nagarajan : கருத்துக்கள் ( 123 )
nagarajan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
10
2020
அரசியல் ஆண்டுக்கு ரூ.15,000 ஜெகனின் திட்டத்தால் தாய்மார்கள் ஜாலி
இந்த திட்டங்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது???   03:07:50 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
19
2019
பொது கலெக்டர் வைத்த டெஸ்ட் தாசில்தார்கள் பெயில்
லஞ்சம் வாங்குவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அரசு அதிகாரிகளுக்கு அரசின் நலத்திட்டங்களுக்கான வழிகாட்டி மற்றும் விதி எப்பொழுது மாற்றிஅமைக்கப்பட்டதென்று தெரிந்து வைத்துக்கொள்ள மாட்டார்கள் ........ இட ஒதுக்கீட்டின் அவலம் இது தான்......... தாழ்த்தப்பட்டவன் 10 மார்க் வாங்கினால் பாஸ் உயர் வகுப்பினர் 60 மார்க் வாங்க வேண்டும்........   17:00:32 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
19
2019
பொது ஆண்களுக்கு கருத்தடை ஊசி இந்தியா சாதனை
இது ஆசிய கண்டத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று, குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவிற்கு மிகவும் அவசியம்   16:49:36 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
19
2019
பொது ஆண்களுக்கு கருத்தடை ஊசி இந்தியா சாதனை
இது ஆசிய கண்டத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று, குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவிற்கு மிகவும் அவசியம்   16:49:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
19
2019
பொது ஆண்களுக்கு கருத்தடை ஊசி இந்தியா சாதனை
இது ஆசிய கண்டத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று, குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவிற்கு மிகவும் அவசியம்   16:49:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
18
2019
அரசியல் ஜிலேபி சாப்பிட்டால் மாசு ஏற்படுமா? காம்பீர் திமிர் பேச்சு
தகுதி இல்லாத MP பதவிக்கு வந்தால் இந்த மாதிரி திமிர் பேச்சு தான் பேசுவார்கள்.. ஒரு MP ஆக இருந்து மக்கள் பிரச்னையில் பங்கேற்காமல் ஊர் சுற்றிக்கொண்டு திரியுற.. நீ வாங்குற சம்பளத்துக்கு வேலை பாரு...   13:43:04 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
19
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
17
2019
பொது சாலை விபத்துகள் தமிழகம் முதலிடம்
டாஸ்மாக் நாட்டில் அதிகம் விபத்து நடப்பது சர்வ சாதாரணம்   23:22:53 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
14
2019
அரசியல் உலக வங்கி அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
மேலும் பல டாஸ்மாக் மற்றும் எலைட் மதுபான கடைகளை திறப்பதற்கு உலக வங்கியிடம் கடன் கேட்க சென்றுள்ளார்   13:33:44 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
14
2019
உலகம் தமிழகத்தில் தொழில் செய்ய வாருங்கள் ஓ.பி.எஸ் அழைப்பு
முதலீட்டாளர்களை அழைக்க சென்றுளார்   15:41:25 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X