Raamji : கருத்துக்கள் ( 5 )
Raamji
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
6
2019
பொது ஆதார் மூலம் சாத்தியமா?
ஆதார் அட்டையில் உள்ள அடையாள பதிவுகளை வைத்து, இறந்தவர்களை அடையாளம் காண்பது சட்ட ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சாத்தியம் இல்லை......யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம்.... இதனை கட்டாயம் என்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி தூக்கு போட்டுண்டு தான் சாகனும் இந்திய சுப்ரீம் கோர்ட்டும், நீதிபதிகளும் நீதியை அரசியலாகி விட்டதும் மிக கேவலமான ஒன்று என்பதெற்க்கு இதுவே சாட்சி   07:07:25 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜனவரி
31
2019
முக்கிய செய்திகள்  ஹிந்து ஆன்மிக கண்காட்சியில் ஏராளமான தகவல் பெற வாய்ப்பு!...  கலாசாரம், பாரம்பரியம், பக்தி மார்க்கத்தை அறியலாம்  துவக்க நாளிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்
இயற்கையை ஒட்டிய மதம், சமயமே ஹிந்து மதம். இது பஞ்ச பூதங்களை பாதுகாத்துள்ளது. ஹிந்து சமயத்தின் அடிப்படை அன்பு தான். அதை மகா பெரியவர் விளக்கியுள்ளார். இந்த சமயத்தின் வளர்ச்சி, 1,000 ஆண்டுகளில் தடுக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் வருகிறது. ஹிந்து மக்களுக்கு, இந்த மதத்தை பற்றிய பிரசாரம், தற்போது தேவைப்படுகிறது. இயற்கையை ஒட்டிய மதம், சமயமே ஹிந்து மதம். சமயமும், மதமும் இவ்விரண்டும் இயற்கையை காக்க சிறிதும் கவலை பட்டதாகவே தெரியவில்லையே ஏன்???????.......... மக்களுக்கு பண்பாடும், கலாச்சாரமும் இவைகளுக்கு தலைமையாக சமயம் - சமூகமே. இந்த பண்பாடும், கலாச்சசாரமும் துளிர்த்திட தேவை இயற்கை என்னும் தர்மம். இதனை ஒப்புக்கொள்ள மறுப்போம் - மாடுகள் இறந்தால் பல மேளங்களாக கடைசியில் கேவலம் செருப்பாக மாறும். இதை செய்ய ஓர் இனமே இருந்தது, எங்கே??? அழிந்ததே.......இதுவா தர்மம். தர்மமே ஆன்மிகம். ஆனால் தர்மமே அரசியல் வழியாக இந்த இனங்களை காக்க தாழ்த்தப்பட்ட மற்றும் எஸ்.டி , எஸ்.சி என்றெல்லாம் பரிமளிக்க காரணம் யாரென்று புரிந்து கொள்ள முயலுமான்னு. பாவ, புண்ணியங்களுக்குள் மதமும், அரசியலும் சென்றதால் இன்றைய பக்தியும்-பிரிவினையும்.   08:11:01 IST
Rate this:
3 members
0 members
2 members

மார்ச்
10
2018
பொது நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு தலையீடு ஷா குற்றச்சாட்டு
காங்கிரசம், பி.ஜே.பி.யும் இந்த இருவரும் கொள்ளை அடித்தவனை சி.பி.ஐ. மூலம்/ அமலாக்க பிரிவு எத்தனையோ துறைகள் உள்ளன அத்தனையிலும் கொள்ளை அடித்தவனை காப்பாற்ற எத்தனையோ வழக்குகளை நிர்மூலம் பண்ணவேண்டும் அல்லவா. எல்லாம் தெரிந்தே நீங்கள் இவ்வளவு நாள் மக்களுக்கு நீதி வழங்குகியிருக்கிறீர்கள். இப்போது பழிகள் கணக்கீட்டார்களும்/ வங்கி மேலாளர்களும் மாட்டிக் கொண்டனர். பழிகள் அவர்கள் பக்கம் தள்ளப்படுகிறது. மக்களிடம் தெளிவு படுத்துகின்றனர். மிக சாமர்த்தியமாகவே.   07:31:54 IST
Rate this:
1 members
0 members
3 members

மார்ச்
10
2018
வங்கி மற்றும் நிதி வங்கி மோசடியை தடுக்க வழி?
அய்யா இந்தியாவில் ஒரு தொழில் அதிபருக்காக ஒரே நாளில் கம்பெனி சட்டத்தையும் மாற்றி எழுதும் அரசியல்வாதிகள் துணை இருக்குவரை மோசடிகள் எத்தனை மோடிகள் அரசாண்டாலும் மோசடி குறையாதுன்னு. இபோது சொல்லட்டும் பார்ப்போம்னு. யார் திருடன் யாரை திருடனாக்கின்றனர்.   07:04:19 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
31
2017
அரசியல் ஆன்மிக அரசியல் அறிவிப்பு திராவிட கட்சிகள் கலக்கம்
முற்காலத்தில் காலத்தில் ராஜாவே / ராஜாங்கம், அரசர்/ அரசாங்கம், இவர்கள் தனது அங்கமாகவே நினைத்தனர் மக்களை. இதில் தர்மத்தை போதித்து ஆன்மீகம். உண்மையான ஆன்மிகம் யாரையும் ஆள முயல்வதே இல்லை. உன்னையே உன்னால் ஆள முடியாதே உண்மை. கிருபானந்த வாரியார் கண்டவன் பேச்சை கேட்காதே, கண்டிட்டவன் பேச்சை கேள் என்பார். ஆன்மீகம் கலந்த M.B.A & IIM போன்ற படிப்பு ஆயிற்று இதுவே இன்றைய உலகின் போட்டியில் கொண்டு போனதுதான் மிச்சம், போட்டியின் உச்சம் / மிச்சம் கூடிய சீக்கிரம் புரிபட ஆரம்பித்தும் விட்டது. அரசியலில் ஆன்மீகம் அப்படியே, இப்படியே, எப்படி என ரஜினிகாந்த் தெளிவு செய்வாராக.   08:39:40 IST
Rate this:
2 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X