senthil : கருத்துக்கள் ( 201 )
senthil
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
29
2019
பொது இந்தியர்களின் மூளை சிறியதாம் ஆய்வில் தகவல்
இதிலிருந்து என்ன தெரிகிறது மூளையின் அளவை வைத்து எந்த முடிவும் எடுக்க முடியாது. சிந்திக்கும் திறனை வைத்துதான்....   22:32:04 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
9
2019
அரசியல் ராஜ்நாத்தின் பூஜை நாடகம் காங்., விமர்சனம்
விமானப்படை தளபதி சென்றால் கண்டுபிடித்துவிடுவாரா உள்ள குறைகளை... கார் வாங்கலாம். அதில் உள்ள குறைகளை கண்டுபிடிக்க முடியுமா நம்மால்? யார் போனாலும் விளம்பரம் தான்...   19:44:02 IST
Rate this:
4 members
1 members
3 members
Share this Comment

அக்டோபர்
6
2019
உலகம் காஷ்மீர் விவகாரம் எல்லை தாண்டும் ஊர்வலம்
1000 மக்களே வருகிறார்கள். இவர்களை திரும்பிச் செல்லுமாறு கேட்கலாம். இதுவரை 70 வருட காலமாக இருந்த சட்டங்களால் அமைதி நிலவவில்லை. ஆதலால் கலைந்து செல்லுங்கள். புதிய வழியில் முயற்சி செய்கிறோம். கேட்கவில்லை என்றால் அனைவரையும் பனிச்சரிவில் தள்ளிவிடலாம்.   17:27:17 IST
Rate this:
0 members
1 members
19 members
Share this Comment

அக்டோபர்
5
2019
பொது பிரிவினைவாத தலைவர்களுக்கு உதவிய பாக்., தூதரகம் என்ஐஏ
தூக்கி உள்ள வச்சி குடலை வெளியே எடுத்து விடவும்   09:49:20 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

செப்டம்பர்
22
2019
உலகம் மோடியை பாராட்டிய சீக்கியர்கள், காஷ்மீர் பண்டிட்கள்
வல்வில் அவர்களே எங்கள் பப்பு புகையை பற்றி தாங்கள் கூறினீர்கள். தொடர்ந்து வந்துகொண்டிருந்தால் இருந்தால் நல்லது என்றும் கூறுகிறீர்கள். நான் ஒன்றை உரக்கக் கூறுகிறேன். எங்க சிங்கத்தின் பின்னால் தாறுமாறாக கிழிந்துவிட்டது உடை. இருப்பினும் குரல் கொடுப்போம் அது எதுவானாலும் முன்னும் பின்னும் கவலை இல்லை. நோக்கம் அனைவரையும் மகிழ்விப்பது சிறப்பான வேலை செய்தாலும் அல்லது நகைச்சுவையாக நடிப்பதால். எங்கள் பப்பு இதில் எந்த பக்கம்.. தாங்கள் அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.. எங்களுக்கு வேண்டாம்.. ஆனால் ஒரு நாள் இல்லை ஒரு நாள் அனைவரையும் சிரிக்க வைப்பேன். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதற்கு உதாரணமாக நான் உள்ளேன். தாத்தா நேரு செய்ததற்கு நான் அனுபவிக்கிறேன் வாழ்க பாரதம்..   10:46:25 IST
Rate this:
1 members
2 members
8 members
Share this Comment

செப்டம்பர்
20
2019
உலகம் காஷ்மீர் விவகாரம் பாக்., முயற்சி தோல்வி
அவர் சொன்னது சரிதான் 58 நாடுகள் வையுங்கள். பின்பு ஆதரவை கூறுங்கள். .ஜெயிப்பார் அவர். பாகிஸ்தான் 48 பாகிஸ்தான் 49 சைனா 50 சைனா 51 சைனா 52 பாகிஸ்தான் 53 பாகிஸ்தான் 54....   19:07:57 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
20
2019
அரசியல் கார்ப்பரேட் வரி குறைப்பு நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு
சிலர் வந்து அறிவீனர்கள் போல் கூறுகிறார்கள். விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதால் ஒரு முன்னேற்றமும் நடக்காது. ஏழை விவசாயிக்கு என்றும் வங்கிகள் கடன் வழங்குவதில்லை. ஆதலால் தள்ளுபடி செய்வதால் அவர்களுக்கு பலன் கிடைப்பதும் இல்லை. மறந்து விடுங்கள் விவசாயி என்ற ஏமாற்று வேலையை. இன்னும் ஒன்று தள்ளுபடி என்று பலர் கோயிலில் சென்று பிரார்த்தனை செய்கிறார்கள். யாரும் திருப்பி செலுத்த வேண்டும் என்ற எண்ணமும் இல்லாமல் இருக்கிறார்கள். இது தவறான வழியில் நாட்டை இழுத்துச் செல்லும் என்பது தான் உண்மை. கவர்மெண்ட் வேலை செய்பவர்கள் ஏமாற்றி லஞ்சம் வேலை செய்யாமல் இருப்பது ஏன் வேலைக்கு வராமல் இருப்பது இது போன்ற வேலை செய்கிறார்கள். ஆதலால் இப்பொழுது அனைத்துமே கார்ப்பரேட் என்பது நோக்கிதான் நகர்கிறது. இந்தத் தள்ளுபடி வரவேற்கத்தக்கது.   17:49:54 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
15
2019
உலகம் இந்தியாவுடனான போரில் பாக்., தோற்கும் இம்ரான் ஒப்புதல்
போர் போர் வெற்றிவேல் வீரவேல் முழங்கட்டும் சங்கு.. 23ஆம் புலிகேசி போல ஆகிவிட்டார் இவர் . சுத்த சாம்பிராணி இவ்வளவு காலம் கைக்கூலியாக இருந்தவர் . இப்பொழுது அறுபடும் நேரம் வந்துவிட்டது. இனி என்ன செய்வது. ஆனால் பாகிஸ்தானில் பொதுமக்கள் நிலைமைதான் பெரும்பாடு.   18:14:48 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
14
2019
அரசியல் நாட்டின் ஒரே மொழி ஹிந்தி அமித்ஷா ஆசை
பழமொழிகள் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இனி ஒரு மொழி கொள்கை தேவையில்லை. உலக மொழிகள் ஆங்கிலம் உள்ளது. இனி எந்த மொழியும் திணிப்பது தேவையற்ற செயல் இது தவறான திசையில் உங்களை இழுத்துச் சென்று விடும். தேவையற்ற கருத்தை தவிர்க்கவும்.   17:14:29 IST
Rate this:
4 members
0 members
22 members
Share this Comment

செப்டம்பர்
12
2019
பொது மந்த நிலையை சமாளிக்க மன்மோகன் சிங்கின் ஐடியா
ஒன்னு சொல்ல விரும்பறேன். 100 ரூபாய் சம்பாதிக்கின்ற ஒருத்தர் இன்னொரு நூறு ரூபாய் வாங்கினால் 100 சதம் உயர்வு. அதே 10000 ரூபாய் சம்பளம் வாங்குபவர் 2000 வாங்கினாள் 20% உயர்வுதான். இது அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.   21:00:36 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X