Sridhar : கருத்துக்கள் ( 230 )
Sridhar
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
16
2022
அரசியல் ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க நிதி
இங்கு இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய முன்னுரிமை கொடுக்க வேண்டும்.   10:02:07 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
16
2022
அரசியல் 10 சதவீத இட ஒதுக்கீட்டால் பலன் பாராட்டு விழா நடத்த பா.ஜ., திட்டம்
தீர்ப்பினை இப்படியும் புரிந்து கொள்ளலாமே: இட ஒதுக்கீடு அனைத்து சாரருக்கும் (தற்போது உள்ள அமைப்பில்) வருமான வரம்பு படிதான் இருக்க வேண்டும் வழக்கு சட்டம் ஏற்புடையதா என்பதால் இந்த கருத்தினை மூவர் ஒருவிதமாகவும் இருவர் வேறு விதமாகவும் பதிவு செய்துள்ளனர். அரசியல்வாதிகள் வழக்கம் போல் பிரிவினை பேசி மக்களை திசை திரும்புகின்றனர்.   09:57:35 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
15
2022
பொது கல்வியும், மருத்துவமும் தமிழக அரசின் இரு கண்கள் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
கல்வி மருத்துவ துறைகளில் அரசியல் புகுந்தால் திறமைக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே மக்கள் பயன் அடையலாம்.   16:47:52 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
15
2022
அரசியல் இயற்கையை அழிப்போரை தண்டித்து, பாதுகாப்பான சூழலை எதிர்கால சந்ததிக்கு அளிக்க வேண்டியது, நம் கடமை!
சாலைகள் 3 அ 4 வருடங்களுக்கு தாங்கும் அளவுக்கு பணி செய்தால் பல கோடி மக்களின் வரி பணம் சேமிப்பாகும். கரிம வளம் உபயோகமும் குறையும். முதல்வர் செய்வாரா?   12:52:53 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
14
2022
தமிழகம் நடுரோட்டில் மப்பில் மல்லாக்க படுத்த வாலிபர் கப் என பிடித்து ‛லாக்அப்பில் அடைத்த போலீஸ்
நம் ஆட்சிக்கு வருமானம் தரும் வாடிக்கையாளர். அவரை பாதுகாக்க வேண்டும். Customer is the king.   14:13:44 IST
Rate this:
0 members
0 members
8 members

நவம்பர்
9
2022
அரசியல் கவர்னர் ரவியை திரும்ப பெறும் கோரிக்கை மனு ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைப்பு
விடியல் வராமல் இருந்தால் மத்திய அரசுதான் காரணம் என்று சொல்ல ஆளுநரின் நியமனம் ஒரு வழி ?   17:46:26 IST
Rate this:
1 members
0 members
0 members

நவம்பர்
9
2022
அரசியல் அனைத்து கட்சி கூட்டம் பா.ஜ., - காங்., புறக்கணிப்பு?
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கே எல்லா பிரிவிலும் இட ஒதுக்கீடு என்ற மாற்றம் வர வேண்டும். இதுவும் கால வரைவுக்கு பின் நிறுத்தப்பட வேண்டும். இந்த மாற்றத்தால் சாதி பேதங்கள் குறையும்.   11:10:41 IST
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
7
2022
அரசியல் விடுதலை சிறுத்தை கட்சி ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல திருமாவளவன்
திருமா அவர்களுக்கு மனு ஸ்மிருதி படி ஏதேனும் தண்டனை விதித்தார்களா? ஏன் இப்படி மிரண்டு இருக்கிறார். உண்மைக்கும் பொய்களுக்கும் வித்தியாசம் தெரியாத முனைவர் ?   13:50:07 IST
Rate this:
1 members
0 members
9 members

நவம்பர்
2
2022
அரசியல் ஒன்றரை ஆண்டுகளில் வடிகால் பணிகள் நிறைவு முதல்வர் நம்பிக்கை
எதிர்மறை கருத்துக்கள் பகிர்வை அனைவரும் நிறுத்த வேண்டும். பணி செய்து முடிக்கும் கால அட்டவணை, இன்றைய நிலை ஆகியவற்றை பிரசுரிக்கும். மக்கள் பார்த்து அரசின் செயல் திறனை தெரிந்து கொள்வார்கள். இதுவும் சொல்லாதது பிறர் செய்யாதது.   18:05:36 IST
Rate this:
5 members
0 members
1 members

அக்டோபர்
21
2022
தமிழகம் மழை நீர் வடிகால் ஒப்பந்ததாரருக்கு அவகாசம்... நீட்டிப்பு ! சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் உத்தரவு
பருவத்தே பயிர் செய் என்று சொன்னவர்களை மறந்து விட்டோம். அந்த கருத்தையும் உள் வாங்கவில்லை தமிழ் வளர்க   09:23:25 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X