Ananthakrishnan : கருத்துக்கள் ( 56 )
Ananthakrishnan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
9
2020
பொது உப்புமா, இட்லி விண்வெளி வீரர்களுக்கு உணவுப்பட்டியல் ரெடி
எல்லாம் வாய்வு ஐட்டமாகவே இருக்கிறது. ஜீரண லேகியமோ, பூண்டு குழம்போ கொடுத்து அனுப்புங்கள்.   14:22:27 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
6
2020
சினிமா சாருஹாசனுக்கு 90 வயது: குடும்பத்தினர் கொண்டாட்டம்...
மனிதனாக வாழ கடவுள் நம்பிக்கை தேவையில்லை என்று வாழும் திரு. சாருஹாசன் அவர்களுக்கு 90-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.   14:07:18 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
15
2019
கோர்ட் ஆதார் இணைப்பு விசாரணை உச்ச நீதிமன்றம் மறுப்பு
சமூக வலை தளங்களில் ஆதார் இணைப்பை கட்டாயம் ஆக்கினால், facebook, WhatsApp போன்றவைகளை விட்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் விலகி விடுவார்கள்.   23:26:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2019
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
26
2019
அரசியல் பிரபலங்கள் கடிதத்தை குப்பையில் போடணும் சுப்ரமணியன் சாமி
மிகச்சிறந்த பொருளாதார நிபுணர். லைசென்ஸ் ராஜ்யமாக இருந்த இந்தியாவை, தாராள பொருளாதார நாடாக மாற்றம் செய்த முன்னோடி இவர். இவரை, சென்ற முறையே மத்திய நிதி அமைச்சராக ஆகியிருந்தால், நாடு இன்று பொருளாதாரத்தில் நன்றாக முன்னேறியிருக்கும், வேலையில்லா திண்டாட்டம் பெருமளவு குறைந்திருக்கும். இந்த மாதிரி மேதைகளை இப்போது முடக்கி போட்டுவிட்டார்கள்.   21:41:51 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
4
2019
பொது பாரதியாருக்கு காவி நிற தலைப்பாகை
இது சரியான சப்பைக்கட்டு விளக்கம். அப்படியானால் தேசியக்கொடியின் மீது ஏன் மீசை வரையப்பட்டுள்ளது? இது தேசியக்கொடிக்கு அவமதிப்பு இல்லையா?   21:26:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
24
2019
அரசியல் தகர கொட்டகையில் தனித்திருந்த பொன்னார்
அவர் தோற்கடிக்கப்பட்டால் என்ன? ராஜ்ய சபா சீட் கொடுத்து மத்திய அமைச்சர் ஆக்கி விடுவார்கள். பி.ஜெ.பி மீது இந்த அளவுக்கு ஆத்திரம் ஏன் என்று யோசியுங்கள். மக்கள் விருப்பம் இல்லாத ஒரு மாநில அரசை பி.ஜெ.பி முட்டுக்கொடுத்து வருவது மக்களுக்கு பிடிக்கவில்லை. இந்த முறை கூட்டணி கட்சிகள் எதுவும் இல்லாமல், 2014- ல் அ.தி.மு.க. நின்றது போல் தனித்து போட்டியிட்டிருந்தாலும் எல்லா தொகுதிகளிலும் இதே அளவுக்கு தி. மு. க தனித்து வெற்றி பெற்றிருக்கும். அந்த அளவுக்கு ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு, எட்டு வழிச்சாலை அமைக்க மக்களின் எதிர்ப்பையும் மீறி செயல் பட்டது, நெடுவாசல் ஹைடிரோ கார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டம் போன்ற பல இடங்களில் போராட்டம், நீட் எதிர்ப்பு மற்றும் குறிப்பாக பி.ஜெ.பி மாநில தலைவர்கள் மக்களின் மன நிலை அறியாமல் வாய்க்கு வந்தபடி பேசி வந்தது மற்றும் தமிழ் நாடு அதன் நீண்ட கால சரித்திரத்தின்படி வடவர்கள் இங்கு ஆதிக்கம் பெறுவதை தடுப்பது ஆகிய காரணங்களால் தான் இந்த பெரும் தோல்வி அவர்களுக்கு ஏற்பட்டது. மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்டிருந்தாலும், தமிழ்நாடுதான் அதில் முக்கிய இடம் வகித்திருக்கும். இது தமிழ் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த என்றும் மாறாத தீர்ப்பு.   10:09:28 IST
Rate this:
8 members
0 members
8 members
Share this Comment

மே
16
2019
அரசியல் தேர்தல் ஆணையத்திற்கு எதிர்கட்சிகள் கண்டனம்
மேற்கு வங்கத்தில் தற்போது மத்தியில் ஆளும் ப.ஜ.க மற்றும் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசும் ஒருவருக்கொருவர் தங்கள் பலத்தை எல்லாம் காட்டி, அங்கு உணர்ச்சி கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த தடவை தலைமை தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ச்சியான புகார்கள் கூறப்பட்டு வந்தாலும், இப்போது அங்கு சட்டம் ஒழுங்கை காப்பாற்ற இன்றுடன் பிரச்சாரத்தை நிறுத்தியிருப்பது சரியென்றே நினைக்கிறன். ஒருமாதத்திற்கு மேலாக செய்யாத பிரச்சாரத்தையா இந்த இரண்டு நாட்களில் செய்துவிட முடியும். ஒருவழியாக 19 -ஆம் அங்கு வெற்றிகரமாக தேர்தல் முடிந்தால் போதும்.   00:04:32 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
16
2019
அரசியல் பா.ஜ.,வுக்கு 300 சீட் மோடி, அமித்ஷா நம்பிக்கை
BJP would get under 150 seats and with NDA alliance partners below 200 seats. People have suffered and still suffering much and their anger is prevalent all over India. It's laughable that they are satisfying themselves they would get 300 seats. No way. Nobody can stop your dreams.   14:57:16 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

மே
16
2019
அரசியல் பா.ஜ.,வுக்கு 300 சீட் மோடி, அமித்ஷா நம்பிக்கை
எந்த வகையிலும் நல்ல காலம் வந்தால் நல்லது.   14:46:37 IST
Rate this:
7 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X