Sivarama Krishnan : கருத்துக்கள் ( 11 )
Sivarama Krishnan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
20
2022
அரசியல் சேலம் பல்கலையில் அடுத்த சர்ச்சை அண்ணாதுரை பெயரில் பிழை
ஹைய்யா ஜாலி மாணவர்களுக்கு ஒரே கேள்விதான் எல்லா யூனிவெர்சிட்டிலையும்   13:23:25 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
24
2022
அரசியல் யூ டியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு எதிரான போலீஸ் விசாரணைக்கு இடைக்கால தடை
அட தத்தியின் அடிவருடியே!!! போலீஸ்தான் வங்கி கணக்கை கொடுக்க சொல்லி கேட்டிருக்காங்க. உன் தலைவனாட்டமே மங்குணியா இருக்கிறாயே!!   21:13:54 IST
Rate this:
2 members
0 members
30 members

ஜூன்
9
2022
சினிமா பெரும் தோல்வியைத் தழுவிய சாம்ராட் பிருத்விராஜ்...
இதுதான் இன்றைய பாரதத்தின் மனநிலை. நாட்டிற்காக உயிர் துறந்தவர்களின் தேசபக்தி படங்களை படங்களை விட சாராயம் புகை போதை கடத்தல் செய்துகொண்டு மக்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்லும் ரவுடிகளைப் பற்றிய படங்கள் அமோகமாக ஓடுகிறது... நாடு எங்கே போகிறது???   09:09:18 IST
Rate this:
3 members
0 members
6 members

ஏப்ரல்
15
2022
அரசியல் நரிக்குறவர் வீட்டில் கோழிக் குழம்புடன் இட்லி, வடை சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்
அடடா பின்னாடி நிற்கும் அதே பெண் குழந்தை எல்லா போட்டோ ஷூட்டிலையும் இருக்குதே. மண்டையில இருந்த கொண்டை மறந்து போச்சே   15:54:09 IST
Rate this:
0 members
0 members
28 members

ஏப்ரல்
11
2022
பொது ‛தமிழ் தான் இணைப்பு மொழி அமித்ஷாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்
இந்த ருக்குமான்தான் உயரிய தமிழில் பல பாடல்களை இசைத்துள்ளார் - யம்மா யம்மா யம்மா, டேக் இட் ஈசி பாலிசி , - இவர் தமிழ் தொண்டு அவரின் பாடல்களை கேட்டாலே புரிந்துவிடும்.   12:18:59 IST
Rate this:
2 members
0 members
15 members

செப்டம்பர்
3
2021
உலகம் ஆப்கானிஸ்தானில் உணவு பஞ்சம் ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை
எடுக்கறது பிச்சை இதுல காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பானுகலாம் . போங்கடா மூர்க்கங்களா   16:33:18 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
3
2021
பொது செங்கோட்டை வரை சுரங்கப்பாதை டில்லி சட்டசபையில் கண்டுபிடிப்பு
கெஜ்ரி தம்பி எதுக்கும் பப்புவை ஒருதரத்துக்கு ரெண்டுதரம் கேட்டுக்கவும் இல்லைனா வரலாறை அழிச்சுட்டதா கூவுவான்   16:20:35 IST
Rate this:
3 members
0 members
17 members

செப்டம்பர்
3
2021
உலகம் காஷ்மீரில் வாழும் இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுப்போம் தலிபான்கள் பேட்டி
தம்பி மண்டை பத்திரம் நாங்கள்லாம் ஒருமாதிரி போட்டு தள்ளிட்டு போய்கிட்டே இருப்போம்   16:15:14 IST
Rate this:
0 members
0 members
6 members

டிசம்பர்
22
2020
அரசியல் ராமர் கோவில் நன்கொடை சிவசேனா விமர்சனம்
ஆஹா எவ்வளவு நல்ல மனசுடா இவனுக்கு மக்களிடம் நன்கொடையெல்லாம் வேண்டாம்... மொத்த செலவையும் சிவசேனா சார்பாக இவனே கொடுத்துடுவான்.   14:17:16 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
4
2020
அரசியல் உதயநிதியின் திராவிட வீடியோ டிரெண்டிங்கில் கடும் மோதல்
அதுக்கு ஏன் புறமுதுகை கட்டிக்கிட்டு நிக்கறாங்க ? இப்பொழுதே முடிவு பண்ணிட்டாங்க போல புறமுதுகு காட்டி ஓடிபோய்டலாம்னு.   19:12:02 IST
Rate this:
1 members
0 members
44 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X