என் மனைவியை வரவேற்க உள்ளே போக டிக்கெட் வாங்கியும் மத்திய போலீஸ் அனுமதிக்கவில்லை கட்டணத்தை திருப்பிக்கேட்ட போது ஒரு முறை கொடுத்த கட்டணம் திரும்பத்தர மாட்டாது என்று சொல்லி விட்டனர் அதே நேரத்தில் டிக்கெட் வாங்காமலேயே என் தமக்கை ஹிந்தியில் மட்டும் பேசி உள்ளே சென்று என் மனைவியை அழைத்து வந்துவிட்டார் இதை அவளுடைய திறமை என்று என் மனைவி கூறிய போது தான் இன்னமும் வலித்தது சிங்கப்பூரின் விமானி தமிழில் பேசும்போது நம் அதிகாரிகள் ஏன் ஆங்கிலத்தில் பேச மாட்டேன் என்கிறார்கள்? சிங்கப்பூரின் மக்களிடம் அரசாங்க அதிகாரிகளிடம் மொழி வெறி இல்லை நம் வட மாநில அதிகாரிகளிடம் அது மட்டும் மிகவும் உள்ளது
14-ஆக-2020 08:31:11 IST
கேரளா மக்களுக்கு என்றும் எல்லா வசதிகளும் அவர்கள் மண்ணில் ஒரு அடி கூட கொடுக்காமல் வேண்டும் கூடங்குளம் முதலில் கேரளத்தில் தான் திட்டமிட்டது என்பதை எத்தனை பேர் அறிவர்? அந்த திட்டத்தை சுற்று சூழநிலை காரணம் காட்டி வர விடாமல் செய்ததோடு கூடங்குளத்தில் மின்சார உற்பத்தி தொடங்கியவுடன் வந்து கேரளா தலைவர்கள் உற்பத்தியாகும் மின்சாரத்தில் பங்கு தர வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்
12-ஆக-2020 08:47:47 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.