Pillai Rm : கருத்துக்கள் ( 493 )
Pillai Rm
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
18
2019
பொது சரவண பவன் ராஜகோபால் காலமானார்
பொறவு ஆரம்பிச்ச கடைங்களோட லிஸ்ட்டை குடுப்பாரூ ..... senja punniyaththaala ஆயுள் கைதியா உள்ள இருக்காம poottaru   20:10:23 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
18
2019
பொது சரவண பவன் ராஜகோபால் காலமானார்
வருஷம் பல ஆச்சு   20:00:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
13
2019
பொது ரூ.200 இந்தியா வந்தார் கென்யா எம்.பி., கடனை திருப்பி செலுத்த
எழுநூறு ரூவா குடுத்துட்டு எழுநூறு லெச்சம் கொள்ளையடிக்கிற(ஆன்லைன் ல ) பிராட் கருப்பானுங்களுக்கு வெள்ளையடிக்கிறாரூ .....அந்த ரூவாய குடுத்து ஏகப்பட்ட பொருள் வாங்கிடுவாரு கடைக்காரரு   11:49:32 IST
Rate this:
2 members
1 members
1 members
Share this Comment

ஜூலை
15
2019
சினிமா ராட்சசிக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு : நாளை போலீசில் புகார் அளிக்கிறார்கள்...
இத்துறையின் நிலைமை முன்னை போல் இல்லை. எந்த பள்ளியினுடைய முக்கிய குறைகளை அல்லது ஆசிரியர் தவறுகளை அப்பள்ளியின் மாணவர்களின் பெற்றோர்கள் குறைந்த பட்சம் இருவராவது மேல் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றால் நடவடிக்கை உண்டு. பெற்றோர் ஆசிரியர் கழகம் நன்றாக இருக்கும் பள்ளி நன்றாக இருக்கும் .இல்லாத பள்ளிகளில் தான் எல்லோரும் ஏமாற்றுவது நடக்கும் இதுபற்றி இப்படம் கூற வில்லை   13:02:08 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
10
2019
சம்பவம் நானே நானா யாரோ தானா... மெல்ல மெல்ல மாறினேனா வக்கீலிடம் கதறி அழுத நிர்மலாதேவி
யப்பா ....அந்தம்மா உதவி பேராசிரியர் தான் ......எஸ்சய்ய இன்சுன்னு சொல்லவீங்களா அய்யாமாரே   19:04:37 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
6
2019
சிறப்பு பகுதிகள் தப்பு கணக்கு போட்டு விட்டோமோ...
ஆண்டு அனுபவிச்ச து போதும்மா   19:00:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
12
2019
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

ஜூன்
26
2019
பொது ரூ.340 கோடி தந்தால் தான் தண்ணீர் ஆந்திரா அடம் தமிழகம் தவம்
ஒன்னியும் ஆவாது ஏன்னா கோதாவரி தண்ணி கோயாவுல வருதாம்   13:03:53 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
26
2019
பொது ரூ.340 கோடி தந்தால் தான் தண்ணீர் ஆந்திரா அடம் தமிழகம் தவம்
ஆமாமா ,நேற்று சென்னையில் பெய்த மழைநீரை அண்டா குண்டாவுல சேமிச்சா அடுத்த மழை வர ஆவும்ல ....   12:57:22 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
26
2019
பொது ரூ.340 கோடி தந்தால் தான் தண்ணீர் ஆந்திரா அடம் தமிழகம் தவம்
கோதாவரி குயா தண்ணி சூலையிலே வந்துரும்ல ...பின்ன இன்னாத்துக்கு ஆந்திராவுக்கு ரூவா   12:55:06 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X