Vijayan Singapore : கருத்துக்கள் ( 141 )
Vijayan Singapore
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
20
2022
அரசியல் உலகளவில் பிரபலமான தலைவர்கள் முதலிடத்தில் பிரதமர் மோடி
உலக மக்களுக்கு தெரிகிறது ஆனால் நம்மூர் குவாட்டர் கோவிந்தகளுக்கு தெரியலியே   06:35:07 IST
Rate this:
2 members
0 members
17 members

டிசம்பர்
10
2021
சம்பவம் சர்ச்சைக்குரிய பதிவு யூடியூபர் மாரிதாஸ் கைது
தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் மாரிதாஸின் வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக திமுகவுக்கு வோட்டு போடமாட்டார்கள் ஏனென்றால் மற்ற அரசியல்வாதிகளைவிட இவர் திமுகவின் அவலங்களை ஆதாரத்தோடு வெளிகொன்டுவருகிறார்   07:58:04 IST
Rate this:
7 members
0 members
15 members

டிசம்பர்
10
2021
சம்பவம் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் இரண்டு போலீசார் வீரமரணம்
வீரமரணமடைந்த தேசம்காக்கும் தலைமகன்களுக்கு வீரவணக்கம்   07:47:36 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
11
2021
பொது குரூப் கேப்டன் வருண் சிங் உடல்நிலை எப்படி உள்ளது?
கேப்டன் வருண்சிங் அவர்கள் பூரண குணமடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.   07:32:16 IST
Rate this:
0 members
0 members
7 members

டிசம்பர்
9
2021
பொது தேசம் காத்த தளபதிக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவோம்
பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மற்றும் 11 வீரர்கள் மறைவிற்கு இன்று எங்கள் குடும்பத்தோடு சென்று சிங்கப்பூர் சிவன் சந்நிதியில் விளக்கேற்றுகிறோம், வாழ்க அவர்தம் புகழ். நடிகர்கள், வீணாய்ப்போன அரசியல் வியாதிகளின் பெயரை நம்முடைய பிள்ளைகளுக்கு வைப்பதை தவிர்த்து இனி பிறக்கும் பிள்ளைகளுக்கு இவர்கள் பெயரை வைத்து வரும் சந்ததிக்கு அவர்தம் வீரத்தை விதைப்போம். ஜெய் ஹிந்த்.   07:20:53 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
9
2021
Rate this:
0 members
0 members
13 members

டிசம்பர்
9
2021
பொது தேசம் காத்த தளபதிக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவோம்
நாட்டின் தலைசிறந்த வீரமகனை பாரததேசம் இழந்து நிற்கிறது, ஏளனம் செய்பவர்கள் செய்யட்டும், இந்த மண்ணில் அவர்கள் சிந்திய உதிரம் கண்டிப்பாக இந்த தேசத்தை காக்கும், வரும் தலைமுறை இப்பெருமகன்களை நினைவில் கொள்ளவேண்டும் அதற்கு அணைத்து அரசாங்கமும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெய் ஹிந்த்.   07:29:29 IST
Rate this:
0 members
0 members
8 members

டிசம்பர்
9
2021
பொது பிபின் ராவத், உயிரிழந்த அதிகாரிகளின் முக்திக்காக மோட்ச தீபம்
மேஜர் ஜெனரல் திரு பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் அவருடன் உயிரிழந்த அணைத்து ராணுவ அதிகாரிகளுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள், அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறேன்.   06:51:39 IST
Rate this:
0 members
1 members
15 members

நவம்பர்
25
2021
அரசியல் அரசுக்கு நெருக்கடி தர காங்., வியூகம் சோனியா தலைமையில் இன்று ஆலோசனை
மணிமேகலை, முதலில் காங்கிரசை காப்பாற்ற எதாவது திட்டம் தீட்டுங்கள், ஏற்கனவே பலமாநிலங்களில் காணாமல் போய்விட்டது தற்போது மேகாலயாவில் கூண்டோடு திரிநாமுளுக்கு பறந்து விட்டார்கள் போகிறபோக்கைப் பார்த்தால் உங்கள் குடும்பம் விரைவில் இத்தாலிக்கு மூட்டைகட்டவேண்டியதுதான்   06:59:41 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
22
2021
பொது மேலும் ஆறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் - விவசாய சங்க தலைவர்
இந்த மனிதர் சொல்வது சரிதான், போராட்டத்தை நிறுத்திவிட்டால் யார் செலவுக்கு பணம் தருவது, ஒரு வருடம் நல்லா கல்லா கட்டியாட்சி இப்போ இந்த மோடி சடாரென முடிவெடுத்து பெரும்பாலான உண்மையான விவசாயி வேஷம் போட்டு கூத்தடித்த கூட்டத்திற்கு ஷாக் கொடுத்துவிட்டார்   07:32:53 IST
Rate this:
1 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X