sara : கருத்துக்கள் ( 26 )
sara
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
12
2020
பொது ஜேஇஇ தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற்ற 24 மாணவர்கள்
தவறான செய்தி. 100 percentile என்பது வேறு, 100 சதவீதம் (percentage) என்பது வேறு. 24 பேர் 100 percentile பெற்றவர்கள், 100 சதவீதம் அல்ல.   16:51:57 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
11
2020
உலகம் அஸ்ட்ராஜெனக்கா மருந்து சோதனை நிறுத்தம் நம்பிக்கை இழக்க வேண்டாம் ‛WHO ஆறுதல்
"பல நோயாளிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருந்தது குறிப்பிடத்தக்கது"... தடுப்பு மருந்தால் நோயாளிகளுக்கு எப்படி முன்னேற்றம் இருக்கும்? நோய் வருவதற்கு முன்பு போடுவதுதான் தடுப்பு மருந்து   21:39:36 IST
Rate this:
1 members
0 members
1 members

பிப்ரவரி
20
2020
பொது நூலிழையில் உயிர் பிழைத்தேன் கமல் பேட்டி
தெரிந்துக் கொள்ளலாம்   20:11:58 IST
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
1
2017
சம்பவம் நீட் தேர்வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அரியலூர் மாணவி தற்கொலை
எவ்வளவு முட்டாள்தனமாக இந்த விஷயத்தை கையாள முடியுமோ அவ்வளவு முட்டாள்தனமாக தமிழக அரசு கையாண்டிருக்கிறது. மாணவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே விலக்கு கிடைக்கும் என்ற தவறான நம்பிக்கையை ஏற்படுத்திருக்க கூடாது. விலக்கு இல்லையென்றால் என்ன செய்யவேண்டும் என்று எதையும் யோசிக்கவில்லை. மாணவர்களை குழப்பி திண்டாடவிட்டதுதான் மிச்சம்.   17:15:06 IST
Rate this:
4 members
0 members
21 members

ஆகஸ்ட்
29
2017
சம்பவம் போதையில் தாயை கொன்று இதயத்தை ருசித்த கொடூர மகன்
இது சாத்தியம் என்று தோன்றவில்லை. இதயத்தை வெளியே எடுக்க விலா எலும்புகளை உடைக்க வேண்டும். போதையில் இருக்கும் ஒருவனால் இதைச் செய்ய முடியும் என்று தோன்றவில்லை.   17:37:12 IST
Rate this:
3 members
0 members
3 members

ஆகஸ்ட்
2
2017
Rate this:
4 members
0 members
2 members


ஜூலை
19
2017
அரசியல் கமல் ஒரு கோழை ஹெச்.ராஜா
H ராஜா - உங்கள் பேச்சு கமலை கேவலப்படுத்தவில்லை. நீங்கள் உங்களையும் பிஜேபியையும் கேவலப்படுத்திக்கொள்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.   11:55:11 IST
Rate this:
1 members
1 members
26 members

ஜூலை
19
2017
அரசியல் கமல் ஒரு கோழை ஹெச்.ராஜா
H ராஜா பிஜேபியின் சாபக்கேடு   11:52:58 IST
Rate this:
2 members
0 members
19 members

ஜூலை
19
2017
அரசியல் கமல் அரசியலுக்கு வர துடிப்பது ஏன்? தமிழிசை
என்ன சமூகக் கருத்துக்களை ரஜினி கூறிக்கொண்டிருந்தார் என்று கொஞ்சம் சொல்லுங்களேன்? நாற்பது ஆண்டுகள் நான் தமிழ் நாட்டில் இருக்கிறேன் அனால் ஒன்றுகூட கேள்விப்பட்டதில்லை.   10:58:59 IST
Rate this:
1 members
0 members
20 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X