விசாரணையே இல்லாமல் ஒருவரை தூக்கில் போட முடியாது. இங்கு என்ன சர்வாதிகாரமா நடக்கிறது? போராட்டம் செய்பவர்களை அடித்து விரட்டுங்கள். இதை வைத்து அரசியல் செய்து, நாட்டிற்கு அவப்பெயர் வாங்கித்தர நினைக்கும் பிரபலங்களின் வீட்டிற்கு ரைடு அனுப்புங்கள். ஏனனில் மார்க்கெட்டை இழந்த நடிகர்கள், வீரர்கள் சுயநலத்திற்காக அரசியல் செய்ய நினைக்கிறார்கள். மத்திய அரசிற்கு கெட்டபெயர் வாங்கித்தர முயல்பவர்களை தண்டிப்பது நாட்டிற்கு நல்லது.
02-ஜூன்-2023 23:38:26 IST
வீராங்கனைகளை வைத்து, அனைவரும் அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பிஜேபி உஷாராக வேண்டும். அல்லது அதன் பலனை அனுபவிக்க நேரிடும். வீராங்கனைகளை பார்க்க வரும் தலைவர்களின் மீது கேஸு போட்டு, ஜெயிலில் தள்ளுங்கள். எல்லோரும் ஓடிவிடுவார்கள்.
02-ஜூன்-2023 18:41:36 IST
இதுபோன்ற நேரடியான இலவசங்களால் தான் விலைவாசி உயர்கிறது. உழைக்காமல் வருமானம் என்பது உழைக்கும் வர்க்கத்தின் மீது போடப்படும் வரி என்பதை எப்போது தான் புரிந்துகொள்ள போகிறீர்கள்?
02-ஜூன்-2023 18:39:44 IST
ராகுல் தந்தையை பார்த்து அல்ல. மோடியை பார்த்து காப்பி அடித்து பாஸ் பண்ண முடியுமா என்று முயற்சிக்கிறார். கடைசியில் பப்பு பப்பு தான்.
01-ஜூன்-2023 23:02:59 IST
ஆதாரமற்ற அறிவியல் பாடங்களை நீக்குவதில் தவறில்லை. மாணவர்களுக்கு தேவை இல்லாத சுமையை மத்திய அரசு குறைக்கிறது. மாணவர்கள் மிகுந்த மனஅழுத்ததில் உள்ளார்கள். அறிவியல் பாடங்களை குறைப்பதை அவர்கள் வரவேற்கிறார்கள்.
01-ஜூன்-2023 19:24:01 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.