Bharadwaj Narayanaswamy : கருத்துக்கள் ( 23 )
Bharadwaj Narayanaswamy
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
6
2020
அரசியல் பீஹார் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் ராகுல்
பாவம் அடுத்த தோல்விக்கு அடிக்கல் நாட்டுகிறார். இவரது விடா முயற்சியை பாராட்டியே ஆகவேண்டும்.   06:46:59 IST
Rate this:
1 members
1 members
17 members

ஜூலை
21
2020
அரசியல் இதுதான் பா.ஜ., அரசின் சாதனைகள் ராகுல் கிண்டல்
முழுசா அம்பது சீட் கூட வெல்ல முடியவில்லை. காங்கிரசுக்கு மக்கள் கொடுத்துள்ள மதிப்பு அவ்வளவு தான். சும்மா பிஜேபி யையும் மோடியையும் தாக்குவதை நிறுத்திவிட்டு மக்களிடம் நல் மதிப்பு பெற பார். நீ இப்படி தொண்டை வரல கத்துவதால் பிஜேபி யின் மதிப்பு அதிக மாகத்தான் செய்யும். மக்களுக்கு இந்த கொரோன நேரத்தில் ஏதாவது நல்லது செய். அடுத்த முறை வோட்டாவது கிட்டும். உன் பேசை காங்கிரஸ் காரர்களே மதிப்பதில்லை.   06:34:42 IST
Rate this:
2 members
0 members
3 members

ஜூலை
18
2020
பொது பிளஸ் 2 வேதியியலில் 24 மார்க் எடுத்தவர், இன்று ஐஏஎஸ் அதிகாரி!
பிரில்லியண்ட், பாராட்டுக்கள். இதை விட அழகாக யாரும் கூறஇயலாது. படிப்பறிவே இல்லாத சினிமாக்காரர்கள் தாங்கள் கான்வெண்டில் படித்தோம், அதி மேதைகள் எனக்காட்டிக்கொள்ளும் தேசத்தில் இப்படியும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி.   12:25:47 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூன்
28
2020
முக்கிய செய்திகள் தேவையின்றி ஊர் சுற்றித் திரியும் போலீசாருக்கும், ஆப்பு
தேவை இல்லாமல் வெளியே சுற்றுபர்களுக்கு ஒரு வாரம் கொரோனா வார்டில் கடடாய பணி என்ற போலீஸ் அறிவித்தால் ஒரு ஆள் தலை காடடமாடடான்.   06:30:49 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
21
2020
அரசியல் ராஜ்யசபாவில் பாஜ., ராஜ்யம் பெரும்பான்மையை நெருங்குகிறது தே.ஜ., கூட்டணி
What were you doing when Congress was doing the same thing all these years? When they are in power all are same whether it is Congrees or any other party.   11:06:32 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
20
2020
சிறப்பு பகுதிகள் அடடே, இவரல்லவா ஆசிரியர்..!
முழு சம்பளம் மட்டும் வேண்டும் ஆனால் வேலை பார்க்க மாட்டோம் . சம்பளத்தில் ஒரு பைசா கூட குறையக்கூடாது என்று இருக்கும் ஆசிரியர்களுள் இப்படியும் சில நல்ல உள்ளங்கள் உள்ளன. வாழ்க இவரது தொண்டு .   19:56:47 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூன்
17
2020
அரசியல் வகுப்பறை கல்விக்கு மாற்று இல்லை நிழல் நிஜமாகாது என்கிறார் ஸ்டாலின்
இந்த ஆள் நடத்தும் ஸ்கூல் களில் முதலில் ஆன்லைன் பாடங்களை நிறுத்தடட்டும். வெகு ஜோராக ஒன்லைன் பாடங்கள் நடத்தப்படுகின்றன பீஸ்ம் வசூலித்தாகி விட்ட்து.   06:04:15 IST
Rate this:
0 members
0 members
11 members

மே
24
2020
அரசியல் தமிழக அரசின் ஊழல்களை பட்டியலிடுவோம் திமுக தீர்மானம்
உங்கள் கட்சி செய்த ஊழலை பட்டியலிடடால் பக்கங்களே பத்தாதே   13:30:59 IST
Rate this:
0 members
0 members
16 members

மே
24
2020
அரசியல் ‛வீதியில் இறங்கி போராடுங்கள் எதிர்கட்சிகளுக்கு யஷ்வந்த் சின்ஹா யோசனை
பாஜபா இவரை இன்றுவரை கண்டு கொளளவில்லை. தன்னை மதிக்க கூட இல்லையே என்ற கோபம். இவருக்கெல்லாம் தனியாக தேர்தலில் நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது.   13:23:15 IST
Rate this:
5 members
0 members
8 members

மே
18
2020
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
மற்ற நாடுகளை பார்க்கும் போது இந்தியா எவ்வளவோ பரவாயில்லை. உயிர் இழப்பு குறைவு தான். காங்கிரஸ்காரர்களால் இதை தாங்க முடியவில்லை. இந்த நேரம் காங்கிரஸ் மட்டும் ஆடசியில் இருந்திருந்தால் நிலைமையே வேறு மாதிரி இருந்திருக்கும். காங்கிரஸ் கூட்டு ஆடசி செய்யும் மஹாராஷ்டிரா தான் இந்தியாவிலேயே மிக மோசம். இந்த ஆளுக்கு வேற வேலை இல்லை. குறை சொல்வதை தவிர. கொள்ளை அடித்த சொத்திலிருந்து ஒரு பைசா கொடுக்க வக்கில்லை.   06:44:48 IST
Rate this:
1 members
1 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X