அன்பு : கருத்துக்கள் ( 3642 )
அன்பு
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
19
2022
உலகம் எங்களுக்கு அதிக வரி விதியுங்கள் 100 கோடீஸ்வரர்கள் கோரிக்கை
அடானியும் அம்பானியும் வரியை குறைக்க சொல்கிறார்களே.   01:26:53 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜனவரி
18
2022
Rate this:
6 members
0 members
0 members

ஜனவரி
17
2022
அரசியல் கவர்னருக்கு ஸ்டாலின் ஆட்சி மீது அதிருப்தி?
ஜெய் ஹிந்த் என்ற வார்த்தை இல்லாததால், ஆட்சியை கலைத்துவிடலாமா?   04:30:41 IST
Rate this:
25 members
1 members
13 members

ஜனவரி
17
2022
அரசியல் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
அணைத்து மாநிலதிற்கும் அங்கீகாரம் கொடுப்பது நல்லது. அப்படி இல்லையெனில், அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாடு கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதே சரி. மணிப்பூர் போன்ற சிறு மாநிலம் புறக்கணிக்கப்பட்டாலுமே அது தவறு தான். ஒரு குடும்பத்தில் ஏழை பணக்கார சகோதரர்கள் இருப்பார்கள். குடும்ப விழாக்களில், அவர்களில் ஏற்றத்தாழ்வுகள் காண்பது சரியன்று.   04:28:50 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
18
2022
பொது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார் தனுஷ்
தனுஷ் மிகவும் எளிமையானவர். நல்ல நடிகர். இருந்தும் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்த விஷயத்தில், அவரது ஒழுக்கம் கேள்விக்குறியாக உள்ளது.   04:24:24 IST
Rate this:
10 members
1 members
23 members

ஜனவரி
13
2022
அரசியல் களை கட்டுகிறது! உ.பி., தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு
போட்டி யோகிக்கும் முலயமிற்கும் தான். அதனால் யோகியை ஜெயிக்க வைக்க, உபியில் காங்கிரஸ், பிஜேபி கட்சிக்கு மறைமுகமாக உதவி செய்கிறது. முலாயமை ஜெயிக்க வைக்க மாயாவதி தேர்தல் வேலை செய்யாமல், தந்திரம் செய்கிறார். ஒருவருக்கு ஒருவர் உள்குத்து வேளையில் ஈடுபட்டுள்ளார்கள்.   03:23:20 IST
Rate this:
0 members
1 members
1 members

ஜனவரி
11
2022
பொது பறக்குது பஞ்சு விலை... பதறுது ஜவுளித்துறை யூக வணிகம், பருத்தி மீதான இறக்குமதி வரியால்...
ஒவ்வொருவரிடமும் ஐம்பது அறுபது ஆடைகள் உள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆடைகள் எண்ணிக்கையை அளவிடமுடியாது. சுற்றுப்புறசூழலிற்கு மிக மிக கேடு. பஞ்சு மற்றும் ஆடைகளிற்கு ஜிஎஸ்டி வரியை ஆயிரம் மடங்கு அதிகரிப்பதே ஒரே வழி. ஒருவருக்கு ஐந்து அல்லது ஆறு ஆடைகள் போதும். பொதுமக்களுக்கு தேவையான உடைகள் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. அது போதும். மேலும் சினிமா கலைஞர்கள் ஒருமுறை போட்ட ஆடையை மீண்டும் உடுத்துவதில்லை. இந்த மைனர் குஞ்சு ஹீரோக்களுக்கு சுற்றுப்புறசூழலின் அருமை தெரியாது. ஒரு சட்டையின் விலையை பத்தாயிரத்தில் இருந்து இருபதாயிரம் ரூபாய் நிர்ணயிப்பது சுற்றுப்புறத்திற்கு நல்லது. ஒரு சட்டைக்கு நூறு லிட்டர் தண்ணீர் வீணாகிறது. சாயம் கலந்த நீரால் கோடிக்கணக்கான உயிரனங்கள் பாதிக்கப்படுகின்றன. மனிதன் மட்டுமே இவ்வுலகில் வாழவில்லை. ஈகோவை குறைத்துக்கொள்வது நல்லது. ஒவ்வொரு நாளும் பிறந்த நாள் தான். பிறந்தநாளிற்கு ஆடை வாங்க வேண்டிய அவசியமில்லை. ஒரு ஆடையால் பல உயிர்கள் இறக்கின்றன. பிறந்தநாளில் பாவம் செய்யாதீர்கள்.   01:51:56 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
9
2022
அரசியல் அ.தி.மு.க.,வுக்கு கிடைத்த வெற்றிக்கு தி.மு.க., தன் வெற்றியாக பறைசாற்றுவது கேலிகூத்து அ.தி.மு.க.,
இடஒதுக்கீடை ஒழித்துக்கட்டுங்கள் என்று சொன்னால், அதைவிட்டு, யார் மட்டமானவர் என்பதில் போட்டி போடுகிறார்கள்.   03:25:58 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
9
2022
பொது சமூக நீதியில் புதிய புரட்சி அண்ணாமலை பாராட்டு
இடஒதுக்கீடை ஒழித்தால் தான் இந்த நாடு உருப்படும். தந்தை டாக்டராக இருந்தும், நாற்பது மார்க்குகள் கம்மியாக வாங்கிவிட்டு, நல்ல யுனிவர்சிட்டியில் மக்கு மாணவர்கள் படிப்பதை நினைத்தால் நெஞ்சு பொறுக்குவதில்லை.   08:58:01 IST
Rate this:
3 members
1 members
11 members

ஜனவரி
7
2022
கோர்ட் மருத்துவ படிப்பில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு ௨7% இடஒதுக்கீடு செல்லும்!
பத்து சதவீத இடஒதுக்கீடால், ஓபிசி மற்றும் ஓசி மாணவர்களிடையே பெரிய அளவில் மதிப்பெண் வித்தியாசம் ஏற்படும். சமூகத்திடையே மீண்டும் பிரச்னையை இது கொண்டு வரும். ஒட்டுமொத்தமாக அணைத்து இடஒதுக்கீடையும் ஒழித்துவிடுவதே, சிறந்தது. ஏழை மாணவர்களுக்கு மாதந்தோறும் பணம், லேப்டாப், சைக்கிள், புக் போன்ற வசதிகள் எவ்வளவு வேண்டுமானாலும் செய்து கொடுங்கள். ஆனால் படிப்பின் தரத்தை குறைக்கும்படி, இடஒதுக்கீடை கொண்டுவராதீர்கள்.   02:32:27 IST
Rate this:
1 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X