Ramachandran CV Ramachandran : கருத்துக்கள் ( 114 )
Ramachandran CV Ramachandran
Advertisement
Advertisement
Advertisement
மே
26
2020
அரசியல் கால்வாய் துார் வாரும் பணியை முழுமையாக நிறைவேற்றுங்க!
ஐயா தயவு செய்து நீதிமன்றத்தை அணுகி தூர்வாரும் பணியை வீடியோ பதிவு செய்ய ஆணை பெறுங்கள் இல்லையேல் தூர்வாராமல் கணக்கு மட்டும் எழுதி கொள்ளை அடிக்க படும்   09:12:02 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
16
2020
பொது சாலை விபத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் பலி பிரதமர் இரங்கல்
யார் இறந்தால் என்ன யார் பிழைத்தால் என்ன. மைய படுத்துதல் என்ற பெயரில் மக்களின் எல்லா வரிபணத்தையும் மைய கஜானாவில் குவிதுவிட்டோம். ஒவ்வொரு மாநிலமும் இனி எங்களிடம்தன் பிச்சை எடுக்க வேண்டும்.இதில் புலம்பெயர் தொழிலாளர் பற்றி எங்களுக்கு என்ன கவலை. மக்களைபற்றியே எங்களுக்கு கவலை இல்லை.இவர்களை பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும். எங்களுக்கு கொரின வந்தால் paarthukkollgirom .   13:23:24 IST
Rate this:
5 members
0 members
14 members
Share this Comment

ஜூன்
18
2019
அரசியல் பிரசாந்த் கிஷோருடன் முதல்வர் ரகசிய சந்திப்பு
கிங்கே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. நீங்கள் டெல்லில் பொய் ஓய்வு எடுங்கள். மக்களைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை?   22:07:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
16
2017
பொது  ஜெ., உடல் நிலை குறித்து பொய்யான தகவல் சொன்னது... உண்மையே !
இதில் முதல் குற்றவாளி அன்றைய முதல்வர் ஓ பி எஸ் தலைமை செயலர் உள்துறை செயலர் அரசு மருத்துவர்கள் சுகரத்துறை அமைச்சர் மற்றும் செயலர் அகியோர்களே. அரசாங்கத்தின் முதல் பதவியில் உள்ள ஒருவரது உடல்நிலை குறித்து பொய்யான தகவல் பரப்ப அனுமதித்தது இவர்கள்தான். தங்களது பதவியை காப்பாற்றிக்கொள்ள இவர்கள் அனைவரும் அன்று சசிகளவிற்கு துணைபோய் உள்ளனர். தற்போதைய முதல்வரும் அமைச்சர்களும் அன்றுமுதல் இன்றுவரை தங்களது பதவிக்காக பொய்களை மட்டுமே விற்றுவருகின்றனர். இவர்கள் அனைவரையும் மத்திய அரசு ஆட்சியில் அமரவைத்து அழகுபார்த்துக்கொண்டிருப்பது எந்த ஆதாயத்திற்காகவோ. கடவுளுக்கே வெளிச்சம். மத்திய அரசின் ஆதரவு இருந்தால் ஆட்சியாளர்கள் எந்த தவறு செய்தாலும் தவறில்லை   22:39:12 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
29
2017
அரசியல் பிரதமர் பெயர் தெரியாத அமைச்சர் மீண்டும், மீண்டும் வைரலில் சிக்குகிறார்
ஒழுங்காக தமிழ் உச்சரிப்பு தெரியாமல் ளகரத்தை லகாரகமாகவும் னகரத்தை நகரமாகவும் உச்சரிக்கும் நன்கு வார்தையானாலும் அதை எழுதிவைத்துக்கொண்டு பிரிக்கவேண்டிய இடம் எது சேர்க்கவேண்டிய இடம் எது என்று தெரியாமல் paarthu தப்புத்தப்பாக படிக்கும் முதல்வர். லஞ்சத்தை தவிர வேறு எதுவும் தெரியாத சுகாதாரத்துறை அமைச்சர். தன் துறை ஊழல்களை கண்டுகொள்ளாமல் திட்டங்களை அறிவித்து தனது உறவினர்களை கொழுக்க வைக்கும் கல்வி அமைச்சர். பிரதமர் பெயர் தெரியாத திண்டுக்கல் சீனிவாசன். வேளாண்மையை தெரியாத வேளாண் அமைச்சர். மக்களின் வருமானம் மற்றும் அடிப்படை தேவைகளை அறியாத உணவு அமைச்சர். இதுதான் இன்று தமிழ்நாட்டின் நிலை. இவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு ஆட்சி செய்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜே அவர்கள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர். வாழ்க தமிழ் நாடு அரசியல்.   20:34:28 IST
