Suresh Ulaganathan : கருத்துக்கள் ( 66 )
Suresh Ulaganathan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
31
2018
பொது விவசாயிகள் முன்னேற உழைத்தவர் படேல்
அதான் நீங்கள் 8 வழி சாலைக்கு அனுமதித்தீர்களா ? பாவம் எத்தனை விவசாயத்தை நம்பி வாழும் ஏழைகளை துன்புறுத்தி ரோடுகள் போடவேண்டுமா ?   12:42:40 IST
Rate this:
1 members
0 members
55 members
Share this Comment

அக்டோபர்
31
2018
கோர்ட் நாடு முழுவதும், கிரீன் பட்டாசு அடுத்த ஆண்டு... கட்டாயம்! டில்லியில் இந்தாண்டே செயல்படுத்த உத்தரவு
ஏதோ பட்டாசு வெடிப்பதினால் தான் மாசு ஏற்படுகிறதா ? இன்று அதிகம் பயன் படுத்தும் கார்கள் மூலம் மாசு ஏற்படுவதில்லையா ? இவர்களுக்கு தேவை வியாபாரம் பெருகவேண்டும். அதிலும் கோடி கணக்கில் வருமானம் கிடைக்கும் இடத்தில கை வைப்பது இல்லை.அதிக அளவில் மணல் அள்ளுவதை தடை செய்யலாம். மரங்களை வெட்டுவதை தடை செய்யலாம் . விவசாயத்தை நம்பி வாழ்வோரை அழிக்க நினைப்பதை தடை செய்யலாம்.லட்ச கணக்கில் அதிக விலைக்கு விற்கும் வீடு விற்பனையாளர்களை ஏன் கண்காணிக்கவில்லை. ஏதோ கை தொழிலை நம்பி வாழ்வார்களை இந்த அரசாங்கம் தடை செய்கிறது. உதாரணமாக பட்டாசு , நெசவு தொழில் , விவசாயம் இப்படி கை தொழிலை நம்பி வாழ்பவர்களை அழிக்கிறது   12:37:42 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
31
2018
கோர்ட் நாடு முழுவதும், கிரீன் பட்டாசு அடுத்த ஆண்டு... கட்டாயம்! டில்லியில் இந்தாண்டே செயல்படுத்த உத்தரவு
இவர்களுக்கு இந்து மதத்தின் பாரம்பரியத்தை ஒழிக்க வேண்டும். அதற்க்கு காங்கிரஸ் மற்றும் பா ஜ க ஒன்றும் விதி விலக்கில்லை. இந்த இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டுகிறது. இது தி மு க அ தி மு க வை போலத்தான். மற்றபடி ஒன்றும் வித்யாசம் இல்லை.   12:29:02 IST
Rate this:
0 members
1 members
4 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
அரசியல் மல்லையா சந்திப்பை மறைத்தது ஏன்? ராகுல் கேள்வி
ராகுல் சொன்னதில் தப்பு இல்லை. மல்லையா தப்பி சென்று 1 வருடம் ஆகிவிட்டது. இதே சாமானியன் செய்தால் விட்டு விடுவார்களா ? கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்று சொல்லிவிட்டு கருப்பு பணத்தை வைத்தவர்கள் எல்லாம் தப்பித்து கொள்கிறார்கள்.   15:15:18 IST
Rate this:
29 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
பொது ஒரு கோடி பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு
. 4 வருடம் என்ன செய்தார்கள் ? அடுத்த தேர்தலில் ஜெயிக்க இது ஒரு விளம்பரம்.   15:13:03 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
பொது இந்தியாவுக்கு புல்லட் ரயில் தொழில்நுட்பத்தை வழங்க சம்மதம்
3000 கட்டணம் அதிகம். இது நடுத்தர மக்களுக்காக அல்ல இந்த திட்டம். விவசாயி கையில் இருந்த நிலத்தை பிடிங்கி பணக்கார்களுக்கு கொண்டு வருகிற திட்டம். முதலில் இருக்கும் ரயிலை சரி செய்தாலே போதும். மேலும் குடிக்க தண்ணீர் இல்லை புல்லட் ரயில் தேவையா. ? பா ஜ க இதுவரை கொண்டுவருகிற திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன் பெறாத திட்டம். மக்களிடத்தில் இருந்து அதிக வரிகளை கட்ட வைத்து வெறும் ரோடுகளையும் , புல்லட் ரயில்களை கொண்டு வந்தால் போதுமா ? வேலை வாய்ப்புக்கு என்ன ஆயிற்று. அமெரிக்கா விசா கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள். இனி வரும் காலத்தில் அமெரிக்காவில் படிக்க இயலுமா என்பதே கேள்வி குறி. ஏன் நாம் மட்டும் இன்னும் அவர்களின் திட்டங்களை இங்கு நடை முறை படுத்த வேண்டும். விவசாய நாடு நம் நாடு. அதை அளிக்க சொல்கிறான் வெளி நாட்டுக்காரன். அவன் கொண்டு வரும் பொருட்களை நாம் உபயோகிப்பது சரி இல்லை. இது ஆபத்தை தான் கொண்டு வரும்.   19:29:58 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
6
2018
கோர்ட் ராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை தமிழக அரசுக்கு அதிகாரம்
என்ன செய்வது மக்களை பிரதமர் கொலை செய்தால் தவறு இல்லை.   19:14:57 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
4
2018
அரசியல் விமானத்தில் கோஷமிடுவதை ஏற்க முடியாது
ஒட்டு போட்டு தேர்ந்து எடுத்தது மக்கள்.   14:52:09 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2018
பொது ஒரு ஆண்டு நீரை 3 மாதத்தில் தந்து விட்டோம்
ஒரு ஆண்டு நீரை நீங்கள் மூன்று மாதத்தில் தந்து விட்டீர்கள் ஆனால் நாங்கள் நீங்கள் தந்த ஒரு ஆண்டு நீரை மூன்று வாரத்தில் கடலில் கலந்து விட்டோம். இது எங்கள் சாதனை. மீண்டும் தமிழகம் தண்ணீர் கேட்டால் தயவு செய்து தரவேண்டாம்.   12:55:45 IST
Rate this:
28 members
0 members
138 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2018
அரசியல் அமைச்சர் பதவியை துறக்க தயார் செயற்குழு கூட்டத்தில் பன்னீர் உருக்கம்
முதலில் அதை செய்யுங்கள் எடப்பாடியும் இல்லாமல் இருந்தால் சரி தமிழ் நாட்டிற்கு நல்லது   13:08:14 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X