Sathyanarayanan Bhimarao : கருத்துக்கள் ( 339 )
Sathyanarayanan Bhimarao
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
18
2022
பொது ஸொமாட்டோவில் விருந்து மாறுது திருமண நடைமுறை
அது சரி மொய் எப்படி எழுதுவது? முதலில் மொய் அனுப்புவோருக்குத்தான் சாப்பாடு என்று சொல்லி விடலாம். இரண்டையும் ஸொமடொ மூலம் அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.   18:44:52 IST
Rate this:
1 members
0 members
0 members

டிசம்பர்
30
2021
பொது மயிலாப்பூரில் வெளுத்து வாங்கிய 20 செ.மீ., மழை
கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நான் மழை பெய்யும் சப்ததைக் கேட்டு எட்டிப் பார்த்து பிரமித்து விட்டேன், மார்கழி மாதத்தில் குளிர்தான் அடிக்கும் . அடை மழை பெய்த அதிசய்த்தை இன்றுதான் பார்த்தேன்.   19:17:44 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
13
2021
அரசியல் பாபர் மசூதி இடிப்புக்கு காரணம்? ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் விளக்கம்!
பாபர் மசூதி இடிப்பின் போது நான் கொல்கட்டாவில் இருந்தேன். பல ஆண்டுகளாக பாபர் மசூதிக்கு ஹிந்துக்கள் சொந்தம் கொண்டாடி வந்தனர். இந்தியாவில் உள்ள எந்த அரசியல் கட்சியும் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் கேவலமாகக் க்ண்டல் செய்து வந்தனர்.இஸ்லாம் மதத்தினருடன் பேசினார்களே ஒழிய ஹிந்துக்களை சேர்த்து முத்தரப்பு மானாடு கூட போடவில்லை. வெளினாட்டுத் தலைவரான சதாம் ஹூசேன் போன்ற தலைவர்கள்தான் ஹிந்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். அனாதையாக விடப்பட்ட ஹிந்துக்களுக்கு வன்முறை மூலம் மட்டுமே தங்களின் இழந்த ஆஸ்தியை திரும்பப் பெற முடிந்தது என்பது நிதர்சனம்.   22:48:45 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
10
2021
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
10
2021
உலகம் ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம் தீர்ப்பு சொல்லும் சீன ஊடகம்!
சில நேரங்களில் மிகச் சிறந்த திறமைசாலிகள் கூட தவறு செய்வதுண்டு. சீனா நம்முடன் பகை பாராட்டும் நாடுதான், என்றாலும் அவர்கள் கூறியது ஆழ்ந்த கவனத்துக்குரியது   21:57:41 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
10
2021
சம்பவம் சர்ச்சைக்குரிய பதிவு யூடியூபர் மாரிதாஸ் கைது
இவர்கள் மோடியைப் பற்றி எழுதாத அவதூறையா இவர் எழுதி விட்டார்? "கற்பு நெறி என்றால் இருவர்க்கும் பொதுவாக வைப்போம்" என்ற பாரத்யின் வரி நினைவுக்கு வருகிறது.   15:38:36 IST
Rate this:
8 members
0 members
21 members

டிசம்பர்
4
2021
சிறப்பு கட்டுரைகள் பகுத்தறிவு, சுயமரியாதை இல்லையா?
சுயமரியாதை எப்படி தூய தமிழ்ச் சொல்லாகும்? ஸ்வயம்+மர்யாதா=ஸ்வயமர்யாதா எனும் வடமொழிச் சொல்தானே இது   13:18:14 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
27
2021
பொது மழை மீட்பு நடவடிக்கை கவர்னரிடம் விளக்கினார் முதல்வர் ஸ்டாலின்
தமிழ் நாட்டின் தனித் தன்மையென்று எதை சொல்கிறார்? தேர்வுகளை எதிர்கொள்ளத் திராணியற்ற மாணவர்கள் இல்லை, கேபிடேஷன் பீஸ் என்று கோடி கோடியாகக் கொள்ளை அடிப்பதுதான் தமிழ் நாட்டின் தனித்தன்மை போலும்.   14:18:46 IST
Rate this:
0 members
0 members
26 members

நவம்பர்
27
2021
சினிமா எஸ்ஜே சூர்யாவுக்கு முன் அரவிந்த்சாமி : வெங்கட்பிரபு ஆச்சர்ய தகவல்...
அதிர்ஷ்டம் எப்போது வேண்டுமானாலும் கதவைத் தட்டும். வந்த வாய்ப்பய்த் தவற விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட எஸ் ஜெ சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்.   14:13:36 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
25
2021
அரசியல் பா.ஜ.,வை எதிர்க்க காங்.,குக்கு திறன் இல்லை! திரிணமுல் காங்கிரஸ் சரமாரி தாக்கு
தீதியுடன் அரவிந்த் கேஜ்ரிவால் இணைந்தால் கண்டிப்பாக சில மானிலங்களில் கணிசமான இடங்களைப் பிடிக்கலாம். தமிழ் நாட்டின் தி.மு.க சேர்ந்தால் பலமான எதிர்க் காட்சியாகும்.   15:56:50 IST
Rate this:
3 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X