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment

அக்டோபர்
22
2017
பொது சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
சினிமா ஒன்றும் அரசியலைவிட கேவலமானதில்லை. சினிமாவினால்தான் பாரதியார் பாடல்கள் கூட வெளிஉலகிற்கு தெரியவந்தது. அக்காலத்தில் சினிமா குடும்ப சூழ்நிலையை வைத்தும் நாட்டுப்பற்றை வைத்தும் வளர்க்கப்பட்டு மக்கள் நாட்டுப்பற்றுடனும் குடும்பத்தை அனுசரித்தும் வாழ்கை நடத்தினர். தீவிரவாதமோ தேசவிரோதமோ சினிமாவால் வளர்க்கப்படவில்லை. கடைத்தெருவில் எல்லா சாதியினரும் கடைகள் வைத்து வணிகம் செய்தது போல் ஒவொரு படத்திலும் அனைத்து சாதி கதாபாத்திரங்களும் ஒன்றாக வாழ்ந்ததுபோல் சித்தரிக்கப்பட்டு தேசஒற்றுமை வலியுறுத்தப்பட்டது. அரசியல்வாதிகளால்தான் சாதிகள் இந்த அளவுக்கு பிளவுபடுத்தப்பட்டது. தற்போதுகூட நல்ல கருத்துகளுடன் வரும் சினிமாக்கள் போஸ்டர் நடிகர்கள் இல்லாவிட்டாலும் வெற்றிகரமாக ஓடுகிறது. தற்போதும் சினிமாக்களால்தான் நாட்டில் நட்புறவும் சகோதரத்துவமும் இந்த அளவாவது இருந்துகொண்டிருக்கிறது அரசியல்வாதிகளால் அல்ல. சில நண்பர்கள் சேர்ந்தால் குடிப்பது கையைக்கூட தூக்கமுடியாத கதாநாயகன் எல்லோரையும் சுழட்டிசுழட்டி அடிப்பது கதாநாயகிகளை கவர்ச்சிக்காக மட்டும் பயன்படுத்துவது ஆகியவற்றை விடுத்தது சாவித்திரி, பத்மினி,விஜயா போன்ற நடிகளைப்போல் முக்கியத்துவம்வாய்ந்த பாத்திரங்களை படைத்தால் திரைஉலகம் மீண்டும் செல்வாக்குப்பெறும். செய்வார்களா?   19:29:00 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
21
2017
அரசியல் மோடி இருக்கும் வரை அதிமுக.,வை யாராலும் அசைக்க முடியாது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
மோடியை பற்றி இதைவிட கேவலமாக யாரும் விமசிர்க்கமுடியாது. உண்மையை ஒத்துகொண்டமைக்கு அமைச்சருக்கு நன்றி.   22:01:40 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
11
2017
பொது அரசு ஊழியர்கள் சம்பளம், மதுபான விலை உயர்கிறது தமிழக அமைச்சரவை ஒப்புதல்
இனிமேல் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் தெலிங்கனா முதல்வர் சொன்னது போல் அவர்களை செருப்பால் அடியுங்கள்.   20:37:57 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
7
2017
அரசியல் நடராஜனுக்கு செய்ததை ஜெ.,க்கு ஏன் செய்யவில்லை? தமிழிசை கேள்வி
நீங்கள் உட்பட எல்லா தலைவர்களும் அன்று ஜே அவர்கள் நன்றாக உள்ளார் என்றுதானே சொன்னீர்கள். கவர்னர் அவர்களே முதல்வர் அவர்களே ஜே ஆரோக்கியமாக உள்ளார் என்று சொன்னதைதானே நாங்கள் நம்பினோம். இப்போது சொல்வதை அப்போது ஏன் சொல்லவில்லை. ஜே மரணத்தில் முதல் குற்றவாளி பன்னீர் இரண்டாவது குற்றவாளி தலைமை செயலர் அவர்கள். ஆளும் கட்சி உங்கள் கட்சி உறுப்பினர்கள் எல்லோருமே குற்றவாளிகள்தான். இப்பொது கூட உங்கள் தயவில்தான் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.   19:53:50 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
1
2017
அரசியல் அ.தி.மு.க., ஆட்சி நீடிக்காது ஸ்டாலின் ஆரூடம்
நீங்கள் இப்படி சொல்லாமல் இருந்திருந்தால் எப்போதோ ஆட்சி கவிழ்ந்திருக்கும். இப்படி சொல்லிச்சொல்லியே அவர்களை ஒற்றுமை படுத்தி ஆட்சியை நிலைக்க செய்திருக்கிறீர்கள்.   18:49:27 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X