அருணாச்சலம் : கருத்துக்கள் ( 3 )
அருணாச்சலம்
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
25
2018
கோர்ட் பன்னீர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஐகோர்ட் உத்தரவு !
திரு.பன்னீர் அவர்கள் என்றுமே வில்லாக முடியாது அவர் எப்போதும் அம்புதான் ,,அவர் திறமையானவராக இருந்திருந்தால் கடந்த வருடமே முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க மாட்டார் ,,,ஆனால் பழனி அப்படி அல்ல பார்க்கப்போனால் பன்னீரை விட பழனி தான் சசிகலா குடும்பத்திற்கு துரோகம் செய்தவர் ,,,,பழனி தற்போது ஆட்சி மற்றும் கட்சி இரண்டையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளார் ,,பன்னீரால் ஒன்றும் செய்ய முடியாது வெறும் இரங்கல் அறிக்கை மட்டுமே விட முடியும் ,,,,பன்னீர் தனக்கு உதவியவர்களையெல்லாம் கட்சியில் இருந்து நீக்கி விட்டார் உதாரணமாக திரு KCP , ஹரி பிரபாகர் இன்னும் பலர் தற்போது உள்ள சூழ்நிலையில் எடப்பாடி கை மேலும் ஓங்கும் ,,,பன்னீரை ஒதுக்கிவைத்தால் அவருடன் ஒரு MLA கூட செல்லமாட்டார்கள் ......   04:48:51 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
25
2018
கோர்ட் பன்னீர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஐகோர்ட் உத்தரவு !
திரு.பன்னீர் அவர்கள் என்றுமே வில்லாக முடியாது அவர் எப்போதும் அம்புதான் ,,அவர் திறமையானவராக இருந்திருந்தால் கடந்த வருடமே முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க மாட்டார் ,,,ஆனால் பழனி அப்படி அல்ல பார்க்கப்போனால் பன்னீரை விட பழனி தான் சசிகலா குடும்பத்திற்கு துரோகம் செய்தவர் ,,,,பழனி தற்போது ஆட்சி மற்றும் கட்சி இரண்டையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளார் ,,பன்னீரால் ஒன்றும் செய்ய முடியாது வெறும் இரங்கல் அறிக்கை மட்டுமே விட முடியும் ,,,,பன்னீர் தனக்கு உதவியவர்களையெல்லாம் கட்சியில் இருந்து நீக்கி விட்டார் உதாரணமாக திரு KCP , ஹரி பிரபாகர் இன்னும் பலர் தற்போது உள்ள சூழ்நிலையில் எடப்பாடி கை மேலும் ஓங்கும் ,,,பன்னீரை ஒதுக்கிவைத்தால் அவருடன் ஒரு MLA கூட செல்லமாட்டார்கள் ......   04:48:34 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
26
2018
அரசியல் சசி உறவுகள் தினகரன் - திவாகரன் மோதல்... உச்சகட்டம்!
திரு. திவாகரன் சொல்வது 100% உண்மை திரு.தினகரன் செயல்பாடும் அவ்வாறு தான் உள்ளது...கடந்த வருடம் திரு. OPS அவர்கள் அளித்த ஒரு பேட்டியில் திவாகரன் அவர்கள் நாங்கள் அக்காவை மன்னார்குடிக்கு அழைத்து சென்று விடுவோம் நீங்கள் ஆட்சியையும் கட்சியையும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று என்னிடம் கூறினார் என்றார்....பின்பு தினகரன் தலையீட்டால்தான் இத்தனை பிரச்சனையும் வந்தது ....ஆட்சியும் சிறத்தன்மை இல்லாமல் போனது ...தினகரன் அவர்கள் சசிகலா அவர்களை பெயரளவில் வைத்துக் கொண்டு இவர் அனைத்தையும் சாதிக்க நினைத்ததார் ..தினகரன் அவர்களும் மோடி எதிப்பாளர் கிடையாது அதுபோன்று ஒரு பின்பம் உருவாக்கப்பட்டுள்ளது.... உதாரணமாக துணை குடியரசுதலைவர் தேர்தல் மற்றும் கறுப்பு கொடி போராட்டம் இவர் தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் இவரும் பாஜக விருப்ப படி தான் இருப்பார். திருமதி ஜெ அவர்கள் மருத்துவ மனையில் இருந்தபோது அவர் எதிர்த சில திட்டங்களை அமல்படுத்தியது சசிகலா & கோ...தற்போதும் திவாகரன் சொல்வது உண்மை என்றாலும் அது விரக்தியின் வெளிப்பாடு....அவருக்குறிய பங்கு கிடைக்கவில்லை.... என்ற ஆதங்கம்....   04:59:04 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X