Needhiyin Pakkam Nil : கருத்துக்கள் ( 761 )
Needhiyin Pakkam Nil
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
20
2019
சம்பவம் எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் ஆள் மாறாட்டம் டாக்டர் குடும்பம் ஓட்டம் உதவிய அதிகாரிகள் யார்?
அப்பன் அரசு மருத்துவர் என்பதால் தேர்வு அதிகாரிகளுக்கும் இது தெரிந்தே நடந்திருக்க வாய்ப்புள்ளது, மருத்துவமனைக்கு வராமல் எந்த தகவலும் தராமல் மருத்துவர் தலைமறைவு அந்த மருத்துவரை பதவி நீக்கம் செய்யலாமே, யோக்கியன் எதற்கு டா குடும்பத்துடன் தலைமறைவாக வேண்டும்.........   13:34:30 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
20
2019
கோர்ட் ஆள்மாறாட்டம் செய்த உதித்சூர்யா முன்ஜாமின் கேட்டு மனு
உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படிக்க முடியவில்லை, எந்த மருத்துவமனையில் இருக்க ராஜா, நாங்க உலகம் பூராவும் உன்னைய தேடி கொண்டிருக்கிறோம், கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றவன் அவன் உண்மையான உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து துணிந்து நிற்பான், இப்படி பயந்து தலைமறைவாக மாட்டான், +2 புகைப்படமும் கல்லூரியில் சேர்ந்த புகைப்படமும் ஒத்து போகிறது ஆனால் நீட் தேர்வு எழுதிய புகை படம் மட்டும் ஒத்து போகவில்லை அது எப்படி, கோச்சிங் மையத்தின் மூலம் ஆள் வைத்து தான் நீட் தேர்வு எழுதி இருக்கிறான் என்று தோன்றுகிறது, அப்பனும் தலைமறைவு மகனும் தலைமறைவு, இந்த லட்சணத்துல முன் ஜாமீன் ஒரு கேடா, நீதிபதி என்ன சொல்ல போகிறார், இந்த மாணவனை இதுவரை கைது செய்ய காவல்துறையால் முடியவில்லை என்றால், அப்புறம் இந்த காவல்துறையால் நமக்கு என்ன பயன், முன் ஜாமீன் போட்ட அந்த வக்கீலை உள்ளே போட்டு உதைத்தால் மாணவனின் இடத்தை கண்டுபிடித்து விடலாம், புகார் செய்தவர் போலியானவராம் அவரை பிடிக்க சைபர்கிரைம் உதவி நாடப்பட்டுள்ளதாம், தப்பு செய்தவனை பிடிக்க வக்கில்லை, புகார் செய்தது யாராக இருந்தால் நமக்கென்ன அந்த புகாரில் உண்மை உள்ளதா அது தான் நமக்கு முக்கியம், இந்த வழக்கில் அதிகார வர்கம் விளையாடுகிறது, வழக்கம் போல் சிறிது நாட்கள் கழித்து இந்த வழக்கும் புஷ்வானம் தான்.............   13:13:24 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
18
2019
பொது நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மருத்துவக் கல்வி இயக்குநர் விளக்கம்
நீட் எல்லா மையத்திலும் ஒரே வினாத்தாள் தானே மும்பையில் தேர்வு எழுதினால் மட்டும் தேர்ச்சியடைந்து விடலாமா, என்னா ஒரு ஏமாற்று வேலை, அரசு கல்லூரியில் இடமா, அப்போ கஷ்டப்பட்டு படித்தவனின் வாய்ப்புகள் என்னாவது, கஷ்டப்பட்டு படித்தேன் தன்னுடைய ஆவணம் உண்மை என்றால் யோக்கியன் எதற்கு டா தலைமறைவாக வேண்டும். கல்லூரி மாணவன் உயிருடன் தானே இருக்கிறான் அது போதும் இந்த கேஷை முடித்து விடலாம், இப்போ இருக்கின்ற போட்டோஷாப் தொழில் நுட்பத்தை வைத்து அவனின் உண்மையான வளர்ச்சியின் தோற்றத்தை எழுதில் கண்டுபிடித்து விடலாம், இது போலியென்று தெரிய வந்தால் தூக்கி உள்ளே போடுங்கள்..............   19:26:42 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
8
2019
உலகம் தலிபான்களுடன் பேச்சு ரத்து டிரம்ப்
அமெரிக்காவும் தாலிபானும் பேச்சை நடத்தி தாலிபான்கள் ஜனநாயக அரசியலுக்கு வந்து விட்டால் இவ்வளவு நாளாக ஆப்கான் அதிபராக இருக்குற எனக்கு என்ன மரியாதை, அதான் சத்தமில்லாமல் சத்தத்தமாக வெடிக்க வைத்தேன், தலிபான்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதை அடுத்து ஸ்ரீ,டிரம்பும் பேச்சு வார்த்தையை நிறுத்தி விட்டேன் என்று அறிக்கை விட்டு விட்டார், அதான் ஒரே பாமில் இரண்டு மாங்காய் பழி தாலிபானுக்கு பதவி அதிபருக்கு............   20:22:46 IST
Rate this:
6 members
0 members
0 members

