சக்தி : கருத்துக்கள் ( 16 )
சக்தி
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
26
2021
வாரமலர் சுமார் மூஞ்சி சுந்தரி!
நல்ல கதை, சிறப்பாக சொல்லப்பட்டிருக்கு.   14:14:49 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
19
2021
வாரமலர் புரிந்து கொள்ளும் மனம்!
என்ன லாஜிக் , மகன் சொல்லும் கரணம் எல்லாம் ஏற்க கூடியதா இல்லையே . ஒரே வீட்டில் இருந்தும் பேசமுடியாதற்கு இதெல்லாம் ஒரு காரணமா   10:33:37 IST
Rate this:
1 members
0 members
2 members

மார்ச்
30
2020
உலகம் கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணா இவர்?
ஏதோ முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிறமாதிரி தெரியுதே ...   10:57:53 IST
Rate this:
1 members
1 members
5 members

பிப்ரவரி
26
2020
அரசியல் ‛‛திமுக காப்பான் புது திட்டம் கலக்கத்தில் கூட்டணிகள்
டெல்லியில் AAP எதிர்க்கட்சி இல்லையே   16:42:29 IST
Rate this:
5 members
0 members
3 members

பிப்ரவரி
25
2020
கோர்ட் ஆயுள் தண்டனை பெற்ற மாஜி சட்டசபை உறுப்பினர் பதவி ரத்து
இதுவா உங்க டக்கு . கடந்தாண்டு தீரிப்புக்கு இரண்டு மதம் கழித்து அறிவிப்பு ?   11:46:17 IST
Rate this:
2 members
0 members
3 members

ஜூலை
14
2019
வாரமலர் தாய் மனம்!
இது எல்லாம் ஒரு கதை. ஒரு மகனின் பார்வையில் இருந்து இந்த கதையை படிச்சு பாருங்க, ஒரு தாயின் குணத்தை உயர்வா சொல்றதுக்காக ஒரு மகனை இப்படி சித்தரிப்பது சரியில்லை .   12:58:13 IST
Rate this:
5 members
1 members
6 members

ஜூன்
20
2019
பொது தண்ணீர் பஞ்சம் இல்லாத முடிச்சூர்
இந்த செய்தியை முதல் பக்கத்தில் போட்டா குறைந்து போகிருமா ??   12:42:12 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
10
2019
பொது பிரபல நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்
"சினிமா, இணையதளம், வெப்சீரிஸ் என சினிமாவின் பரிணாம வளர்ச்சி அடுத்தக் கட்டத்திற்கு சென்றாலும் சினிமாவிற்கு முதல் அடித்தளமான நாடகம் இன்றளவும் ஓரளவிற்கு பேசப்படுகிறது என்றால் அதற்கு இவர் போன்ற கலைஞர்கள் தான் முக்கிய காரணம் என்றால் மிகையல்ல" உண்மை   14:37:40 IST
Rate this:
0 members
0 members
11 members

மே
14
2019
பொது ரிலையன்ஸ் பதிவு அலுவலகங்கள் குஜராத்திற்கு மாற்றம்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு...   12:49:52 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
25
2019
பொது 200 கி.மீ., மைலேஜ் தரும் ஹைட்ரஜன் இன்ஜின்! ஜப்பானை வியக்க வைத்த கோவை தமிழன்
சவுந்தர்ராஜன் குமாரசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ... தினமலர் நாளிதழ் இது போன்ற செய்திகளை முதல் பக்கதிதில் போடாதது வருத்தமாக இருக்கிறது ...   11:41:56 IST
Rate this:
0 members
0 members
21 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X