At this speeding going finally only SBI and RBI will come under govt. Other banks private like it was in 60's. Can we call this as history repeats...
24-பிப்-2021 20:54:41 IST
ரஜினி அவர்கள் இருந்தால் நிச்சயமாக ஒரு மாற்றம் இருந்து இருக்கும். திரு. கமல் அவர்களை சிறந்த நடிகனாக மக்கள் பார்க்கின்றனர் and அரசியல் தலைவராக அல்ல.
20-பிப்-2021 12:40:14 IST
சுப்பு சாரின் கருத்துக்கள் மிக அருமை. தாயின் மணி்கொடி பாரதி பாடலை தேசிய கீதமாக மாற்ற வேண்டும். மோடிஜி அவர்களுக்கு இது எடுத்து செல்லப் பட வேண்டும். எல்லோரும் எட்டப்பனை தூற்றுகிரார்கள்.இங்கே மாத்திரம் என்ன வாழுதாம். So when it comes to the personal benefits தேச பக்தி எல்லாம் பூப்பு பூபு. அவளவுதான்
19-பிப்-2021 08:03:53 IST
இதைப்போன்ற தேச தியாகிகளின் பெயர்கள் ஜாதியின் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக மறைக்கப்படுதல் வெட்ககெட்டிலும் வெட்கக்கேடு. இதுதான் திராவிட சாதனை.
19-பிப்-2021 05:53:41 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.