செப்டம்பர்
7
2019
கோர்ட் மாற்றத்திற்கு எதிர்ப்பு தலைமை நீதிபதி ராஜினாமா
நேர்மையாக தீர்ப்பு வழங்குபவர்களுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் பரிசை கொடுத்திருக்கலாம், இட மாற்றம் தேவை இல்லாத ஒன்று, மத்திய சட்ட அமைச்சகம் நேரடியாக தீர்ப்பு வழங்குபவர்களை நியமித்தால் அது அரசியல், அதையே நமக்கு சாதகமானவர்களை கொலிஜியத்தில் உட்கார வைத்து தீர்ப்பு வழங்குபவர்களை அதன் மூலம் நியமனம் செய்தால் அது சட்டப்படியான நியமனமாகும், மந்திரத்தை மட்டும் அல்ல சட்டத்தையும் தந்திரத்தால் வெல்லலாம்.............   21:02:58 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
3
2019
உலகம் போரை பாக்., துவக்காது இம்ரான்கான் அறிவிப்பு
டாஸ் போட்டு பாப்போம் யாருக்கு அதிஷ்டம் இருக்கிறதோ அவர்கள் முதலில் போரை துவங்கட்டும் இது தானே நியாயம்..................   12:36:59 IST
Rate this:
1 members
0 members
3 members

செப்டம்பர்
3
2019
சம்பவம் சப்பாத்தியுடன் உப்பு வீடியோ பத்திரிகையாளர் மீது வழக்கு
வீடியோ தெளிவாக இல்லை எனவே இந்த வழக்கு செல்லாது பத்திரிகையாளரை தூக்கி உள்ளே போடு, தன் பசியை கட்டுப்படுத்தி கொள்ள தெரியாமல் அரசுக்கு செலவு வைக்கும் அந்த அரசு பள்ளி மாணவர்களின் மீது ஏன் இன்னும் வழக்கு பதியவில்லை, அரசு பள்ளி மாணவர்கள் சப்பாத்தியும் உப்பும் சாப்பிடுகிறார்கள் என்கின்ற உண்மையை வெளியே சொல்ல போய் இப்போ உன் நிலைமையை பார்த்தாயா சிறையில் களி திங்க வச்சிட்டாங்களே, பேஷ் பேஷ்..........   12:32:16 IST
Rate this:
4 members
1 members
4 members

ஆகஸ்ட்
29
2019
பொது சிவபெருமான் பின்தங்கிய ஜாதி அமைச்சர் சர்ச்சை பேச்சு
தேசிய இனங்களின் தெய்வங்களை எல்லாம் இந்து என்ற பெயரில் மதமாற்றம் செய்துவிட்டிங்கள்ல அப்புறம் ஏன் பேச மாடீங்க, வெள்ளைக்காரனிடம் பிரம்மனை படைக்கும் கடவுள் என்றும், கண்ணனை காக்கும் கடவுள் என்றும், சொன்னீர்கள், அப்போ தென்னிந்தியாவில் வணங்குகிறார்கள் அவர் யார் என்று வெள்ளைக்காரன் கேட்ட பொழுது அவர் தான் சிவன் அழிக்கும் கடவுள் என்று சொன்ன கூட்டம் தானே நீங்கள்...............   12:49:21 IST
Rate this:
5 members
0 members
8 members

ஆகஸ்ட்
26
2019
சம்பவம் லஞ்சம்,ஊழல் புகாரில் சிக்கிய 22 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு
லஞ்சம் வாங்கினால், ஊழல் செய்தால், தண்டனை கிடையாதா, ஓய்வு கொடுக்க வேண்டும் என்று எந்த சட்டத்திலயா சொல்லியிருக்கு..........   11:44:47 IST
Rate this:
1 members
0 members
7 members

ஆகஸ்ட்
27
2019
பொது தமிழகத்தில் ஜி.எஸ்.டி., ஜோர் மே.வங்க கமிஷனர் பாராட்டு
ஆமாம் நாங்க சரியா தான் வரி காட்டுகிறோம் ஆனால் எங்கள் வரி பணத்தை அரசு வேளையில் உட்கார்ந்து கொண்டு அனுபவிப்பது என்னவோ வட இந்தியர்கள் தான்..................   11:41:24 IST
Rate this:
3 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X