அந்தம்மா வெளி வந்து ‘கூவத்தூர் நாடகம்’ சட்டசபை வாக்கெடுப்பு நாடகத்தையெல்லாம் கடை விரித்து, பன்னீரின் முகத்திரையைக் கிழித்து என்று பல டெக்னீக் வைத்திருப்பார்கள் அறிவிப்பு வரட்டும் பழனிக்கு கூடப் பஞ்சாமிர்தம் சப்ளை பண்ணினாலும் வியப்பில்லை
26-பிப்-2021 06:16:10 IST
ஒரு வருஷம் உலகமே தடுமாறி, பல உயிர்பலிகள், பொருளாதார பாதிப்பு என்று அல்லல் படுக்கையில் ஆராய்ச்சியில் அர்ப்பணிப்புடன் வாக்சின் கண்டு பிடித்து உதவினால், அதில் நூறு நொள்ளை சொல்லி, அவர்களின் உழைப்பைக் கொச்சைப் படுத்தக் கூடாது.
26-பிப்-2021 06:06:15 IST
வேலியே பயிரை மேயவில்லை இன்னொரு வேலியையே ‘மேய்ந்து’ விட்டது. போலீஸ் துறை காவலர் முதல்வர் குரல்கூடக் கொடுக்கவில்லையே அவரே கேஸை அமுக்கிவிடுவாரோ ?
26-பிப்-2021 05:52:55 IST
இது மட்டுமில்லை மேல் அதிகாரியின் வீட்டுக்கு காய்கறி , மளிகை வாங்கி, பிள்ளைகளை பள்ளி, மற்ற வகுப்புக்களை அழைத்துச்சென்று, நாயக் குளிப்பாட்ட முதற்கொண்டு அழைக்கப்படுகிறார்கள். அதைச் சொல்லி அழக்கூட அவர்களால் முடியாது
25-பிப்-2021 06:25:21 IST
கஜானாவைக் காலி செய்து உங்கள் கையில் ஆட்சியைக் கொடுத்துவிட்டு ‘சொன்னதை செய்யவில்லை’ என்று நீங்கள் இன்று பாடும் பல்லவியை நாளை அவர்கள் பாடுவார்கள் எப்படியும் பொது மக்களுக்கு எதுவும் நன்மையில்லை என்பதுதான் நிதர்சனம்
25-பிப்-2021 06:17:13 IST
அப்படி தாவி வருபவர்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது அவ்வளவு சுலபமல்ல. எத்தனை சுவீட் பாக்ஸ் கொடுப்பீர்கள் என்பதுதான் முதல் கேள்வியாக இருக்கும். அதற்கெல்லாம் கமல் தயாரா ?
25-பிப்-2021 06:13:18 IST
இந்த ஆயிரம் ஒரு நாள் செலவுக்கு ஆகுமா? டிசம்பரிலேயே அறிவித்த பின்பும் சும்மா பேச்சு வார்த்தை நாடகம் போட்டால், ஓய்வு ஊதியம் இல்லாமல் அவர்கள் மண் தின்னுவார்களா? வேலை நிறுத்தம் என்றதும் இப்படிக் கண் துடைப்பு நாடகம் போட்டு பிரசனைக்கு முடிவு கட்ட முன் வராவிடில், அவர்களில் எத்தனை பேரின் எதிர்காலத் திட்டங்கள், திருமணம் போன்றவை தடைப்படும் என்பதெல்லாம் இவர்கள் எதற்கு எண்ணிப்பார்ப்பார்கள் ?
25-பிப்-2021 06:06:51 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.