Soundarapandian : கருத்துக்கள் ( 28 )
Soundarapandian
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
4
2022
சம்பவம் அழகிய கூட்டை சிதைத்த ஆன்லைன் ரம்மி 5 மாதங்களாக சட்டமியற்றிக் கொண்டிருக்கும் அரசு!
ஆன் லைன் ரம்மி விளையாட்டை நிறுத்த முயற்சிக்காத மத்திய மாநில அரசுகள் கண்டிக்க படவேண்டும்.   16:47:15 IST
Rate this:
1 members
0 members
8 members

டிசம்பர்
25
2021
பொது அசாமில் பசு கடத்தினால் சொத்து பறிமுதல்
மூடர்களின் ஆட்சி. சிறப்பு. பசுக்கள் ரோட்டில் மேயுது. அதை தடுக்க நினைப்பு இல்லை. கர்மம்டா சாமி.   18:45:10 IST
Rate this:
1 members
0 members
0 members

டிசம்பர்
14
2021
வீடியோ ரூ.60 லட்சம் நகைகள் பறிமுதல் | Theft | Andhra Pradesh
முட்டாள்களின் ராஜ்யம்   11:07:14 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
18
2021
சினிமா பண மோசடி : நடிகை சினேகா போலீசில் புகார்...
எப்படி ஈசியாக மாதம் 1,80,000 எதிர் பார்க்கலாம். பேங்க் வட்டி வருடத்திற்கு இதை விட குறைவாக தான் கிடைக்கும்..   10:50:19 IST
Rate this:
1 members
0 members
7 members

செப்டம்பர்
1
2021
அரசியல் அண்ணாசாலையில் கருணாநிதிக்கு சிலை முதல்வர் அறிவிப்பு
இந்த கலாச்சாரத்தை மறக்கலாம். நல திட்டங்களில் முதலீடு செய்தால் நாட்டுக்கும் நல்லது கட்சிக்கும் நல்லது.   21:13:47 IST
Rate this:
0 members
0 members
0 members


ஜூலை
18
2021
சம்பவம் குழந்தையின் தந்தையை நிரூபித்த செம்பியம் தைரியலட்சுமி!
Delayed Justice is denied Justice. Who will take responsibility and ratify this injustice?   11:52:50 IST
Rate this:
0 members
0 members
12 members

ஜூலை
15
2021
அரசியல் அடுத்த தேர்தலில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் அண்ணாமலை நம்பிக்கை
தம்பி நம்பிக்கை இருக்க வேண்டியதுதான். உண்மை நிலை தெரிந்து பேசவேண்டும். பரவாயில்லை முயற்சி பண்ணுங்க. குறைந்தது தனியாக நின்று ஒரு MLA ஜெயித்து காட்டுங்கள் பார்க்கலாம்.   14:02:32 IST
Rate this:
4 members
0 members
10 members

ஜூலை
15
2021
அரசியல் அடுத்த தேர்தலில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் அண்ணாமலை நம்பிக்கை
தம்பி நம்பிக்கை இருக்க வேண்டியதுதான். உண்மை நிலை தெரிந்து பேசவேண்டும். பரவாயில்லை முயற்சி பண்ணுங்க. குறைந்தது தனியாக நின்று ஒரு MLA ஜெயித்து காட்டுங்கள் பார்க்கலாம்.   14:02:32 IST
Rate this:
4 members
0 members
10 members

ஜூலை
6
2021
பொது ஆடி தான் உள்ளது சொகுசு கார் இல்லை பப்ஜி மதன் மனைவி கிருத்திகா தடாலடி
இவர்கள் ஆபாச பேச்சு தவறுதான். தொடர்ந்து பார்த்து ரசித்த மக்களை என்ன செய்வது. போலீஸ் ஆக்ஷன் தொடருமா?   09:57:25 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X