Vetri Vel : கருத்துக்கள் ( 515 )
Vetri Vel
Advertisement
Advertisement
ஜனவரி
18
2019
பொது அருண் ஜெட்லிக்கு கேன்சர் பாதிப்பா
நலமடைய வாழ்த்துக்கள்... நாட்டை புடிச்ச கான்செர் சீக்கிரம் சரியாகட்டும்... கடவுள் இருக்கான் குமாரு....   03:47:33 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
12
2019
அரசியல் லோக்சபா தேர்தலில் தோற்றால்... அமித்ஷா ஆதங்கம்
பெயர் சரியா தான் இருக்கு பன்னாடை ... நாடு நாடாக இருக்கும்.. நீ தான் சீன குடி மகன் ஆயிருப்பே... இன்னும் சில வெளிநாட்டு வாழ் மோசடி கும்பலும் சீனாவுல செட்டில் ஆயிருக்கும்... சீன அதிபருக்கு கட்டிப்புடி வைத்தியம் குடுத்து வச்சிருக்கில்ல..   01:49:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
16
2019
பொது மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் ஜெட்லி
வெளிநாட்டு குடிமக்கள்..வாழ்க வளமுடன்.... இந்திய மக்களின் பொற்காலம்... ஆங்கில ஆட்சி தேவலை னு தோணிச்சுனா.... அதுக்கு தேச பக்தியின் குறைவு இல்லை காரணம்...   07:32:03 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
11
2019
பொது சிபிஐ விவகாரம் பின்னணியில் நடந்த பரபரப்பு தகவல்கள்
ரபேல் மோசடியை விசாரிச்சுட்டாருன்னா... மோசடி கும்பலுக்கு தொடை நடுங்காம என்ன செய்யும்... அது தான் அவசரப்பட்டு திரு விளையாடல்களை நடத்துகிறது. .. கேள்வி கேட்டா போலி தேச பத்தர்கள்... எத்தனை நாள் தான் ஏமாற்றுவார்... இந்த நாட்டை.. நாட்டு மக்களை...   23:14:53 IST
Rate this:
30 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
7
2019
அரசியல் விளக்கமளிக்க வேண்டியது பிரதமர் அல்ல நிர்மலா
கேக்கிற கேள்விக்கு பதில் சொல்ல துப்பில்லை... செய்த குஜராத் கும்பலின் மோசடி வேலைக்கு இப்படி காவடி தூக்குறியே.. மாமி... தமிழுக்கே அவமானம்...   04:02:07 IST
Rate this:
5 members
0 members
9 members
Share this Comment

டிசம்பர்
14
2018
சம்பவம் கர்நாடகா மைசூருவில் பிரசாதம் சாப்பிட்ட 6 பேர் பலி
கலவர கும்பலின் புது உக்தியோ..? மரண வியாபாரியின் சாம்ராஜ்யம் இங்கயும் பரவிடுச்சி..? கன்னட மக்களுக்கு அனுதாபங்கள்... பறவைகளை கூட விட்டு வைக்கலியே.. சம்பவ இடத்தில..   05:39:20 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
12
2018
அரசியல் 5 மாநில தேர்தல் முடிவுகள் 2019ல் எதிரொலிக்குமா?
மோ(ச)டி இல்லாத இந்தியா ரெடி ஆகுது.. டோய்...   04:49:09 IST
Rate this:
19 members
0 members
12 members
Share this Comment

டிசம்பர்
10
2018
பொது ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா
இந்திய ரூவா நோட்டுக்கு ... இருக்கும் நம்பிக்கையையும் கெடுத்து குட்டி சுவாரு ஆக்காமல் விட மாட்டானுவ போல.. இந்த குஜராத் மோசடி கும்பல்...   00:43:13 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
9
2018
பொது அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு ஆயிரம் சொகுசு கார்கள் தயார்
மோசடி யின் துணை இருக்க பயமேன்.... நாங்க ரெசெர்வ் வங்கி யையே ஆட்டைய போடுறோம்.. மக்கள் பணம் கொள்ளையடிச்சாச்சி... இது என்ன இதுக்கு மேலயே நடத்துவோம்... நாங்க தான் தேச பக்தர்கள்...   00:00:28 IST
Rate this:
24 members
0 members
12 members
Share this Comment

டிசம்பர்
5
2018
பொது வெற்று வாக்குறுதிகள் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல துணை ஜனாதிபதி
மோசடி பத்தி இப்படியா போட்டு உடைப்பது...   00:42:33 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X